நூறு அரசியல்வாதிகள் அறிக்கைவிட்டு, பம்மாத்துக் காட்டி செய்கின்ற வேலையை ஒரு அரச உயரதிகாரி எவ்வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் செய்து விட்டுப் போகின்றார்கள். எனவேதான், முஸ்லிம் சமூகத்தில் படித்த தொழில்வாண்மையாளர்களான உயரதிகாரிகளை உருவாக்க வேணடுமென...
இலங்கையின் முக்கியமான பௌத்த பீடங்களில் ஒன்றான அஸ்கிரிய பீடத்தின் இரண்டாம்நிலை பீடாதிபதியான உபால தேரர், 'நாட்டில் ஹிட்லரைப் போன்றதொரு ஆட்சிதான் அவசியம் என்றால் அதனைச் செய்ய வேண்டும்' என்ற தொனியில் கூறியிருக்கின்றார். மறுபுறத்தில்,...
கலாபூஷணம் மீரா.எஸ்.இஸ்ஸடீன்
தென்கிழக்குப் பல்கலைக் கழக பரிணாம வளர்ச்சிப் போக்கில் முன்னாள் உப வேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயிலின் காலம் பொற்காலமாகும்.பல்கலையின் ஸ்தாபகர் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் தென் கிழக்குப் பல்கலையை உருவாக்குவதில் எவ்வாறு முனைப்புக்காட்டி...
மன்னார் மாவட்டத்தின் மாந்தை மேற்கு பிரதேச சபையும், முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச சபையும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஆளுகைக்குள் வந்துள்ளன. தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் இவ்விரண்டு பிரதேச சபைகளின்...
•ஏ.எல்.அகமட்
கிழக்கு மாகாண கல்வியமைச்சு வெளியிட்டுள்ள தொண்டர் ஆசிரியர்களை நிரந்தர நியமனம் செய்யும் பட்டியலில் குளறுபடிகள் மற்றும் தெளிவின்மைகள் காணப்படுவதாக கல்வியலாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். எனவே இவற்றை திருத்தியமைத்து வெளிப்படைத் தன்மையுடன் அனைத்து...
எந்தச் சிறுபான்மையினரதும் வாக்குகளின்றி, தனியே சிங்கள வாக்குகளால் மாத்திரம் அடுத்த ஜனாதிபதியைத் தெரிவு செய்தே ஆகவேண்டும் என்ற நிலைப்பாட்டுக்குச் சிங்களவர்களை, நமது சிறுபான்மைக் கட்சிகளின் தலைவர்கள் கொண்டுவந்துவிடுவார்கள் போல் தெரிகிறது.
மலையகத் தமிழ் மக்களின்...
-சுஐப் எம்.காசிம்-
உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைப்பதற்கான பெரும்பான்மை கிடைக்காத கட்சிகள், பிறகட்சிகளுடன் இணைந்து ஆட்சியமைக்கும், அரசியல் கலாசாரம் எமது நாட்டுக்குப் புதிதல்ல. ஆனால், தேசிய அரசியலில் பகையும், புகையுமாக உள்ள கட்சிகள், உள்ளூராட்சி சபைகளில்...
மனச்சாட்சி
நீங்கள் அத்தனை பேரும் உத்தமர்தானா சொல்லுங்கள்....
உங்கள் ஆசை நெஞ்சைத் தொட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்....
இந்தியாவில் அரசியல் சூழ்நிலைகள் மோசமாக போய்க் கொண்டிருந்த காலப்பகுதியில் அந்தப் போக்கை விமர்சிக்கும் வகையில், கவிஞர் கண்ணதாசன் இந்த பாடல்...
பாகன்களின் கதை
பாகனை தாக்கிய யானைகள் பற்றி நாம் நிறையக் கேள்விப் பட்டிருக்கின்றோம். யானைகளுக்கு மதம் பிடிப்பதும் பாகனை மட்டுமன்றி அப்பாவிகளையும் தாக்குவதும் உலக வழக்கம்தான். இலங்கையில் பல தடவை யானைகள் தாக்கி அதன்...