CATEGORY

கட்டுரை

தமிழகத்தை ஆட்டிப் படைக்கும் ஜல்லிக்கட்டு தடை

  துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக், சம்மாந்துறை.   முரட்டுத் தனமாக துள்ளியோடும் காளையை அடக்கி அதன் கொம்பில்/கழுத்தில்  கட்டப்பட்டிருக்கும் பரிசுப் பொருளை எடுத்துக்கொள்ளும் விளையாட்டே ஜல்லிக்கட்டு விளையாட்டாகும்.ஒரு காளையை பல இளைஞ்சர்கள் சேர்ந்தும் அடக்குவார்கள்.ஜல்லிக்கட்டு பல வடிவங்களில்...

சல்மானிடம் அதிகாரத் தொனியில் எதனையும் கூற முடியாத திரிசங்கு நிலையில் ஹக்கீம்

இப்றாஹீம் மன்சூர்    அமைச்சர் ஹக்கீம் தேசியப்பட்டியல் ஒன்றை வைத்துக் கொண்டு பலருக்கும் எத்தம் காட்டி வருகிறார்.அட்டாளைச்சேனை மக்கள் திருகோணமலைக்கு தேசியப்பட்டியல் வழங்கப்பட்ட போது அதனை பார்த்துக்கொண்டிருந்தனர்.ஹசனலிக்கு தேசியப்பட்டியல் கிடைக்கப்போகிறதென்றால் மாத்திரம் கொதித்தெழுகின்றனர்.இது எந்த வகையிலும்...

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழ்வோருக்கான சம ஆட்சி அதிகாரத்தை உறுதிப்படுத்துவது முஸ்லிம் அரசியல்வாதிகள் எல்லோரினதும் கடமையாகும்

- மொஹமட் பாதுஷா  இந்தியத் தமிழர்கள் உள்ளடங்கலாகப் பல்வேறு பிராந்தியங்களிலும் உள்ள இந்து மக்கள் ஏர்தழுவுதல் (ஜல்லிக்கட்டு) சார்ந்த உரிமைகளுக்காகப் போராடிக் கொண்டிருக்கும்போது, உலகின் ஏனைய பாகங்களில் வாழும் முஸ்லிம்களைப் போலவே, தம்முடைய...

வில்பத்து தொடர்பான அறிக்கையில் பிழை இருப்பதாக கூறியுள்ளது சாதாரண விடயமல்ல..

    இப்றாஹீம் மன்சூர்   வில்பத்து பிரச்சினை அவ்வப்போது எழுவது சாதாரணமாக இருந்தாலும் இம் முறை அதன் முடிவு ஓரளவு முஸ்லிம்களுக்கு சார்பாக நிறைவுற்றுள்ளதாகவே கூற வேண்டும்.2017-01-11ம்திகதி வில்பத்து தொடர்பான தகவல்களைச் சேர்த்து ஒரு அறிக்கையைத் தயாரித்து ஜனாதிபதியிடம் கையளித்துள்ளனர்.   அவ் அறிக்கையில் வனப்பாதுக்கப்பு உத்தியோகத்தர்களால் முஸ்லிம்கள் மீள் குடியேறிய பிரதேசங்களை வில்பத்து...

இன்று ரிசாத் செய்வது பிழையென்றால் அன்று அஷ்ரப் செய்ததும் பிழைதான் -YLS ஹமீட் இதனை ஏற்றுக் கொள்வாரா?

ஏ.எச்.எம்.பூமுதீன் -  2000 – 2015 ஆண்டு வரையான 15 வருட முழு நேர ஊடகப் பணியிலிருந்து கடந்த ஒரு வருட காலமாக ஒதுங்கியிருக்கின்ற போதிலும், அவ்வப்போது சிலர் ரிசாதின் ஊடகப் பிரிவோடு என்னையும்...

மு.கா பேராளர் மாநாட்டை கொழும்பில் நடாத்தி தலைநகரின் ஆட்சியை கைப்பற்றப் போகிறதோ ?

  மு.காவின் உயர் பீட கூட்டமொன்று நடைபெறப் போகும் தினம் அறிவிக்கப்பட்டதும் இலங்கை முஸ்லிம் அரசியல் களமே சூடு பிடிக்க ஆரம்பித்துவிடும்.வழமை போன்று 2017-01-02ம் திகதி இடம்பெற்ற உயர் பீடக் கூட்டத்திற்கும் மக்கள்...

மூன்றாம் நிலை சக்திகளின் வலையில் விழுந்து கோடரிக் காம்புகளாக நாம் மாறிவிடக் கூடாது

உணர்ச்சிவசப்பட்டு அரசியல் பழிதீர்ப்பதற்கு அரங்கம் அமைத்துக் கொடுக்கும் மகராஜா நிறுவனம் அதனது ஊடக தர்மத்தை மீள்பரிசீலனை செய்யவேண்டும். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முக்கியஸ்தரும் கல்முனை தொகுதி வேட்பாளரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான எம். ஏ....

தாருஸ்ஸலாமின் மூடு மந்திரம் பற்றி முந்திக் கொண்ட LANKA FRONT NEWS

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமையகமான " தாருஸ்ஸலாத்தின் மறைக்கப்பட்ட மர்மங்கள் " என்ற தலைப்பில் கடந்த ஒரு சில தினங்களுக்கு முன்னர் நூல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது . எமது லங்கா புரண்ட்...

வை.எல்.எஸ் ஹமீத் அவர்களே! இது எச்சரிக்கையல்ல அன்புக் கட்டளை..!

இப்றாஹிம் மன்சூர் நான் நீங்கள் அமைச்சர் றிஷாத் பற்றி எழுதிய,கூறிய ஒவ்வொரு விடயத்திற்குமே பதில் அளிக்க நிர்ப்பந்திக்கப்பட்டேன்.தேவையில்லாமல் உங்களை இழுத்து விமர்சனம் செய்யவில்லை.அதே நேரம் அமைச்சர் றிஷாத் பல நிகழ்வுகளில் கலந்து கொண்ட போதும்...

மனக் கணக்கு (கட்டுரை)

தொண்ணூறுகளில் இடம்பெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலொன்றில் 'குறிப்பிட்ட ஓரிரு உள்ளூராட்சி மன்றங்களில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சி வெற்றிபெறவில்லை என்றால் தனது பாராளுமன்ற உறுப்புரிமையை இராஜினாமாச் செய்வதாக' அக்கட்சியின் ஸ்தாபக தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரஃப் அறிவித்திருந்தார்....

அண்மைய செய்திகள்