வார்த்தை களால் வர்ணிக்க முடியாத அழகிய பண்புகளையும் சிறந்த குணங்களையும் கொண்டவர், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள். மக்களின் இதயங்களின் ஆழத்தில், நபிகளாரின் கண்ணியம் வேரூன்றி இருந்தது. இறைத்தூதர் ஆவதற்கு முன்னரே அவர்களது...
நபி முஹம்மது (ஸல்) அவர்களை, கொலை செய்ய, குறைஷிகள் தீர்மானித்தனர். நள்ளிரவில் நபிகளார் தமது வீட்டிலிருந்து வெளியே வரும்போது, பள்ளி வாசலுக்குச் செல்லும் போது குறைஷிகள் தங்களது சதித்திட்டத்தை நிறைவேற்றக் காத்திருந்து விழித்திருந்தனர்.
குறைஷிகள்...
திருக்குர்ஆன் இறைவனால் இறக்கி அருளப்பட்ட வேதமாகவும், மனித குலத்திற்கு ஒரு வழிகாட்டியாகவும் விளங்குகிறது.
“இது பெரும் பாக்கியங்கள் நிறைந்த ஒரு வேதமாகும். (நபியே!) இதனை நாம் உம் மீது இறக்கி அருளியுள்ளோம். இந்த மக்கள்...
எல்லாம் வல்ல இறைவனான அல்லாஹ், ஒவ்வொரு நபிமார்களுக்கும் ஒரு சிறப்பைத்தந்திருக்கிறான். இந்த சிறப்புகளை அவர்கள் தங்கள் தியாகத்தின் மூலம் பெற்றார்கள்.
இதில் குறிப்பிடத்தக்கவர் இப்ராகிம் நபிகள். அவரது தியாகங்கள் போற்றப்பட வேண்டும் என்கிற காரணம்...
இம்ரான்- ஹன்னா தம்பதியருக்குப் பிறந்த மர்யமை, பைத்துல் முகத்தஸில் தங்கி, சேவை செய்ய அர்ப்பணிக்க வேண்டுமென்று, ஹன்னா தனது சகோதரியின் கணவர் ஜக்கரிய்யா (அலை) அவர்களிடம் ஒப்படைக்கச் சென்றார்கள். குழந்தை பிறப்பதற்கு முன்னதாக...
இஸ்லாம் என்ற அழகிய மாளிகை இறைநம்பிக்கை, தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ் என்ற ஐம்பெரும் தூண்களின் ஆதிக்கத்தில் நிலை பெற்றுள்ளது. இருந்தாலும் அவை எல்லாம் அடிப்படை கடமைகளே தவிர, அவை மட்டுமே அந்த...
தொகுப்பு : சாய்ந்தமருது முஹம்மட் றின்ஸாத்
பன்றியின் இறைச்சியை உண்ணக் கூடாது என்று இறைவன் தடை செய்கிறான்.இதற்கான காரணத்தை திருக் குர்ஆனோ, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களோ கூறவில்லை. மலத்தை உண்பதாலும், சாக்கடையில் புரள் வதாலும்...