- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலின் போது கூட்டு எதிர்க்கட்சிக்கே ஆதரவு: மஹிந்த ராஜபக்‌ஷ

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலின் போது ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு ஆதரவளிப்பதில்லை என்றும், கூட்டு எதிர்க்கட்சிக்கே ஆதரவு வழங்குவதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ கூறியுள்ளார்.  பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிசாந்தவின் புத்தளத்திலுள்ள வீட்டில்...

அமைச்சர் ராஜிதவால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம்..

சத்திர சிகிச்சைக்கு அவசியமான திரவியங்களை கொள்வனவு செய்வதற்கான விலைமனுக்கோரலுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதற்கான அமைச்சரவைப் பத்திரம் சுகாதார, போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் ராஜித சேனாரட்னவால் முன்வைக்கப்பட்டுள்ளது. சத்திர சிகிச்சைக்கு அவசியமான நுகர்வுப்...

இதுவா இஸ்லாம்?

Mohamed Nizous அடுத்தவர் இஸ்லாத்தை அறிந்துள்ள முறையினை நினைக்கும் போது நெஞ்சு வலிக்கும் ஏழு கல்யாணம் ஏலும் என்பார். வாளால் வளர்ந்த வரலாறு என்பார். திசையைத் தொழுவதாய் திரித்துச் சொல்வார் கசையால் அடிப்பதை கண்டனம் செய்வார். இறைச்சி உண்பது எமக்குக் கடமை போல் அரைகுறை அறிவால் ஆத்திரப் படுவார். பெண்ணின் ஆடையை பிரச்சினையாக்குவார். சுன்னத் வைப்பதை சொல்லி நகைப்பார். எம்மவர் செயல்களும் இதற்குக் காரணம் சும்மாவேனும் சொல்லல்ல...

பஷீருடன் இணைந்து கட்சி தலைமைத்துவத்தை வெளியேற்ற மு.கா முக்கியஸ்தர்கள் சதி முயற்சி!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளர் பஷீர் சேகு தாவூத் “வசந்தம்” தொலைக்காட்சியின் அதிர்வு நிகழ்ச்சியில் தெரிவித்த கருத்துகள் மற்றும் அவரது முகநூலில் வெளியிட்ட பதிவுகளையடுத்து எழுந்துள்ள நிலைமைகளைப் பயன்படுத்தி கட்சியின் செயற்பாடுகளை ஸ்தம்பிதமடையச்...

அரசாங்கம் தற்போது தனியார் நிறுவனமாக மாறிவிட்டது என்கிறார் மகிந்தானந்த அளுத்கமகே

ஜனவரி 8 ஆம் திகதி பதவிக்கு வந்த இன்றைய அரசாங்கம் தற்போது ரணில் விக்ரமசிங்கவின் தனியார் நிறுவனமாக செயற்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று கூட்டு எதிர்க்கட்சி நடத்திய...

லண்டன் ஒலிம்பிக்கில் ஊக்கமருந்து பயன்படுத்திய மூன்று பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்

2008-ம் ஆண்டு சீனாவின் பீஜிங்கில் நடைபெற்ற ஒலிம்பிக், 2012-ல் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் ஆகியவற்றில் கலந்து கொண்ட ஏராளமான வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் ஊக்கமருந்து பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதனால் இரண்டு...

அரசியலுக்கு மோசமான புதுவரவாக டிரம்ப் இருக்கிறார் : ஈரான் அதிபர்

அமெரிக்க அதிபராக சமீபத்தில் பொறுப்பேற்ற டொனால்டு டிரம்ப், அதிரடி நடவடிக்கையாக ஈரான், சிரியா உள்ளிட்ட 7 முஸ்லீம் நாடுகளில் உள்ள குடிமக்களுக்கு அமெரிக்க விசாவை தடை செய்தார். இதற்கு பதிலடியாக ஈரான் நாட்டில்...

இலங்கை -தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி ஆரம்பம்

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி தற்போது ஆரம்பமாகியுள்ளது.  இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்துள்ளது.  இதேவேளை நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற தென்னாபிரிக்காவுடனான ஒருநாள் போட்டி தொடருக்கான...

SLMC யை மீட்டெடுப்பதென்பது புதிய தலைமுறை இளம் தலைவர்களது கரங்களிலேயே தங்கியுள்ளது

  சூரியன் இருக்கும் வரை தான் நட்சத்திரங்கள் ஒளிவிட்டுப் பிரகாசிக்க முடியும்.  தேசிய அரசியல் கட்சிகள் “முஸ்லிம் கங்கிராஸ்” என்ற மக்கள் சக்தியை அன்றும் இன்றும் எவ்வாறு கையாண்டு வருகின்றன : o “முஸ்லிம் காங்கிரஸ்” தலைமையுடன்...

அக்கறைப்பற்றை வந்தடைந்தார் ஜனாதிபதி, கடந்த ஆண்டு போன்று மக்கள் ஏமாற்றப்படவில்லை

அதி மேதகு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் சற்று முன்னர் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.    பதவியேற்ற பின் முதற் தடவையாக அக்கறைப்பற்றுக்கு ஜனாதிபதி அவர்கள் விஜயம் மேற்கொண்டுள்ளார் , இவ்வாறு...

Latest news

- Advertisement -spot_img