- Advertisement -spot_img

ARCHIVE

Monthly Archives: December, 0

அரசியலுக்கு மோசமான புதுவரவாக டிரம்ப் இருக்கிறார் : ஈரான் அதிபர்

அமெரிக்க அதிபராக சமீபத்தில் பொறுப்பேற்ற டொனால்டு டிரம்ப், அதிரடி நடவடிக்கையாக ஈரான், சிரியா உள்ளிட்ட 7 முஸ்லீம் நாடுகளில் உள்ள குடிமக்களுக்கு அமெரிக்க விசாவை தடை செய்தார். இதற்கு பதிலடியாக ஈரான் நாட்டில்...

இலங்கை -தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி ஆரம்பம்

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி தற்போது ஆரம்பமாகியுள்ளது.  இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்துள்ளது.  இதேவேளை நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற தென்னாபிரிக்காவுடனான ஒருநாள் போட்டி தொடருக்கான...

SLMC யை மீட்டெடுப்பதென்பது புதிய தலைமுறை இளம் தலைவர்களது கரங்களிலேயே தங்கியுள்ளது

  சூரியன் இருக்கும் வரை தான் நட்சத்திரங்கள் ஒளிவிட்டுப் பிரகாசிக்க முடியும்.  தேசிய அரசியல் கட்சிகள் “முஸ்லிம் கங்கிராஸ்” என்ற மக்கள் சக்தியை அன்றும் இன்றும் எவ்வாறு கையாண்டு வருகின்றன : o “முஸ்லிம் காங்கிரஸ்” தலைமையுடன்...

அக்கறைப்பற்றை வந்தடைந்தார் ஜனாதிபதி, கடந்த ஆண்டு போன்று மக்கள் ஏமாற்றப்படவில்லை

அதி மேதகு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் சற்று முன்னர் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.    பதவியேற்ற பின் முதற் தடவையாக அக்கறைப்பற்றுக்கு ஜனாதிபதி அவர்கள் விஜயம் மேற்கொண்டுள்ளார் , இவ்வாறு...

ஜப்பான் அரசாங்கத்தின் அதியுயர் விருதான ”உதய சூரியன்” கௌரவ விருது சபாநாயகருக்கு வழங்கப்பட்டுள்ளது

அஷ்ரப் ஏ சமத் ஜப்பான் அரசாங்கத்தினால் சர்வசேத உறவுகள் கலாசார மேம்பாடு நலனோம்பல் மற்றும் அபிவிருத்தி ஆகிய துறைகள் ஊடாக உலகிற்கு உன்னதமான சேவையை  நல்கியவர்களை பாராட்டுமுகமாக வழங்கப்படுகின்ற  அதியுயர் விருதான ” உதய...

மௌலவி ஆசிரியர் நியமனம் குறித்து அமைச்சர்களான றிஷாட் மற்றும் கல்வி அமைச்சர் சந்திப்பு

சுஜப் எம் காசிம்   தொடர்ந்தும் இழுபறியில் இருந்து வரும் மௌலவி ஆசிரியர் நியமனத்தை இழுத்தடிப்புச் செய்யாமல் உரிய தீர்வைப் பெற்றுத்தருமாறு அமைச்சர் றிஷாட் பதியுதீன், கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்துடன் வேண்டுகோள் விடுத்தார். கல்வியமைச்சில்...

சுற்றுலாப்பயணிகள் என்ற போர்வையிலேயே இந்நாட்டுக்குள் போதைப் பொருட்களும் கடத்தி வரப்படுகின்றன

சுற்றுலாப் பயணிகளுக்கு வீசா வழங்கும் போது சுகாதாரப் பிரச்சினைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட வேண்டுமென்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தியுள்ளார். குறிப்பாக அயல்நாடுகளிலிருந்து சுற்றுலா வீசாவில் வந்து செல்வோர் காரணமாக பல்வேறு வியாதிகள் பரவும்...

சம்பந்தன் ,சுமந்திரன் போன்றவர்கள் அரசாங்கத்துடன் சார்பான அரசியலை முன்னெடுத்துள்ளனர் : சம்பிக்க

சார்பு அரசியலை முன்னெடுக்க முயற்சிக்கின்றமையே சுமந்திரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களை கொலை செய்வதற்கு முயற்சிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேல்மாகாண அபிவிருத்தி மற்றும் பெருநகரம் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க இதனை தெரிவித்துள்ளார். கொழும்பு...

(e-Book) தாறுஸ்ஸலாம் மறைக்கப்பட்ட மர்மங்கள் பற்றிய புத்தகத்தை முழுமையாக படியுங்கள்

  - முஹம்மது தில்சாத் - கல்முனை -   புறக்கணிக்க முடியாத முஸ்லிம் தேச அரசியல் அரங்கில் எம்மவர்களின் விடுதலைக்காவே உருவானதே முஸ்லிம் காங்கிரஸ், அதன் தலைமை காரியாலயம் தான் தாறுஸ்ஸலாம்.   இங்கு மர்மங்கள் நிறைந்ததாக குறிப்பிடப்படும்...

Latest news

- Advertisement -spot_img