- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

முடிவுகளை சுய நலத்திற்காக மாற்றி அமைக்கின்றவர்கள் தொடர்பில் அவதானமாக இருங்கள் : அதா

ஞானசார தேரரின் கெடுபிடிகள் நாளுக்கு நாள் அதிகமாகி வரும் சூழலில் அவரை நாய் கூட்டில் அடைப்போம் என்றவர்கள் சாதரண மனிதர்கள் பொலிஸ் நிலையம் ஏறி இறங்குவது போல் ஏறித் திரிகின்றனர் இதற்காகதான் மக்கள் வாக்களித்து...

இன்று மாலை முதல் அப்போலோ வளாகம் பரபரப்படைந்துள்ளது..?

உடல்நலக்குறைவு காரணமாக தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் 22-ஆம் தேதி அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) இருந்து, சிறப்பு வார்டுக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில்...

சீனாவின் அதிகம் விலையான இராணுவபோக்குவரத்து விமானங்களை இலங்கை கொள்வனவு செய்யவுள்ளது!

இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவின்கீழ் சீனாவின் அதிகம் விலையான இராணுவபோக்குவரத்து விமானங்களை இலங்கை கொள்வனவு செய்யவுள்ளது.  ஹொங்கொங்கில் இருந்து வெளியாகும் செய்தித்தாளிடம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கஇந்த தகவலை வெளியிட்டுள்ளார்.  சீன விமானங்களை பொறுத்தவரையில் வலுவானவை. எனவே...

நீறு பூத்த நெருப்பாகியுள்ள தம்புள்ளைப் பள்ளி விவகாரத்தைத் தீர்த்து வையுங்கள்:சம்பிக்கவிடம் ரிஷாட் வேண்டுகோள்

  ஊடகப்பிரிவு நீறு பூத்த நெருப்பாக இருக்கும் தம்புள்ளைப் பள்ளிவாசல் விவகாரத்தை எங்களையும் அழைத்துப் பேசி முடிவுக்குக் கொண்டு வர அவசரமாக  உதவுமாறு மேல் மாகாண அபிவிருத்தி மற்றும் நகர நிர்மாணத்துறை அமைச்சர் சம்பிக்க ரணவக்கவிடம்...

கல்லீரல் நலம் பாதிக்கப்பட்டிருந்தால் அதை எப்படி அறிவது?

நம் உடல் உள்ளுறுப்புகளில் முக்கியமான ஒன்று, கல்லீரல். உடலின் சீரான இயக்கத்துக்குப் பல வகைகளிலும் துணைபுரியும் முதன்மையான உறுப்புகளில் ஒன்றாக கல்லீரல் உள்ளது. எனவே, கல்லீரலின் ஆரோக்கியத்தைக் காப்பது மிகவும் முக்கியம். ஆனால், கல்லீரல்...

ஜெயலலிதா உடல் நலன் குறித்து அதிமுக செய்தித் தொடர்பாளர் பொன்னையனின் கருத்து !

உடல்நலமின்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா பூரண உடல் நலன் பெற்றுள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சரும், அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர்களில் ஒருவருமான பொன்னையன் தெரிவித்துள்ளார்.  இன்று (ஞாயிற்றுக்கிழமை) சென்னையில் செய்தியாளர்களிடம்...

பாகிஸ்தானின் பணம் எங்களுக்கு வேண்டாம்: ஆப்கானிஸ்தான் அதிபர் ஆவேசம்

ஆப்கானிஸ்தானில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை வலுப்படுத்தும் வகையில் கடந்த 2011-ம் ஆண்டு முதல் ‘ஆசியாவின் இதயம்’ என்ற பெயரில் ஆண்டுதோறும் மாநாடு நடத்தப்படுகிறது. ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியா, பாகிஸ்தான் போன்ற அதன் அண்டை...

முஸ்லிம்களின் கவனம் திசை திருப்பப்படுகின்றதா?

கைகளில் பெறுமதியான பொருட்களை வைத்துக் கொண்டு அதை தருவதற்கு அடம்பிடிக்கின்ற குழந்தைகளிடமிருந்து அவற்றை பத்திரமாக திரும்பப் பெற்றுக் கொள்வதற்காக, வீட்டில் உள்ளவர்கள் பல உத்திகளை கையாள்வார்கள். குறிப்பாக, கையில் இருக்கும் பொருளை விடவும்...

யாழ் உடுப்பிட்டி சுதந்திரக்கட்சியின் அதிகாரசபைத் தெரிவு!

பாறுக் ஷிஹான் யாழ்  மாவட்டத்திற்கான உடுப்பிட்டி   சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் அதிகாரசபைத்  தெரிவு இன்று(4) மாலை   நடைபெற்றது .சிறிலங்கா சுதந்திரக்கட்சியின்  பாராளுமன்ற உறுப்பினர்  அங்கஜன்   இராமநாதன்  தலைமையில் இத்தெரிவு நடைபெற்றது. இதன் போது...

சாய்ந்தமருது கோரிக்கைக்கு செவிசாய்த்தமைக்கு பைசர் முஸ்தபாவுக்கு ரிஷாட் நன்றி தெரிவிப்பு!

-ஊடகப்பிரிவு சாய்ந்தமருதுவை தனியான நகரசபையாகபிரகடனப்படுத்துமாறு நாம் விடுத்த கோரிக்கைக்குசெவிசாய்த்து அதற்கான வாக்குறுதியை தந்துள்ளமைக்குஉள்ளூராட்சி மாகாணசபைகள் அமைச்சர் பைசர்முஸ்தபாவிற்கு தனது நன்றிகளை தெரிவிப்பதோடு கல்முனைமாநகரசபை உள்ளடங்கிய பிரதேசங்களிலும் அதனைஅண்டியுள்ள இடங்களிலும் எந்தவொரு சமூகத்திற்கும்எந்தவோர் ஊருக்கும் பாதிப்பு வந்திடாத வகையில்கருமங்களை மேற்கொள்ளுமாறும் அவர் வேண்டினார். குறிப்பாக மருதமுனைக்கென தனியான சபையொன்றையும்கல்முனையில் தமிழ் மக்கள் அதிகமாக வாழுமிடங்களை ஒன்றுசேர்த்து அவர்களுக்கான ஒரு சபையொன்றினையும்உருவாக்குமாறும் அமைச்சர் ரிஷாட் வேண்டுகோள் விடுத்தார். உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சின் குழுநிலைவிவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர்மேலும் கூறியதாவது,  முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச சபைஅதிகளவு சனத்தொகையையும் பரப்பளவையும் கொண்டசபையாகும். எனவே அந்தப் பிரதேச சபையைபுதுக்குடியிருப்புப் பிரதேச சபை, ஒட்டுச்சுட்டான் பிரதேச சபைஎன இரண்டாகப் பிரித்து இரண்டு சபைகளைஏற்படுத்திதருமாறும் வேண்டினார். அதே போன்று மன்னாரில் பெரிய நிலப்பரப்பைக் கொண்டமாந்தை மேற்கு சபையைப் பிரித்து அங்கு இன்னுமொருபிரதேச சபையாக மடுப்பிரதேச சபையை உருவக்குமாறும், முசலிப் பிரதேச சபையின் எல்லையில் இருக்கும்மறிச்சுக்கட்டியை பிரதேச சபையாக உருவாக்க நடவடிக்கைஎடுக்குமாறும் சிலாவத்துறையையும் அவை சார்ந்துள்ளஇடங்களையும் உள்ளடக்கி சிலாவத்துறை நகரசபையாகவும்பிரகடனப்படுத்துமாறு கோரிக்கை விடுத்தார். திருமலை மாவட்டத்தில் மூதூர் பிரதேச சபை, சாம்பூர், தோப்பூர் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய பெரிய பிரதேசசபையாகும். எனவே அங்கு தமிழ் மக்களுக்கென தனியான ஒருசபையையும் தோப்பூர் மக்களுக்கு ஒரு பிரதேசசபையும்யையும் மூதூரை நகர சபையாகவும் ஆக்க வேண்டும்என்றார். குச்சவெளி பிரதேச சபையும் பாரிய நிலப்பரப்பைகொண்டதாக உள்ளது. புல்மோட்டையையும் இந்தப் பிரதேசசபை தன்னகத்தே கொண்டுள்ளதால் அதனையும் இரண்டாகப்பிரித்து இரண்டு சபைகளை உருவாக்குமாறு வேண்டுகோள்விடுக்கின்றேன் என்றார். அத்துடன் புத்தளம் மன்னார் வவுனியா ஆகிய நகர சபைகளைமாநகரசபையாக பிரகடனப் படுத்துமாறும் சம்மாந்துறைப்பிரதேச சபையை நகர சபையாக மாற்றுமாறும் அமைச்சர்வேண்டிக்கொண்டார். அது மாத்திரமன்றி கற்பிட்டி பிரதேச சபையை கற்பிட்டி நகரசபையாக மாற்றி அந்தப்பிரதேசத்திலுள்ள காயாமோட்டையைபிரதேச சபையாக மாற்றுமாறும் கோரினார். அமைச்சர் பைசர் முஸ்தபா வடக்குக் கிழக்கில் பாலங்கள்நிர்மாணிப்பதற்கு உதவியமைக்கும் அமைச்சர் ரிஷாட்பதியுதீன் தெரிவித்தார்.

Latest news

- Advertisement -spot_img