யாழ் உடுப்பிட்டி சுதந்திரக்கட்சியின் அதிகாரசபைத் தெரிவு!

பாறுக் ஷிஹான்

யாழ்  மாவட்டத்திற்கான உடுப்பிட்டி   சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் அதிகாரசபைத்  தெரிவு இன்று(4) மாலை   நடைபெற்றது .சிறிலங்கா சுதந்திரக்கட்சியின்  பாராளுமன்ற உறுப்பினர்  அங்கஜன்   இராமநாதன்  தலைமையில் இத்தெரிவு நடைபெற்றது.

anga2
இதன் போது கட்சியின் கிளிநொச்சிக்கான   அதிகாரசபைத்  தெரிவில்  அதிகாரசபைச் செயலாளர்  அதிகாரசபை உறுப்பினர்கள் மற்றும் ஆலோசகர்கள்  என்பன தெரிவுசெய்யப்பட்டது 
anga9
 
இத் தெரிவு நிகழ்வில் பாராளுமன்ற  உறுப்பினரது பிரத்தியேக செயலாளர்  இராமநாதன் சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் கிளிநொச்சி அமைப்பாளர்  கட்சியின் உறுப்பினர்கள் மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர் 
 
anga3