- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

பாகிஸ்தானை தீவிரவாதிகள் நாடாக அறிவிக்க முடியாது : இந்தியாவிடம் தெரிவித்த அமெரிக்கா

காஷ்மீர் மாநிலம் உரி ராணுவ முகாமில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி 19 இந்திய ராணுவ வீரர்களை கொன்றனர். அந்த தீவிரவாதிகளை பாகிஸ்தான் ராணுவமே அனுப்பி வைத்தது உறுதிப்படுத்தப்பட்டது.   பாகிஸ்தான் தொடர்ந்து தீவிரவாதிகளை ஏவி...

தமிழக ஆளுநருடன் அமைச்சர்கள் முக்கிய சந்திப்பு , அதிரடி அறிவிப்பு வெளியாகலாம்

முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவுக்கு கடந்த மாதம் 22-ந்தேதி இரவு உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவ நிபுணர்கள் அளித்த சிகிச்சையில்...

‘மேத்யூ’ புயல் தாக்குதலில் அமெரிக்காவும், ஹைதியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன!

கரீபியன் கடலில் உருவான ‘மேத்யூ’ புயல் பகாமாஸ் நாடு வழியாக அட்லாண்டிக் கடலுக்குள் புகுந்து கடந்தது. இதனால் ஹைதி, அமெரிக்கா, கியூபா, பகாமாஸ் உள்ளிட்ட நாடுகளில் கடுமையான புயல் காற்றுடன் மழை கொட்டியது....

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாய்லாந்து சென்றடைந்துள்ளார் !

பாங்கொங்கில் நடைபெறவுள்ள ஆசிய அபிவிருத்தி கலந்துரையாடல் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக தாய்லாந்து புறப்பட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று கொங்கொங் சுவர்ணபூமி விமான நிலையத்தை சென்றடைந்துள்ளார்.  தாய்லாந்து கலாச்சார அமைச்சர் தலைமையிலான குழுவினர் அவரை விமான...

ஆசிய சந்தைகளில்,பிரிட்டனின் பவுண்டின் மதிப்பு பெரிய சரிவைச் சந்தித்துள்ளது!

ஆசிய சந்தைகளில், ''பிளாஷ் கிராஷ்''(flash crash) என்று அறியப்படும், பங்கு சந்தையில் தி்டீரென ஏற்படும் பெரிய வீழ்ச்சியால், பிரிட்டனின் நாணயமான பவுண்டின் மதிப்பு சரிந்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலக வாக்களித்ததற்குப்...

ஜனா­தி­பதி மைத்­தி­ரிக்கும் எனது கதிதான் ஏற்படப்போகிறது: மஹிந்த

ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியை மிகவும் குறைந்த எண்­ணிக்­கை­யி­லான முஸ்­லிம்­களே ஆத­ரித்து வந்­தனர். எனது ஆட்­சிக்­கா­லத்தில் முஸ்­லிம்­களின் ஆத­ரவு அதி­க­ரித்­தது. இதனைப் பொறுக்க முடி­யா­த­வர்­களே சதி­செய்து என்­னி­லி­ருந்தும் முஸ்­லிம்­களைப் பிரித்­தனர் என முன்னாள் ஜனா­தி­ப­தியும் குரு­நாகல் மாவட்ட...

இங்கிலாந்தில் முதல் முறையாக பகல்-இரவு டெஸ்ட் நடைபெறும் !

5 நாட்கள் நடைபெறும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை கானும் ரசிகர்களின் எண்ணிக்கை குறைவானதை தொடர்ந்து பகல்-இரவு டெஸ்ட் அறிமுகம் செய்யப்பட்டது. ஆஸ்திரேலியா முதல் முறையாக பகல்- இரவு டெஸ்டை அறிமுகம் செய்தது. கடந்த ஆண்டு...

தமிழக முதல்வரின் உடல்நிலை குறித்து விசாரிக்க சென்னை வந்துள்ள ராகுல் காந்தி!

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து விசாரிக்க காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி இன்று சென்னை வந்துள்ளார். புதுடெல்லியில் இருந்து சிறப்பு விமானம் மூலம் இன்று காலை சென்னை வந்துள்ள ராகுல்...

கொல்ல தெருவில் ஊசிவிக்கப்போகும் ஹரீஸ் வாங்கிக்கட்டப்போகிறார் !

ஏ.ஜமால்டீன்  வரலாறு காணாத சேவைகளை செய்து காட்டிவிட்டு மரணித்த மர்ஹூம் அஸ்ரப் உருவாக்கிய கட்சியில் அவரது கொள்கைகளை பின்பற்றக் கூடியவர்களாக யாரையும் காணமுடியாதுள்ளது என இறக்காம மக்கள் தெரிவிக்கின்றனர்  ஹரீஸ் எம் பி னால் இறக்காம...

Latest news

- Advertisement -spot_img