- Advertisement -spot_img

ARCHIVE

Monthly Archives: December, 0

புத்தர் சிலையின் தோற்றம்-சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்!

தமிழ் – முஸ்லிம் பிரதேசத்தில் புத்தர் சிலையின் தோற்றம்   நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ், முன்னைய அரசாங்கத்தில் நடந்த இனவிரோதச் செயல்களோ, மதத்தை அடிப்படையாகக் கொண்ட கெடுபிடிகளோ நடக்கக் கூடாதென்றே மக்கள் விரும்பி இருந்தனர். எனினும், சிறுபான்மையினரின்...

பிரான்சில் வாழும் சர்வதேச யாழ்ப்பாண முஸ்லிம் சமூக வெளியேற்றம் தொடர்பான நிகழ்வில் அமைச்சர் றிஷாட்!

வடபுல முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு 26 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் அது தொடர்பாக பிரான்சில் வாழும் சர்வதேச யாழ்ப்பாண முஸ்லிம் சமூக வெளியேற்றம் தொடர்பான நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்வில் அதிதியாக பங்கேற்ற...

எம் உறவுகளிடம் ஏழை குழந்தையின் வாழ்வுக்காக மருத்துவ உதவி கோரல்

  திடீர் முள்ளந்தண்டு வளைவு காரணமாக அவதியுறும் மேற்படி சிறுமியின் மருத்துவ செலவுக்கு பெற்றோர்களின் வருமையின் காரணமாக இரு கரம் ஏந்துகின்றனர்.    சாதாரண வாகன ஓட்டுனரான தந்தை ரிபாய் அவர்கள் மூன்று கட்டமாக நடைபெறவுள்ள சத்திர...

யோஷித ராஜபக்சவுக்கு அவுஸ்திரேலியா செல்வதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச அவுஸ்திரேலியா செல்வதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. வீசா கோரி அவுஸ்திரேலிய தூதரகத்தில் விண்ணப்பம் கொடுக்கப்பட்ட போதும், அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. முழங்கால் மற்றும் கணுக்காலில் காயம் உள்ளமையினால்...

இங்கிலாந்தை வீழ்த்தி வரலாற்று வெற்றி பெற்ற வங்காள தேசம் – தொடரை 1-1 என சமன் செய்தது

வங்காள தேசம் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வங்காள தேசத்தில் நடைபெற்றது. ஏற்கனவே சிட்டகாங்கில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி தடுமாறிய நிலையில் 22 ரன்கள்...

அமீர் அலியை முதலமைச்சராக்கி மு.காவை கிழக்கிலிருந்து முற்றாகத் துடைத்தெறிய புதிய வியூகம் ?

  கிழக்கில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செல்வாக்கைத் துடைத்தெறிந்து தனது ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்கு கடும் முயற்சிகளை மேற்கொண்டு வரும் ரிஷாத் பதியுதீனின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அதில் ஒரு பகுதியாக கிழக்கு மாகாண...

காலத்திற்கேற்ற நவீன அரசியல் யாப்பொன்று உருவாக்கப்படுவது அவசியமாகும் : கலாநிதி ஜயம்பதி

அஷ்ரப் ஏ சமத் அரசியலமைப்புச் சீர்திருத்தம் முறை மற்றும் முஸ்லீம்களது உரிமைகள் பற்றி முஸ்லீம் கவுன்சில் இன்று(30) கருத்தரங்கொன்றை பொரளை செற்றக் நிறுவனத்தில் ஏற்பாடு செய்திருந்தது. இந் நிகழ்வு கவுன்சிலின் தலைவா் என்.எம்.அமீன் தலைமையில்...

அஷ்ஷெய்க் ஏ.சி. அகார் முஹம்மத் அவர்களின் மனைவி வாகன விபத்தில் வபாத்

இஸ்லாமிய நிதி நிருவனங்களின் ஷரீஆத் துறை ஆலோசகரும்  ஜாமியா நலீமியாவின் பிரதி தலைவருமான அஷ்ஷெய்க் ஏ.சி. அகார் முஹம்மத் அவர்களின் மனைவி கம்பளை - கெலிஓயவுக்கு இடையில் இன்று பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் வபாத்தாகியுள்ளதாக அறியவருகின்ற்து . அன்னார்...

டாக்டர் ஜாகிர் நாயக்கின் தந்தை மும்பையில் இன்று வபாத்

மத்திய அரசின் கண்காணிப்பு பட்டியலில் இணைக்கப்பட்டிருந்த பிரபல இஸ்லாமிய போதகர் டாக்டர் ஜாகிர் நாயக்கின் தந்தையான டாக்டர் அப்துல் கரிம் நாயக் இன்று மும்பையில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 87. வங்காளதேச தலைநகரான...

யுத்த வரலாறு பற்றி எழுதப்பட்ட 2 நூல்களை பாடசாலை பாடத்திட்டத்தில் இணைத்துக் கொள்ளப்பட வேண்டும்

யுத்த வரலாறு பற்றி எழுதப்படும் நூல்களை பாடசாலை பாடத்திட்டத்தில் இணைத்துக் கொள்ளப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இதற்காக ”மோதலில் கொல்லப்பட்ட போர் வீரர்கள்” மற்றும் ”நந்திக்கடலுக்கான பாதை ”ஆகிய...

Latest news

- Advertisement -spot_img