- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

தென்னாபிரிக்காவை விளாசிய இங்கிலாந்து !

     டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் மும்பையில் நேற்று  நடைபெற்ற சூப்பர் 10 லீக் ஆட்டத்தில் குரூப்-1ல் இடம்பெற்றுள்ள தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து அணிகள் விளையாடின. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் மோர்கன், தென் ஆப்பிரிக்காவை...

டெவோன் நீர்வீழ்ச்சிக்கு அருகில் தீ 30 ஏக்கர் வனப்பகுதி எரிந்து நாசம் !

க.கிஷாந்தன்   தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மடக்கும்புர – ஒக்ஸ்ப்போட் பகுதியில் டெவோன் நீர்வீழ்ச்சிக்கு அருகாமையில் உள்ள காட்டுப்பகுதியில் தீ பற்றியது.  18.03.2016 அன்று பிற்பகல் வேளையில் பரவிய தீ காரணமாக 50 ஏக்கர் கொண்ட இந்தப்பகுதியில்...

வீடமைப்பு விவகாரம் தொடர்பில் ஹிஸ்புல்லாஹ் மறுப்பறிக்கை !

வடக்கு கிழக்கு மாகாணங்களில் அமைக்கப்படவுள்ள 65 ஆயிரம் வீட்டுத்திட்டதில் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாகவும் அதனை இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் ஏற்றுக் கொண்டதாகவும் வெளியாகியுள்ள செய்தியில் எவ்வித உண்மைத்தன்மையும் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் . 65...

ஜனாதிபதியின் செயலாளரிடம் மகஜர் கையளிப்பு !

அக்கரைப்பற்று நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை யினுடைய தரக்குறைப்பு இடம்மாற்றத்து கெதிராக அம்பாரை மாவட்ட பதினெட்டு நிறுவனங்ளை ஒன்றிணைத்ததான சமுக ஒருமைப்பாட்டு ஒன்றியம் ஜனாதிபதி யிடம் மகஜரை கையளித்தது. ஜனாதிபதியின் செயலாளர் சட்டத்தரணி ரஜிக கொடித்துவக்கு...

சொல்வது வேறு, செய்வது வேறு ஹக்கீமின் அரசியல் ராஜதந்திரம் இது தான் !

  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர்ரிஷாட் பதியுதீனும் தேசிய காங்கிரஸ் தலைவர் முன்னாள்அமைச்சர் அதாவுல்லாவும் பாலமுனை மாநாட்டில் பங்கேற்கமுடியுமென்று முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்ச ரவூப்ஹக்கீம் விடுத்த அழைப்பு ஒரு பம்மாத்தானது. முஸ்லிம்சமூகத்தில் ஒற்றுமையை தாம் விரும்புவதாக அந்தச்சமூகத்திடம் பாசாங்கு காட்டுவதற்காக ஹக்கீம் விடுத்தஅழைப்பாகவே இதானைக் கருத முடியும். அதாவுல்லாவும், ரிஷாட்டும் பொறுப்பு வாய்ந்த கட்சிகளின் தலைவர்கள். எனவே அவர்களை செல்லாக்காசாக நினைத்துக் கொண்டு ஹக்கீம் இந்த அழைப்பை விடுத்திருக்கின்றார். கிழக்கிலே ஒரு குட்டி அரசனாக கணிக்கப்படும் அதாவுல்லா வடக்கிலே ஒரே ஒரு கெபினட் அமைச்சராக இருந்துகொண்டு தனிக்கட்சியொன்றைத் தொடங்கி மக்கள் பணிசெய்யும் ரிஷாட் பதியுதீன் வெறுமனே வீதிகளில் அலைந்துதிரிபவர் அல்ல. ஹக்கீமைப் போல் அஷ்ரப்பின் மரணத்தின்பின்னர் கட்சியின் தலைமைப் பதவியை தட்டிப் பறித்தவர்களும் அல்ல. மாறாக அவர்கள் சொந்தக் காலில் நின்றுகட்சியமைத்து மக்கள் பணி செய்தவர்கள். ஹக்கீமிடம் இதயசுத்தியான அழைப்பு இல்லையென்பதை சில சம்பவங்கள்மூலம் எடுத்துக் காட்டலாம். உதாரணமாக மடவளையில் முன்னணி பாடசாலையொன்றின்நிகழ்வொன்றுக்கு அமைச்சர் ஹலீம் பிரதம விருந்தினராக அழைக்கப்படுகிறார். அந்த விழாவில் கௌரவ அதிதிகளாகஹக்கீமும், ரிஷாட்டும் அழைக்கப்பட்ட போது பாடசாலை நிர்வாகத்துடன் தொடர்பு கொண்ட ஹக்கீம் ரிஷாட்டை அழைத்தால் தான் வரப்போவதில்லை என  அடம்பிடிக்கிறார். அதே போன்று கண்டி அக்குரணை பாடசாலை ஒன்றின்நிகழ்வில் பிரதம விருந்தினராக அமைச்சர் ரிஷாட்அழைக்கப்படுகிறார். அந்த விழாவுக்கு கௌரவ அதிதியாகமுஸ்லிம் காங்கிரஸ் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்எம் எச் எம் சல்மான் அழைக்கப்படுகின்றார். இதைக்கேள்வியுற்ற ஹக்கீம் பாடசாலை நிர்வாகத்துடன் தொடர்புகொண்டு ரிஷாட்டை அழைத்தால் சல்மான் வரமாட்டார் என்று எச்சரிக்கைப் பாணியில் கதைத்துள்ளார். இது தான் முஸ்லிம் சமூகக் கட்சித்தலைவரின் ஒற்றுமைக்கான செயற்பாடுகள். நாளை 19 ஆம் திகதி அக்கறைப்பற்று முஸ்லிம் மத்தியகல்லூரியில் திறக்கப்படவுள்ள நீச்சல் தடாகம் அமைச்சர்அதாவுல்லாவின் முயற்சியினால் கட்டப்பட்ட ஒன்று. ஆனால் நாட்டுத்தலைவர்கள் கலந்து கொள்ளும் இந்த விழாவின்அழைப்பிதழில் அந்தப் பிள்ளையைப் பெற்ற அதாவுல்லாவின் பெயர் இடம்பெறவில்லை. யாரோ பிள்ளையைப் பெற ஹக்கீமும் தவமும் இணைந்து பெயர் வைக்கப் போகின்றனர்.இது தான் முஸ்லிம் காங்கிரஸின் ஒற்றுமைக்கான நடவடிக்கைகள். இவர்களின் இரட்டை வேடம் மக்களுக்கும் புரியாதஒன்றல்ல!!! முஸ்லிம் கட்சிகள் ஒற்றுமைப்பட வேண்டுமென ஹக்கீம் வெளியுலகத்திற்கு கூறி வருவது பச்சப்பொய். அமைச்சும் பதவிகளுக்காகத் தான் முஸ்லிம் காங்கிரஸில் இருந்து பலர்சென்றார்கள் என்றும் அவர்கள் உள்ளே வந்தால் அமைச்சுப்பதவிகள் தொடர்பில் சில கட்டமைப்புக்கள் உருவாக்கப்படவேண்டுமென்றும் ஒலுவில் ஊடகவியலாளர் மாநாட்டில்     ஹக்கீம் கூறியுள்ளார். இதே ஹக்கீம் தான் சுமார் மூன்று வருடங்களுக்கு முன்னர்கொழும்பு தாருஸ்ஸலாமில் இடம்பெற்ற ஊடகவியலாளர்மாநாட்டில் “முஸ்லிம் காங்கிரஸ் தலைமை இனி அமைச்சுப்பதவியை பொறுப்பேற்காது” என பகிரங்கமாகக்கூறியவர். ஹக்கீம் தனது 15 வருட கால அரசியல் வரலாற்றில் சொல்வதுவேறு, செய்வது வேறு, இதை அவர் தனது அரசியல் சாணக்கியமென நினைத்துக்...

முஸ்லிம் காங்கிரஸ் தன்னை தற்காத்துக் கொள்வதற்காக போராடியதே அதிகம் : ஹரீஸ் !

ஹாசிப் யாஸீன்   முஸ்லிம் காங்கிரசின் தனித்துவ அரசியல் போராட்ட பாதை முப்பது வருடங்கள் கடந்த நிலையில், பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை சனிக்கிழமை 19ம் திகதி பாலமுனை பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற இருக்கும்...

அமைச்சர் ஹக்கீம் தலைமையில் நாளை முஸ்லிம் காங்கிரஸின் தேசிய மாநாடு !

  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் 19வது தேசிய மாநடு நாளை காலை 10 மணிக்கு பாலமுனை பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவரும், நகர திட்டமிடல் மற்றும்...

அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரிக்கு இரண்டு மில்லியன் நிதி ஒதுக்கியுள்ள ஹரீஸ் !

ஹாசிப் யாஸீன், எம்.எம்.ஜபீர்   அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய மகா வித்தியாலத்தின் நீச்சல் தடாகத்தினை சென்றடையும் உள்ளக வீதி அபிவிருத்திற்கு விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் இருபது லட்சம் ரூபாவினை ஒதுக்கீடு செய்துள்ளார். அக்கரைப்பற்று முஸ்லிம்...

ஓ.பி.எஸ் கனவிலும் நினைத்துப் பார்த்திருக்கமாட்டார், பண்ணை வீடொன்றில் சிறை வைக்கப்பட்டுள்ளார் !

இன்று காலையில் பொள்ளாச்சியில்தான் பொழுது விடியும் என்று ஓ.பி.எஸ் கனவிலும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார். சட்டமன்ற சீட் பேரத்தின் பின்னணியில் சமீபநாட்களாக நடக்கும் அதிரடி வேட்டைகள் ஓ.பி.எஸ் கூடாரத்தை கலங்கடித்துவிட்டது. தற்போது பொள்ளாச்சியில் உள்ள...

அக்கரைப்பற்றில் தற்போது ரவூப் ஹக்கீமுக்கு எதிராக கண்டனப் பேரணி (PHOTO) !

அக்கரைப்பற்று நீர்வழங்கள் வடிகால் அமைப்பு அதிகாரசபையின் காரியாலய பிரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்த கண்டனப் பேரணி இடம்பெறுகின்றது .     முன்னாள் அமைச்சர் அதாஉல்லாவால் கட்டப்பட்ட அக்கரைப்பற்று தேசிய பாடசாலையில் உள்ள நீச்சல் தடாகம்,விஞ்ஜான ஆய்வுகூடம்...

Latest news

- Advertisement -spot_img