அக்கரைப்பற்று நீர்வழங்கள் வடிகால் அமைப்பு அதிகாரசபையின் காரியாலய பிரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்த கண்டனப் பேரணி இடம்பெறுகின்றது .
முன்னாள் அமைச்சர் அதாஉல்லாவால் கட்டப்பட்ட அக்கரைப்பற்று தேசிய பாடசாலையில் உள்ள நீச்சல் தடாகம்,விஞ்ஜான ஆய்வுகூடம் மற்றும் மூன்று மாடி வகுப்பறைக் கட்டடம் போன்றவற்றை திறப்பதற்காக மு கா மாநாட்டில் கலந்துகொள்ள இருக்கும் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் ஹகீம் ஆகியோரைக் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் மு கா உறுப்பினர்களால் மேற்கொள்ளப் படுகிறது .
இவை அனைத்திற்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் நோக்கில் இவ் ஆர்ப்பாட்டத்தை தேசிய காங்கிரஸின் அக்கரைப்பற்று முன்னாள் பிரதி மேயர் எஸ்.எம்.சபீஸ் தலைமை தாங்கி நடத்திக் கொண்டிருக்கின்றார் .