- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

தமிழகத்தில் லோக் ஆயுக்தா நீதிமன்றம் உடனடியாக ஏற்படுத்தப்பட வேண்டும் : விஜயகாந்த் !

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- லஞ்சம், ஊழல், முறைகேடுகள், அதிகார துஷ்பிரயோகம் ஆகியவை பெருகியுள்ள மாநிலங்களின் வரிசைப்பட்டியலில் தமிழகமும் இருக்கிறதென ஒரு ஆய்வு கூறுகிறது. இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில்...

லண்டனில் இருந்த ரஷ்யா உளவாளியை கொல்ல உத்தரவிட்டாரா விளாடிமிர் புதின் ?

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவின் அடிப்படையிலேயே ரஷ்ய முன்னாள் உளவாளி அலெக்ஸாண்டர் லிட்வினங்கோ கொல்லப்பட்டிருக்கலாம் என்று இங்கிலாந்து அரசின் விசாரணை அறிக்கை தெரிவித்துள்ளது. அலெக்ஸாண்டர் லிட்வினங்கோ ரஷியாவின் மத்திய பாதுகாப்பு சேவையில் (FSB) ...

அகீகா !

பாடம் : 1 அகீகா கொடுக்கப்படாத குழந்தைக்கு, அது பிறந்த நாளன்றே பெயர் சூட்டுவதும் இனிப்பான பொருளை மென்று அதன் வாயிலிடுவதும். 5467. அபூ மூஸா அல்அஷ்அரீ(ரலி) கூறினார்  எனக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. அதை...

உலகில் வாழ்வதற்குரிய சிறந்த நாடுகளில் ஜெர்மனிக்கு முதல் இடம் , இந்தியாவிற்கு 22-வது இடம் !

உலகில் வாழ்வதற்குரிய சிறந்த நாடு பட்டியலில் ஜெர்மனி முதல் இடம் பிடித்துள்ளது. இந்த பட்டியலில் இந்தியாவிற்கு 22-வது இடம் கிடைத்துள்ளது. உலகில் வாழ்வதற்கு சிறந்த நாடுகள் எவை என்ற பட்டியல் சுவிச்சர்லாந்தின் டாவோஸ் நகரில்...

ஒற்றையாட்சி முறையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை : சம்பந்தன் ஐயா !

ஒற்றையாட்சி முறைக்கு கொழும்பு அழுத்தம் கொடுத்தாலும் அதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லையென எதிர்க்கட்சித் தலைவரும், தமிழரசுக் கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் நேற்று (21)தெரிவித்தார். தமிழ் மக்கள் பேரவை உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் கருத்துக்களையும் அறிந்து...

மாடறுப்பதை தடை செய்ய அரசாங்கம் எந்த முடிவும் எடுக்கவில்லை : அமைச்சர் ராஜித !

இறைச்சிக்காக மாடுகள் அறுப்பதை தடை செய்ய அரசாங்கம் எந்த முடிவும் எடுக்கவில்லை என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். இது தொடர்பில் ஜானாதிபதி தனது கருத்தையே வெளியிட்டிருந்தார் எனவும் அவர்...

YLS. ஹமீட்டின் பூச்சாண்டி வித்தைக்கு நேற்று நீதிமன்றம் வெளிச்சத்தினை காட்டியுள்ளது !

   அபூ சுஹா     அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் யாப்பு என்பது கட்சியின் செயலாளரின் முழுமையான அதிகார எல்லைக்குற்பட்டது என்றும் அதில் இருந்து தன்னை அகற்ற முடியாது என்று வீராப்பு பேசிவந்த கட்சியின் முன்னாள்...

முஸ்லிம்களுக்கு எதிரான போராட்டத்தில் இஸ்ரவேலர்கள் கூட தற்காலிக வெற்றியை அடைகின்றார்கள் !

எஸ்.அஷ்ரப்கான்,அப்துல் ஹமீட்    முஸ்லிம்களுக்கு எதிரான போராட்டத்தில் இஸ்ரவேலர்கள் கூட தற்காலிக வெற்றியை அடைகின்றார்கள் என்பதற்காக யஹூதிகளுடன் அல்லாஹ் இருக்கின்றான் என்று கோமாளித்தனமாக யாரும் கூறுவதில்லையே என அகில இலங்கை மக்கள் காங்கிரசின் செயலாளர் நாயகம்...

கல்முனை சந்தாங்கேணி மைதானத்தினை நவீன முறையில் அபிவிருத்தி செய்ய நடவடிக்கை !

  ஹாசிப் யாஸீன்    கல்முனை சந்தாங்கேணி ஐக்கிய விளையாட்டு மைதானத்தினை நவீன முறையில் அபிவிருத்திசெய்வதற்கான நடவடிக்கையினை விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்;.எம்.ஹரீஸ்முன்னெடுத்து வருகின்றார். இம்மைதான அபிவிருத்திற்கான திட்ட வரைபடங்களை விளையாட்டுத்துறை அமைச்சின் நிபுணத்துவக்குழுவான சீ.ஈ.சீ.வீ நிறுவன பொறியியலாளர் குழுவினர் தயாரித்துள்ளதுடன் இவ்வரைபடங்களுடன்கல்முனை சந்தாங்கேணி மைதானத்தினை பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸின் தலைமையில்இந்நிபுணத்துவக் குழுவினர் செவ்வாய்க்கிழமை (19) சென்று பார்வையிட்டுள்ளனர். இதன்போது இம்மைதானத்தினை 400 மீற்றர் மைதானமாக வடிவமைத்தல், நீச்சல் தடாகம் மற்றும் உள்ளகவிளையாட்டரங்கு நிர்மாணம், வடிகாலமைப்பு திட்டம், வாகன தரிப்பிடம் நிர்மாணம் என்பன பற்றிநிபுணத்துவக் குழுவினர் வரைபடங்களுடன் பிரதி அமைச்சருக்கு விளக்கமளித்தனர். பிரதி அமைச்சர் ஹரீஸூடனான இவ்விஜயத்தின் போது சீ.ஈ.சீ.வீ நிறுவனத்தின் உதவிப் பொதுமுகாமையாளர் பொறியியலாளர் தம்மிக்க தர்மவர்தன, சிரேஷ்ட படவரைஞர் பிரனீத் அமரதுங்க,  திட்டமுகாமையாளர் பொறியியலாளர் அகில ரங்க பண்டார, தென்கிழக்கு உதவி பொது முகாமையாளர்பொறியியலாளர் சரித் குணதிலக, கிழக்கு மாகாண திட்ட முகாமையாளர் பொறியியலாளர் எம்.ஏ.றிஸ்கான, கல்முனை மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி, மாநகர பொறியியலாளர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

விளையாட்டுத்துறை அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாடு !

அஷ்ரப் ஏ சமத் விளையாட்டு, உடல்நல மேம்பாட்டுத் தேசிய வாரம் 25 - 30ஆம் திகதி வரை நாடாலா ரீதியில் நடைபெறும்.  ஆரம்பவிழாவிலும் பாடசாலை விழாவிலும் பிரதம அதிதியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா கலந்து சிறப்பிப்பாா். ஆரம்ப வைபவம்...

Latest news

- Advertisement -spot_img