- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

அமெரிக்காவை சுழற்றி அடிக்கும் புயல்: டெக்சாஸ் மாகாணத்தில் 11 பேர் பலி!

அமெரிக்காவின் பல மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கடும் புயல் வீசி வருகிறது. இதனால், சில தினங்களுக்கு முன் மிசிசிப்பி மாநிலத்தில் அவசர கால நிலை பிரகடனம் செய்யப்பட்டது. மணிக்கு 160 கி.மீ...

சீனாவின் ஒரு குழந்தை திட்டம் அதிகாரபூர்வமாக முடிவுக்கு வந்தது!

சீனாவில் 2016-ம் ஆண்டு முதல் தம்பதிகள் 2 குழந்தைகள் பெற்றுக்கொள்ள சீன அரசு அதிகாரபூர்வமாக அனுமதி அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. உலகிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட நாடு சீனா இருந்து வருகிறது. சமீபத்தில் எடுக்கப்பட்ட...

அமெரிக்க பாராளுமன்றத்தில் கடைசியாக ஜனவரி 12ல் உரையாற்றுகிறார் ஒபாமா!

  அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, அமெரிக்க பாராளுமன்றத்தில் கடைசி முறையாக ஜனவரி மாதம் 12–ம் தேதி உரை ஆற்றப்போகிறார். இதை அவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு இறுதியில் முடிகிறது....

2016 ஆம் ஆண்டு முதல் விற்பனைக்கு வரவுள்ள இந்த ‘ஏர் பார்’ கருவி..!

  சாதாரண மடிக்கணனிகள் மீதான மக்களின் ஆர்வம் தற்போது மெதுவாக குறைந்து வருகிறது இலகுவாக பயன்படுத்த வசதியாக டச் ஸ்கிரீன் (touchscreen) மடிக்கணனிகளையே பெரும்பாலானோர் விரும்புகின்றனர். ஆனால், இதற்காக ஏற்கனவே இருக்கும் பழைய மடிக்கணனிகளுக்கு பதிலாக...

இளைஞர் சமூகத்துக்கு பாதிப்பினை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளுக்கு இடமளிக்கப்போவதில்லை !

இளைஞர் சமூகத்துக்கு பாதிப்பினை ஏற்படுத்தும் நிகழ்ச்சித் திட்டங்களை ஏற்பாடு செய்வதற்கு யாருக்கும் இடமளிக்கப் போவதில்லையென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அம்பாறை டி எஸ் சேனாநாயக்க தேசிய பாடசாலையில் இடம்பெற்ற அனைத்து பாடசாலை மாணவர்களின்...

சட்ட விரோதமாக பிடிக்கப்பட்ட காணிகளும் பொலிஸாரால் அகற்றப்பட்ட வேலிகளும்..!

அசாஹீம்    மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்ளப்பு கொழும்பு பிரதான வீதியில் திருக்கொண்டியாமடு (நாவலடி சந்தி) பிரதேசத்தில் இருந்து வீதியின் இரு மருங்கிலும் சுமார் நான்கு கிலோ மீற்றர் தூரம் வரை காணிகள் அற்றவர்கள் சட்டவிரோதமான முறையில்...

இவ்வருட ஆசிரிய பயிற்சி நெறிக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் நாளை!

  நாடளாவிய ரீதியிலுள்ள ஆசிரியர் கல்லூரிகளில் இவ்வருட ஆசிரிய பயிற்சி நெறிக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் நாளை (28) என கல்வியமைச்சு அறிவித்துள்ளது. இது தொடர்பிலான வர்த்தமானி அறிவுறுத்தல் ஏற்கனவே கல்வியமைச்சினால் வெளியிட்டு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக...

100 ஏக்கர் நிலப்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட கச்சானின் விலை கிலோ 100 ரூபாவுக்கு விற்பனை !

அபு அலா  அம்பாறை மாவட்ட பிரதேசங்களில் செய்யப்பட்ட கச்சான் அறுவடைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன. பொத்துவில் கோமாரி களுகோல்ல பிரதேசத்தில் சுமார் 100 ஏக்கர் நிலப்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட கச்சான் விதைப்பில் 50 ஏக்கர் மேட்டு...

பொத்துவில் மக்களுக்காக ஆத்திரமடைந்து கல்வி அமைச்சருடன் விவாதித்த ஹரீஸ் : ஹக்கீம் !

ஹாசிப் யாஸீன் பொத்துவில் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கு கட்சியின் மக்கள் பிரதிநிதிகள் முன்னின்று செயற்படுகின்றனர் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், நகர திட்டமிடல், தேசிய நீர்வளங்கள் வடிகாலமைப்புச் சபை அமைச்சருமான...

2015 ஆம் ஆண்டின் சிறந்த எழுத்தாளர்களுக்கான சான்றிதழ் மற்றும் ஞாபகச் சின்னம் வழங்கி வைப்பு !

அபு அலா   அம்பாறை மாவட்ட தமிழ் எழுத்தாளர் மேம்பாட்டு பேரவையினால் நடாத்தப்பட்ட முற்றத்து முகவரிகள் வரலாற்று ஆய்வு நூல் வெளியீடுகள் காரைதீவு சன்முகவித்தியால கேட்போர்கூட மண்டபத்தில் இன்று (27) இடம்பெற்றது. வரலாற்று ஆய்வாளர் ஜலீல் ஜீ...

Latest news

- Advertisement -spot_img