- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

மோடியின் இங்கிலாந்து பயணத்தின் போது மூடிஸ் நிறுவனத்தின் எச்சரிக்கை பற்றி பேசப்படும் !

 பிரதமர் மோடி அடுத்த வாரம் 3 நாள் பயணமாக இங்கிலாந்து செல்ல இருக்கிறார். அந்த பயணத்தின் போது சமீபத்தில் வெளியான மூடிஸ் நிறுவனத்தின் எச்சரிக்கை பற்றி பேசப்படும் என்று இங்கிலாந்து அரசு தெரிவித்துள்ளது. சில...

கருத்தை கருத்தால் எதிர்கொள்வதே இஸ்லாமிய அழைப்புப் பணி என்பதை ஜம்மிய்யதுல் உலமா எப்போது உணர்ந்து கொள்ளும் ? கடிதம் இணைப்பு !

05.11.2015 தலைவர்  / செயலாளர் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, கொழும்பு – 10 நேர் வழியை பின்பற்றுபவர்கள் மீது அல்லாஹ்வின் சாந்தி நிலவட்டும்!!! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ!!! அல் குர்ஆனும் ஆதாரப்பூர்வமான ஹதீஸூம் மட்டுமே நேர்வழி காட்டி....

தமிழ் அரசியல் கைதிகளில் 62 பேர் விரைவில் விடுதலை : எதிர்கட்சித்தலைவர் !

தமிழ் அரசியல் கைதிகளில் 32 பேர் எதிர்வரும் திங்கட்கிழமை நீதிமன்ற நடவடிக்கைகளின் மூலம் விடுதலை செய்யப்படலாம் என, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.  மேலும் 30 பேர் எதிர்வரும் 20ம் திகதிக்கு முன்னதாக விடுதலை...

வருடாந்தம் 2.5 மில்லியன் பேர் ஆசிய நாடுகளில் இருந்து தொழிலுக்காக வெளிநாடு செல்கின்றனர் !

 வருடாந்தம் 2.5 மில்லியன் பேர் ஆசிய நாடுகளில் இருந்து தொழிலுக்காக வெளிநாடு செல்கின்றனர். இவர்கள் தத்தம் நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்கு பெருமளவில் பங்களிப்பும் நல்குவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அதுகோரல தெரி...

ஆப்கான் தலிபானின் பிரிந்த குழுவுக்கு புதிய தலைவர் அறிவிப்பு !

 ஆப்கான் தலிபான் அமைப்பில் இருந்து பிரிந்த குழுவொன்று மாற்று தலை வர் ஒருவரை அறிவித்துள்ளது. தலிபான் நிறுவனர் முல்லா ஒமரின் மரணத்து க்கு பின்னர் அந்த அமைப்புக்குள் பிளவு தீவிரமடைந்துள்ளது. ஆப்கானின் பராஹ் மாகாணத்தில்...

இஸ்ரேலிய தாக்குதல்களில் கொல்லப்பட்ட 22 பலஸ் தீனர்களின் சடலங்களை இஸ்ரேல் நிர்வாகம் தொடர் ந்து தடுத்து வைத்துள்ளது !

 இஸ்ரேலிய தாக்குதல்களில் கொல்லப்பட்ட 22 பலஸ் தீனர்களின் சடலங்களை இஸ்ரேல் நிர்வாகம் தொடர் ந்து தடுத்து வைத்துள்ளது. கடந்த ஒக்டோபர் முதலாம் திகதி தொடக்கம் அண்மைய பதற்றங்களால் கொல்லப் பட்ட பலஸ்தீனர்களின் சடலங்களே...

ரஷ்ய விமானத்தை குண்டொன்று வீழ்த்தியதற்கான சந்தேகம் வலுக்கிறது !

 எகிப்தில் விழுந்து நொறுங்கி 224 பேரை பலி கொண்ட ரஷ்ய விமானத்தை குண்டொன்றே வீழ் த்தியிருக்க வேண்டும் என்று புலனாய்வு வட்டாரம் அறிவுறுத்துவதாக அமெரிக்க மற்றும் பிரிட்டன் நாட்டு அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். எனினும் இது...

டிப்பர் வாகனம் ஒன்று முன்னால் சென்ற பஸ்ஸை முந்திச்செல்ல முற்பட்டபோது விபத்து !

பழுலுல்லாஹ் பர்ஹான்   மட்டக்களப்பில் இருந்து காத்தான்குடி நோக்கி பயணித்த டிப்பர் வாகனமும் இலங்கை போக்குவரத்து சபையின் களுவாஞ்சிக்குடி டிப்போவுக்கு சொந்தமான பஸ் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.   மேற்படி விபத்து நேற்று (04) புதன்கிழமை நன்பகல் காத்தான்குடி...

காத்தான்குடி பிரதேசத்தில் கால்நடைகளுக்கான இலவச நடமாடும் வைத்திய முகாம் !

பழுலுல்லாஹ் பர்ஹான்   காத்தான்குடி பிரதேச கால்நடை வைத்திய அதிகாரி அலுவலகத்தின் ஏற்பாட்டில் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கால்நடைகளுக்கான இலவச நடமாடும் வைத்திய முகாம் இன்று 5 வியாழக்கிழமை காத்தான்குடி-05 மஸ்ஜிதுல் குபா ஜும்ஆப்...

முஸ்லிம் மக்களின் அங்கீகாரம் பெற்ற தேசிய தலைவர் யார் ?

   முஸ்லிம் மக்களின் அங்கீகாரம் பெற்ற தேசிய தலைவர் யார்? தனது இனத்தின் அடையாளத்தை வெளிப்படுத்த தயங்குகின்றவர்களால் அந்த இனத்துக்கு எப்படி தலைமை வகிக்க முடியும்? தேசிய தலைவருக்குரிய வரைவிலக்கணம் என்ன?  ஒரு இனத்தின் தேசியத்...

Latest news

- Advertisement -spot_img