- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

சிரிய குழந்தையை தத்தெடுத்த பிராட் பிட் – ஏஞ்சலினா ஜோடி !

பிரபல ஹாலிவுட் ஜோடி ஏஞ்சலினா ஜோலி மற்றும் பிராட் இருவரும் நான்காவது குழந்தையை தத்தெடுத்துக் கொள்ள முடிவு செய்துள்ளனர். இந்த ஜோடிக்கு ஏற்கனவே 6 குழந்தைகள் உள்ளனர். இதில் மூன்று குழந்தைகள் அவர்களின் சொந்த...

ராகுல் காந்தி கட்டாய விடுமுறையில் அமெரிக்கா பயணமா? பா.ஜனதா குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் பதில் !

காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, தனிப்பட்ட பயணமாக வெளிநாடு சென்றுள்ளதாக காங்கிரஸ் மேலிடம் நேற்று முன்தினம் தெரிவித்தது. இதுபற்றி நேற்று கருத்து தெரிவித்த பா.ஜனதா செய்தித்தொடர்பாளர் சம்பித் பத்ரா, ‘பீகார் சட்டசபை தேர்தலில்...

இறைவனை அடிபணியும் ஹஜ் யாத்திரை மனித குல ஐக்கியத்துக்கான வெளிப்படைச் சாட்சியாகும் : ஜனாதிபதி !

ஐக்கிய உணர்வுகள் மேலெழுந்து ஒரே திசையை நோக்கி இறைவனை அடிபணியும் ஹஜ் யாத்திரை மனித குல ஐக்கியத்துக்கான வெளிப்படைச் சாட்சியாகுமென ஜனாதிபதி தனது ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.   ஜனாதிபதியின் வாழ்த்துச் செய்தியில்...

மனிதாபிமான ஆட்சிக்கு ஹஜ்ஜின் தியாகங்கள் வழி கோலும் : பிரதமர் !

தன்னலம் பேராசைகளிலிருந்து விடுபட்டு ஏழை எளியோர்க்கு வாரி வழங்கி சமூகத்தின் உயர்வு, தாழ்வுகளை போக்க அனைவரும் முன்வர வேண்டுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். பிரதமரின்...

முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பல்வேறு சவால்களுக்கும், பிரச்சனைகளுக்கும் தீர்வுகிடைக்க நாம் அனைவரும் பிரார்த்திக்கவேண்டும் !

உலகளாவிய ரீதியில் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பல்வேறு சவால்களுக்கும், பிரச்சனைகளுக்கும் தீர்வுகிடைக்க இன்றைய தியாகத் திருநாளில் நாம் அனைவரும் பிரார்த்திக்கவேண்டுமென கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் விடுத்துள்ள பெருநாள் செய்தியில் தெரிவித்துள்ளார். அவரது...

இறை தியாகத்தை உலகறியச் செய்த திருநாள் : அலிசாஹிர் மௌலானாவின் வாழ்த்து !

 "இறை தியாகத்தை உலகறியச் செய்த - இத்தியாகத் திரு நாளாம் ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தினிலே - தியாக உணர்வும் , இறை அச்சமும் , மனித நேய-நற்பண்புகளும் எமக்குள் மேலோங்க...

ஒற்றுமையை பேணுவதன் மூலமே எமது சமூகத்திற்கு எதிரான சதிகளை முறியடிக்க முடியும் !

அஸ்லம் எஸ்.மௌலானா முஸ்லிம்கள் அனைவரும் இஸ்லாமிய வாழ்க்கை முறையை கடைப்பிடித்து, ஒற்றுமையை பேணுவதன் மூலமே எமது சமூகத்திற்கு எதிரான சதிகளை முறியடிக்க முடியும் என ரெஸ்ட் ஹவுசஸ் லிமிட்டட் பணிப்பாளரும் கல்முனை மாநகர முதல்வரின்...

தியாகங்களே  பாடங்களாகின – அதாஉல்லாஅவர்களின் ஹஜ்ஜுப்பெருநாள் வாழ்த்துச்செய்தி !

தேசிய  காங்கிரஸின்  தலைவரும் , முன்னாள் அமைச்சருமான அல் -ஹாஜ்  ஏ .எல் .எம்.அதாஉல்லாஅவர்களின் ஹஜ்ஜுப்பெருநாள்  வாழ்த்துச்செய்தி உலக முஸ்லிம்கள் அனைவரும் இன்று தியாகத்திருநாள் ஹஜ்ஜுப்பெருநாளை   கொண்டாடுகின்றனர். அவர்கள் வாழுகின்ற இடங்களிலெல்லாம் நிம்மதியோடு வாழ...

கொள்ளுப்பிட்டியில் ஆஸி. பிரஜை சடலமாக மீட்பு !

கொள்ளுப்பிடிய - ஆர்.ஏ.த.மெல் மாவத்தை பகுதியின் ஹோட்டல் அறையொன்றில் இருந்து வௌிநாட்டுப் பிரஜை ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.  இன்று காலை 11.00 மணியளவில் வௌியேறுவதாக இருந்த இவர் நண்பகல் ஆகியும் வௌியேறாத நிலையில் ஹோட்டல்...

வீட்டுக்கு சென்று மகிந்தவிடம் வாக்குமூலத்தைப் பெற்ற ஆணைக்குழு !

 முன்னாள் ஜனாதிபதி மற்றும் தற்போதைய குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷவின் வீட்டுக்குள் பாரிய ஊழல் தொடர்பில் விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவினர் சென்றுள்ளனர்.  முன்னதாக வாக்குமூலத்தைப் பெற்றுக் கொள்வதற்காக இன்று...

Latest news

- Advertisement -spot_img