- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

இரவோடு இரவாக பிரபாகரனின் சிலையை அகற்றிய காவல் துறையினர் !

தமிழகத்தில் வேளாங்கண்ணிக்கு அருகிலுள்ள‌ தெற்கு பொய்கைநல்லூர் எனும் கிராமத்து கோவிலில் பிரபாகரன் அவர்களின் சிலைவைத்து வழிபட்டு வந்தனர். நேற்று இரவோடு இரவாக,சுமார் 200 தமிழக காவலர்கள் ஊருக்குள் புகுந்து,மின்சாரத்தை துண்டித்து, சிலையை உடைத்து அப்புறப்படுத்தியுள்ளார்கள்...

பிரபாகரனின் ஆயுதங்கள் எங்கே? – கொழும்பு ஊடகம் கேள்வி

  தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் ஆயுதங்களை யார் வைத்திருக்கின்றார்கள் என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இதற்கமைய, பிரபாகரன் பயன்படுத்தி வந்த 9 மில்லி மீற்றர் ரக...

‘ஜனாதிபதி மைத்திரி விரைவில் கொல்லப்படுவார்’ – சோதிடர் கணிப்பு !

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன விரைவில் கொல்லப்பட்டு விடுவார் என மக்களின் மனங்களில் குண்டைத் தூக்கிப்போட்டுள்ளார் சோதிடரொருவர். எதிர்வரும் ஆண்டு ஜனவரி 26ம் திகதிக்கு முன்னராக கொல்லப்படுவார் என கணித்துள்ளார் விஜித ரோஹன விஜயமுனி...

‘வடபுல முஸ்லிம்களின் மீள் குடியேற்ற சவால்கள் ‘ நூல் வெளியீட்டு விழா!

V.v];.vk;.;ypk;fspd; kPs;FbNaw;w rthy;fs; vDk; E}y; ntspaPl;L tpoh K];ypk; kPbah Nghuj;jpd; mDruizAld; New;W khiy (06) nfhOk;G-10> jghy; jpizf;fs jiyikaf Nfl;Nghh; $lj;jpy; ,yf;fpag; Gutyh; `hrpk; ckupd;...

ஜெமீலின் நண்பரிற்கு றிஸாத்தின் இணைப்பாளர் பதவி!

துறையூர் எ.கே மிஸ்பாஹுல் ஹக் T.T LANKA  OVERSEAS (PVT)  நிறுவனத்தின் பணிப்பாளரும்,பிர பல சமூக சேவையாளரும்,சாய்ந்தமருது மு.கா வின் தீவிர போராளியும்,தற்போதைய கிழக்கு மாகாண சபை  உறுப்பினர் ஜெமீல் அவர்களினது வலக் கரமாகவும்...

லண்டன் மாநகரில் பர்மிய முஸ்லிம்களுக்கு ஆதரவாக இலங்கை மக்கள் ஆர்ப்பாட்டம் !

லண்டனிலிருந்து மீரா அலி ரஜாய் பர்மா நாட்டில் முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை கண்டித்தும் அதற்கு எதிராக பிரித்தானிய அரசாங்கம் கண்டனத்தை வெளியிட கோரியும் இன்று சனிக்கிழமை லண்டன் நகரில் ஆர்ப்பாட்டத்துடன் கூடிய...

இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் எந்த தடங்கலும் ஏற்படாது !

  இலஞ்ச ,ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் பணியாற்றுகின்ற அதிகாரிகள் தங்களுடைய பதவிகளை இராஜினாமா செய்வதனால் ஆணைக்குழுவின் விசாரணைகள் எந்தவிதத்திலும் தடைப்பட்டு விடாது என இலஞ்ச ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழு தெரிவிக்கின்றது. கடந்த சில...

வெங்காயம், உருளைக்கிழங்கு விலைகள் குறையும் !

இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயத்துக்கான விசேட பண்ட வரியானது குறைவடைந்துள்ளது. இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்குக்கான வரியானது 55 சதவீதத்தில் இருந்து 20 வீதமாகவும், இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்துக்கான இறக்குமதி வரியானது...

‘ஜெனீவாவில் தீக்குளிக்கப் போகிறேன்’- அனந்தி

  “எனக்கும் எனது பிள்ளைகளுக்கும் நியாயம் வழங்க இந்த அரசாங்கம் தவறினால் ஜெனீவாவில் மனித உரிமைகள் கவுன்ஸிலின் முன்னால் தீ குளிப்பேன்” என வட மாகாண சபை உறுப்பினர் திருமதி அனந்தி சசிதரன் பரபரப்பு...

இரண்டு கோடி மதிப்புள்ள கணணியை குப்பையில் போட்ட பெண் !

அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் இரண்டு கோடி ரூபாய்க்கு மேல் விலை போகக்கூடிய அப்பிள் கணினியை அதன் மதிப்பு தெரியாமல் குப்பையில் போட்டுள்ளார். அமெரிக்காவின் சிலிகன் வேலியில் உள்ள மறுசுழற்சி கடைக்கு வந்த பெண்...

Latest news

- Advertisement -spot_img