- Advertisement -spot_img

ARCHIVE

Monthly Archives: December, 0

நீதிமன்ற உத்தரவை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் நாமல் கைது

ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் நீதிமன்ற உத்தரவை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில்  நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டுள்ளார். நாமல் ராஜபக்ச மற்றும் டீ.வீ.சானக உட்பட்ட குழுவினரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக  பொலிஸார்...

கிழக்கிற்கு தமிழரோ அல்லது முஸ்லிமோ முதலமைச்சராக வரலாம் ஆனால் முன்னாள் முதலமைச்சர் இனி வரக்கூடாது

  கிழக்கு மாகாணத்தில் இனிவரும் காலங்களில் தமிழரோ அல்லது முஸ்லிமோ முதலமைச்சராக வரலாம், ஆனால் தற்போது இருந்த முதலமைச்சர் இனி வரக்கூடாது என கிராமிய பொருளாதார பிரதியமைச்சர் அமீர் அலி தெரிவித்துள்ளார்.கிழக்கு மாகாணத்தில்...

இன்று நாடாளுமன்றத்தில் உள்ளுராட்சி சபைகளுக்கான திருத்தச்சட்டமூலம் நிறைவேற்றபட்டுள்ளது

மாநகர சபை, பிரதேச சபை மற்றும் நகர சபை ஆகியவற்றுக்கான திருத்தச்சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சற்று முன்னர் நிறைவேற்றப்பட்டுள்ளது.மாநகர சபை, பிரதேச சபை மற்றும் நகர சபை ஆகியவற்றுக்கான திருத்தச்சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சற்று முன்னர்...

ஊடகவியலாளர் யூ.முஹம்மட்  இஸ்ஹாக்கின் தந்தை வபாத்தானார்

(எம்.எம்.ஜபீர்) நற்பிட்டிமுனையை சேர்ந்த ஊடகவியலாளர்   யூ.முஹம்மட் இஸ்ஹாக்கின் தந்தை முகைதீன்பாவா உமறுகத்தா (வயது – 74) இன்று திங்கட் கிழமை (09) நண்பகல் காலமானார். முஹம்மட் இஸ்ஹாக், அப்துல் சதாத் ஆகிய  இரு ஆண் பிள்ளைகளின் தந்தையான இவர் முகைதீன்பாவா கலந்தர் உம்மா ஆகியோரின் மூத்த மகனும், ஆசியா உம்மாவின் கணவருமாவார். அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் நாளை  செவ்வாய்க்கிழமை (10) காலை 6.30 மணிக்கு நற்பிட்டிமுனை பொது மையவாடியில்   நல்லடக்கம் செய்யப்பட்டது.

கட்டலோனியா தனிநாடு கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்பெயினில் போராட்டம்

 ஸ்பெயினின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் மாகாணமான கட்டலோனியா தனி நாடக பிரிவது தொடர்பான வாக்கெடுப்பை கடந்த 1- ம் தேதி நடத்தியது. இந்த வாக்கெடுப்பில் பங்கேற்ற 2.3 மில்லியன் மக்களில் 90%...

வடக்கு, கிழக்கு இணைப்பும் முஸ்லிம் கட்சிகளின் நிலைப்பாடும் – (எழுத்து ஏ.எல்.நிப்ராஸ்)

எதிர்காலம் பற்றிய அழகிய கனவில் மூழ்கித் திளைத்திருந்த வேளையில், தூக்கமே களவாடப்பட்டது போன்ற நிலைக்கு முஸ்லிம்கள் வந்து கொண்டிருக்கின்றார்கள். யுத்தத்தாலும் இனவாதத்தாலும் பெரும் இழப்புக்களைச் சந்தித்த இனக்குழுமமான முஸ்லிம்கள் தங்களது அபிலாஷைகளும் பிரச்சினைகளுக்கான...

பிரித்தானியாவின் இரண்டாம் எலிசபெத் மகாராணியாரின் சொத்து மதிப்பு சுமார் 420 மில்லியன் பவுண்டு

பிரித்தானியாவில் 1952 ஆம் ஆண்டு முதல் மகாராணியாக வலம் வரும் இரண்டாம் எலிசபெத்தின் சொத்து மதிப்பு குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.பிரித்தானிய அரச பரம்பரையில் முதன் முறையாக மிக நீண்ட காலமாக ஆட்சியில் இருந்துவருகிறார்...

முஸ்லிம் கட்சிகளின் தலைமைகள் ஒன்றாகாதவரை முஸ்லிம்களின் தலையெழுத்து பரிதாபமானதே

  இன்றைய நிலையில் முஸ்லிம் அரசியல் கட்சிகள் ஒன்றிணையாவிட்டாலும் முஸ்லிம் கட்சித் தலைமைகளாவது ஒன்று சேர்ந்து தமது சமூகம் சார்ந்த பிரச்சினைகளுக்கு ஒருமித்து குரல் கொடுத்து ஆக்கபூர்மான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டியது கட்டாயமாகும். முஸ்லிம்களின் விவகாரம்...

அரசியல் தேங்காய் ஆய்பவர்கள் – ராசி முஹம்மத் ஜாபீர்

  தேங்காய் ஆய்வதற்காக வீதியோரம் சிலர் கத்தித்திரிவார்கள்.சத்தம் கேட்டு நாம் அவர்களை அழைக்கிறோம்.அவர்களிடம் பேரம் பேசுகிறோம். வேலை முடிந்தவுடன் அவர்களோடு பேசிய கூலியைக் கொடுத்து அனுப்புகிறோம்.நாம்தான் எஜமான்.நாம்தான் தென்னை மரத்தின் சொந்தக்காரர்கள்.நாம் தெரிவு செய்த தற்காலிக...

எந்த கட்சியும் SLFP யின் தலையீடு இன்றி உள்ளூராட்சி சபைகளின் அதிகாரத்தை கைப்பற்ற முடியாது

எதிர்வரும் ஜனவரி மாதம் நடத்தப்பட திட்டமிட்டுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பான இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமே இருப்பதாக அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.   முன்னர் நடைமுறையில் இருந்த முறைமைக்கு...

Latest news

- Advertisement -spot_img