- Advertisement -spot_img

ARCHIVE

Monthly Archives: December, 0

புதிய அரசியலமைப்புச் சட்டம் தொடர்பான பிரச்சினைகளை மக்களிடம் முன்வைக்க வேண்டும்: சுமந்திரன்

சர்வஜன வாக்கெடுப்புக்கு சென்று புதிய அரசியலமைப்புச் சட்டம் தொடர்பான பிரச்சினைகளை மக்களிடம் முன்வைக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்திடம் இன்று கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்...

மஹிந்த மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஜனாதிபதியின் உயிருக்கு அச்சுறுத்தல் : மஹிந்த சமரசிங்க

மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன மற்றும் அவரது குடும்பத்தினரின்  உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது. ஜனாதிபதி வெளிப்படையாக இதனை எம்மிடம் தெரிவித்துள்ளார். எனவே அரசாங்கம் என்ற வகையில் உடனடியாக...

வடகொரியாவுக்கு அமெரிக்கா கடுமையான எச்சரிக்கை !!

பல்வேறு நாடுகளின் எதிர்ப்புகளையும் மீறி, கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து எதிரிகளின் இலக்கை குறிவைத்து அழிக்கும் ஏவுகணை மற்றும் ராக்கெட் எஞ்சின்களை சோதனை செய்யும் வடகொரியா, சமீபத்தில் புதிய ஏவுகணை ஒன்றை சோதனை செய்தது. வடக்கு...

கட்டாரிற்கு மேலும் இரண்டு நாட்கள் கால அவகாசம் – சவூதி அரேபியா தெரிவிப்பு

கட்டார் மீது விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள தவறினால் அந்நாட்டின் மீதான கட்டுப்பாடுகள் தொடரும் என மத்திய கிழக்கு நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.அந்த வகையில் கட்டார் மீது விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள அந்நாட்டிற்கு மேலும்...

ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையின் மூலம் இலங்கையின் ஏற்றுமதி வருமானம் அதிகரிக்கும் வாய்ப்பு :டூனிசிய தூதுவரிடம் அமைச்சர் ரிஷாட்

  ஊடகப்பிரிவு     ஜரோப்பிய யுனியனின் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையின் மூலம் இலங்கையின் ஏற்றுமதி வருமானம் 30சவீதத்தினால் அதிகரிக்கும் அதே வேளை வெளிநாட்டு நேரடி முதலீட்டின் மூலம் கிடைக்கும் வருமானம் 213சதவீதத்தினால் அதிகரிக்கும் சாத்தியம் ஏற்பட்டிருப்பதாக கைத்தொழில்...

கட்டார் விவகாரம் – நான்கு மத்திய கிழக்கு நாடுகளின் அமைச்சர்கள் அவசர கூட்டம்

கட்டார் தொடர்பில் முக்கிய தீர்மானம் ஒன்றை எடுப்பது குறித்து சவூதி அரேபியா உள்ளிட்ட நான்கு மத்திய கிழக்கு நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் அவசரமாக ஒன்று கூடியுள்ளனர். இந்த சந்திப்பு எகிப்தில் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள்...

எதிர்வரும் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் அ.இ.ம.காங்கிரஸின் வெற்றி உறுதி !

இவ் வருட இறுதியில் கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் சமுதாயம் ஒரு புரட்சியான  தேர்தலுக்கு முகம் கொடுக்கவுள்ளனர். அதனால் கிழக்கில்  மக்கள் ஆதரவை இழந்து அரசியல் மரண பாதையில் சென்று கொண்டு இருக்கும் ஹக்கிம்...

இலங்­கைக்கு விஜயம் செய்த சவூதி இளவரசர் – சுமார் 4 மணி நேரத்தினுள் பல முக்கிய முடிவுகள்

  சவூதி அரே­பி­யாவின் இள­வ­ர­சரும் உலகின் முன்­னணி தொழி­ல­தி­பரும் கொடை­வள்­ள­லு­மான அல் வலீத் பின் தலால் பின் அப்துல் அஸீஸ், நேற்­றைய தினம் இலங்­கைக்கு விஜயம் செய்து ஜனா­தி­பதி, பிர­தமர் மற்றும் வெளி­வி­வ­கார அமைச்சர்...

‘வறுமைக்கு அஞ்சி உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள்’

இஸ்லாம் தோன்றுவதற்கு முந்தைய அரேபியாவின் ஒரு நூற்றாண்டு காலத்தை சரித்திர ஆசிரியர்கள், ‘அறியாமைக் காலம்’ என்றே குறிப்பிடுகிறார்கள். அந்தக் காலத்தில் பெண்களின் நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. பெண்கள் சந்தைகளில் அடிமைகளாக விற்கப்பட்டனர்....

உலகின் மிகப்பெரிய மற்றும் உயரமான கண்ணாடி பாலத்தில் விரிசல்

சீனாவின் மகிழ்ச்சி மற்றும் திகிலூட்டும்  அனுபவத்தை வழங்கும் உலகின் மிகப்பெரிய மற்றும் உயரமான கண்ணாடி பாலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது.  இதன் உயரம் 400 அடிக்கும் அதிகமாக இருக்கும். இத்தகைய உயரத்தில் இருந்து கீழே பார்க்கும்...

Latest news

- Advertisement -spot_img