- Advertisement -spot_img

ARCHIVE

Monthly Archives: December, 0

சோபித தேரரின் மரணம் தொடர்பில் வைத்­தி­யர்­களை விசா­ரணை செய்ய தீர்­மா­னம் !

சமூக நீதி­க்­கான அமைப்பின் தலைவர் மாது­ளு­வாவே சோபித தேரரின் மரணம் தொடர்பில், அவர் நோய்­வாய்ப்­பட்­டி­ருந்த போது அவ­ருக்கு சிகிச்­சை­ய­ளித்த வைத்­தி­யர்­களை விசா­ரணை செய்ய தீர்­மா­னிக்­கப்பட்­டுள்­ளது.  சோபித்த தேரரின் மரணம் குறித்து விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்ள விசா­ரணைக்...

யாழ்ப்பாணத்தில் வெள்ளரிப்பழ வியாபாரம் அமோகம்!

பாறுக் ஷிஹான் யாழ்ப்பாணத்தில் தற்போது  வெள்ளரிப்பழ  வியாபாரம் மிகவும் மும்முரமாக சூடுப்பிடித்துள்ளது.  இன்று யாழ்ப்பாணத்தில் பல்வேறு பொது இடங்கள்  மற்றும் சந்தைகளின் வெள்ளரிப்பழ வியாபாரிகள் மிகவும் ஆர்வத்துடன் விற்பனை செய்து வருகின்றனர். யாழ் விவசாயிகள் பலர் வெள்ளரிப்பழத்தை...

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் பாத யாத்திரைக்கு இடைக்காலத் தடை !!

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் நாளை பாத யாத்திரை மேற்கொள்ளவிருந்த நிலையில், இதற்கு இடைக்காலத் தடை விதித்து கண்டி நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.  மஹிந்தானந்த அளுத்கமகே, திலும் அமுணுகம, கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் லோஹான் ரத்வத்த...

பொருளாதார மத்திய நிலையத்திற்கு தாண்டிக்குளமே பொருத்தமானது…?

பொருளாதார மத்திய நிலையத்திற்கு தாண்டிக்குளமே பொருத்தமானது - பிரதமரிடம் வவுனியா உள்ளூர் விலைபொருள் சங்கம் கோரிக்கை வடமாகாண சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் தாண்டிக்குளத்திலேயே பொருளாதார மத்திய நிலையத்தை அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர்...

உக்ரைனின் நவீன விவசாயத் தொழில்நுட்ப முறைகளை இலங்கையிலும் அறிமுகப்படுத்த வேண்டும்:றிசாத் கோரிக்கை

  இலங்கையில் முதலீடு செய்வதற்கு இதுவே பொருத்தமான தருணம் எனவும் அதற்கான காலம் கனிந்துவிட்டதாகவும் கைத்தொழில், வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார். உக்ரைன் நாட்டு வர்த்தகத் தூதுக்குழு ஒன்று அண்மையில் அமைச்சரைச் சந்தித்து...

சோமாலியாவில் விமானப்படை தளத்தை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல்!

ஆப்பிரிக்காவின் சோமாலியா நாட்டின் தலைநகர் மொகடிசு விமான நிலையத்தின் அருகே விமானப்படை தளம் உள்ளது. இங்கு ஆப்பிரிக்க ஒன்றிய படைகள் முகாமிட்டு பயிற்சி மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், இன்று காலை...

அனுர சேனா­நா­யக்­கவின் பிணை விண்­ணப்­பம் செப்டெம்பரில் விசா­ர­ணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் !

முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அனுர சேனா­நா­யக்­கவின் பிணை விண்­ணப்­பத்தை செப்டெம்பர் மாதம் 8 ஆம் திகதி விசா­ர­ணைக்கு எடுத்துக் கொள்ள கொழும்பு மேல் நீதி­மன்றம் தீர்­மா­னித்­துள்­ளது.  குறித்த வழக்கு நேற்­றைய தினம்...

மத்தள விமான நிலையத்தில் மக்களின் நடமாட்டத்தை அதிகரிக்கும் வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட உள்ளன: பிரதமர்

கேகாலை-தம்புள்ள ஊடாக பொலன்னறுவைக்கு அதிவேகப் பாதை அமைக்கப்படவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன் மத்தல விமானநிலையம் மூலம் வருடத்திற்கு மில்லியன் கணக்கான பயணிகளின் வருகையை அதிகரிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். வத்தளையில் இன்று இடம்பெற்ற நிகழ்வு...

எனது தம்பி பராக் ஒபாமா நிர்வாகத்தில் நான் அதிருப்தி அடைந்துள்ளேன்: மாலிக் ஒபாமா

அமெரிக்க அதிபர் ஒபாமாவின் அண்ணன் மாலிக் ஒபாமா (வயது 57). இவர் அதிபர் ஒபாமா தந்தையின் மற்றொரு மனைவிக்கு பிறந்தவர். கென்யா நாட்டை சேர்ந்த இவர், தற்போது அமெரிக்காவில் உள்ள மேரி லேன்ட் பகுதியில்...

பாடசாலையின் பாடவிதானங்களில் ‘இலஞ்சம் மற்றும் ஊழல்’ தொடர்பான பாடநெறி அறிமுகம் !

பாடசாலையின் பாடவிதானங்களில் இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான பாடநெறியினை அறிமுகப்படுத்துவதற்கு இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழு முன்வந்துள்ளது. இது தொடர்பில் ஆசிரியர்களை பயிற்சிவிப்பதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கும் இந்த ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்...

Latest news

- Advertisement -spot_img