- Advertisement -spot_img

ARCHIVE

Monthly Archives: December, 0

பிரதமர் நாளை முதலாம் திகதி இந்­தோ­னே­ஷி­யா­வுக்குப் புறப்­பட்டுச் செல்­கின்றார்

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க மூன்று நாட்கள் உத்­தி­யோ­க­பூர்வ விஜ­ய­மொன்றை மேற்­கொண்டு நாளை முதலாம் திகதி இந்­தோ­னே­ஷி­யா­வுக்குப் புறப்­பட்டுச் செல்­கின்றார். பிர­தமர் அங்கு அந்­நாட்டு இஸ்­லா­மிய பொரு­ளா­தார மாநாட்டில் கலந்து கொண்டு உரை­யாற்­றுவார். பிர­த­ம­ருடன் அமைச்­சர்­க­ளான...

முதலில் நாம் முஸ்லீம் தேசியத்தை முன்னிறுத்த புறப்பட வேண்டும் – வேதாந்தி சேகு இஸ்ஸதீன்

அஸ்லம் எஸ்.மௌலானா  வடக்கு- கிழக்கு மாகாணங்களை ஒன்றிணைத்து தமிழருக்கு சமஷ்டித் தீர்வு வழங்கப்படுமானால் அப்பகுதி முஸ்லிம்கள் தமது சொந்த வீட்டில் அகதிகளாக வாழ வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்படும் என ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின்...

போதைப்பொருட்களை விற்பனை செய்வோர் தொடர்பாக தனக்கு அறிவிக்கவும் – பொலிஸ் மா அதிபர்

சகலவிதமான போதைப்பொருட்களை விற்பனை செய்வோர் மற்றும் விநியோகிப்போர் தொடர்பான தகவல்களை உடனடியாக பொலிஸாருக்கு வழங்குமாறு பொலிஸ் மா அதிபர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இதன் பொருட்டு, 071 85 92 020 / 071 85...

பாரச்சூட் இல்லாமல் 25 ஆயிரம் அடி உயரத்திலிருந்து குதித்து சாதனை படைத்த அமெரிக்க வீரர்

  அமெரிக்காவை சேர்ந்த பிரபல ஸ்கை டைவிங் வீரரான லுக் ஐகின்ஸ் 25 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து பாரச்சூட் இல்லாமல் பாலைவனப் பகுதியில் குதித்து புதிய உலக சாதனையை ஏற்படுத்தியுள்ளார். அந்த ‘லைவ்’...

ஹைட் பார்க் மைதானத்தில் கூட்டத்தை நடாத்த தடை ஏற்படுத்த அரசாங்கம் நடவடிக்கை – நாமல்

அரசாங்கம் பாத யாத்திரைக்கு அஞ்சியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். நிட்டம்புவையில் இருந்து ஆரம்பமான இன்றைய பாத யாத்திரையில் நேற்றைப் போன்றே மஹிந்த ராஜபக்ச பங்கேற்பதாக தென்படவில்லை. நேற்றும் மஹிந்த ராஜபக்ச பாதயாத்திரையில் பங்கேற்றிருக்கவில்லை என்பது...

கீதாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிபோனால், பியசேன நாடாளுமன்றம் செல்ல வாய்ப்பு ?

சுவிஸர்லாந்து குடியுரிமையுடன் இலங்கை இரட்டை குடியுரிமையை பெற்றுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. புதிய தேர்தல் சட்டத்திற்கு அமைய இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் இலங்கையின்...

உல்லாச பிரயாணிகளை ஏற்றிச்செல்லும் குதிரை உயிரிழப்பு

க.கிஷாந்தன்   நுவரெலியா குதிரை பந்தய திடலில் திடலுக்கு வருகை தரும் உல்லாச பிரயாணிகளை ஏற்றிச்செல்ல உதவும் குதிரை ஒன்று குதிரை பந்தய திடலில் காணப்பட்ட பாதுகாப்பற்ற நிலையில் இருந்த குழி ஒன்றில் விழுந்து மீட்கப்பட்ட...

பசிலின் இரண்டு வீடுகளை பறிமுதல் செய்வது குறித்து சட்ட மா அதிபரிடம் ஆலோசனை

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸவின் இரண்டு வீடுகளை பறிமுதல் செய்வது குறித்து சட்ட மா அதிபரிடம் ஆலோசனை பெற்றுக்கொள்ளப்பட உள்ளது. பசில் ராஜபக்ஸவிற்கு சொந்தமான இரண்டு சொகுசு வீடுகளை பறிமுதல் செய்வது குறித்து...

வாட்ஸ் அப் உரையாடல்களை ஒருபோதும் அழிக்க முடியாது

பேஸ்புக்கின் வசமுள்ள 'வாட்ஸ் அப்' தற்போது அதில் மேற்கொள்ளப்படும் உரையாடல்களை என்கிரிப்டு செய்து 3-வது நபர் பார்க்க முடியாத அளவுக்கு பாதுகாப்பு வசதியை வழங்கி வருகிறது. இந்நிலையில், வாட்ஸ் ஆப் உரையாடல்களை நாம்...

உத்தர பிரதேச மாநிலத்திற்கு ரூ. 622 கோடி வறட்சி நிதி : மத்திய அரசு ஒப்புதல்

மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தலைமையில் நேற்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், இந்த வருடத்தில் வறட்சி, நிலநடுக்கம் போன்ற இயற்கை பேரிடர்களால் மிகுந்த பாதிப்பிற்குள்ளான உத்தர பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் மணிப்பூர்...

Latest news

- Advertisement -spot_img