- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

இம்போட்மிரர் ஊடகவலையமைப்பினர் நடாத்தும் மாபெரும் இலவச ஊடகச் செயலமர்வு

இம்போட்மிரர் ஊடகவலையமைப்பின்  ஆறாவது அகவை நிகழ்வும் இலவச ஊடகச் செயலமர்வும் இம்மாதம் 24.04.2016 அன்று காலை 09.00 மணி முதல் மட்டக்களப்பு மாவட்ட காத்தான்குடி அஷ்-ஷஹீத் அல்- ஹாஜ் அகமட் லெப்பை ஞாபகார்த்த...

வியட்நாமின் புதிய பிரதமராக நிகுயென் சூவான் புக் தேர்வு

  வியட்நாம் கம்யூனிஸ்டு நாடு. அங்கு கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச்செயலாளர், அதிபர், பிரதமர் ஆகிய மூவருக்கும்தான் முக்கிய அதிகாரம் உள்ளது. 19 உறுப்பினர்களை கொண்ட அரசியல் விவகாரக்குழு முடிவுகளை எடுக்கிறது. அங்கு கடந்த வாரம் அதிபர்...

சம்­பந்­தனும் தேசிய பாது­காப்பில் அக்­க­றை­யுடன் செயற்­ப­டு­கிறார் – லக்ஷ்மன் யாப்பா அபே­வர்­தன

  வடக்கில் பாது­காப்புப் பிரி­வி­னரால்  தற்­கொலை அங்­கி­யொன்று கண்டு பிடிக்­கப்­பட்­டமை நாட்டின் தேசிய  பாது­காப்­புக்கு அச்­சு­றுத்­த­லாக அமை­யாது. 2009 ஆம் ஆண்­டி­லி­ருந்து தொடர்ந்து தற்­கொலை அங்­கிகள்  பாது­காப்பு படை­யி­னரால் மீட்­கப்­பட்­டுள்­ளன. எதிர்க்­கட்சி  தலைவர் சம்­பந்­தனும் தேசிய பாது­காப்பில் அக்­க­றை­யுடன்...

அஸ்கிரிய பீடத்தின் புதிய மகாநாயக்கர் தெரிவு இன்று

  அஸ்கிரிய பீடத்தின் 22 ஆவது மகாநாயக்கர் தெரிவு இன்று பிற்பகல் 3 மணியளவில் அஸ்கிரிய மகா விகாரையில் இடம்பெறவுள்ளது. அண்மையில் மகாநாயக்கர் கலகம ஸ்ரீ அத்ததஸ்ஸி தேரரின் மறைவினை அடுத்து அஸ்கிரிய பீடத்தின் தலைமை...

மரம் விழுந்ததில் கோவில் முற்றாக சேதம் – இருவர் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில் சிகிச்சை

க.கிஷாந்தன்    திம்புள்ள – பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பத்தனை பி.டபிள்யூ.டீ பிரிவு பகுதியில்  மாரியம்மன் கோவில்க்கு அருகில் நின்ற ஒரு பழமையான மரம் 07.04.2016 அன்று காலை 8.30 மணியளவில் முறிந்து குறித்த கோவில்...

மட்டக்களப்பு கெம்பஸில் மருத்துவ பீடம் அமைப்பதற்கு புரிந்துணர்வு உடன்படிக்கை

 சர்வதேச தரத்திலான மட்டக்களப்பு கெம்பஸில் புதிதாக மருத்துவ பீடத்தினை பிரத்தியோகமாக ஆரம்பிப்பது தொடர்பில் சர்வதேச இஸ்லாமிய நிவாரண அமைப்பிற்கும் மட்டக்களப்பு கெம்பஸ{க்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று நேற்று கைச்சாத்திடப்பட்டது. சவூதி அரேபியாவின் ஜிந்தா நகரில்...

சீனா சென்றடைந்த பிரதமருக்கு விமான நிலையத்தில் அமோக வரவேற்பு

பிரதமர் ரணில் விக்ரமசிங்க சீனாவை சென்றடைந்துள்ளதாக பிரதமர் அலுவலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு பிரதமர் நேற்று சீனாவிற்கு புறப்பட்டுச் சென்றிருந்தார்.  பிரதமர் ரணில் விக்ரமசிங்க சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கை சென்றடைந்துள்ளதாகத்...

Latest news

- Advertisement -spot_img