அஸ்கிரிய பீடத்தின் புதிய மகாநாயக்கர் தெரிவு இன்று

around-kandy-temple-4

 

அஸ்கிரிய பீடத்தின் 22 ஆவது மகாநாயக்கர் தெரிவு இன்று பிற்பகல் 3 மணியளவில் அஸ்கிரிய மகா விகாரையில் இடம்பெறவுள்ளது.

அண்மையில் மகாநாயக்கர் கலகம ஸ்ரீ அத்ததஸ்ஸி தேரரின் மறைவினை அடுத்து அஸ்கிரிய பீடத்தின் தலைமை பதவிக்கான வெற்றிடத்தேர்வே இன்று இடம்பெறவுள்ளது.

கடந்த மாதம் 9 ஆம் திகதி கண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் பின்னர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது