- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

முதல் குழந்தை லீப் வருடத்தில் பிறந்த நிலையில் 2–வது குழந்தையையும் லீப் வருடத்தில் பெற்ற பெண் !

அமெரிக்காவில் உள்ள மிஜிகானை சேர்ந்த தம்பதி ஜாட் – மிலிசா. இவர்களுக்கு ஏற்கனவே எலியானா அடயா என்ற பெண் குழந்தை உள்ளது. இந்த குழந்தை கடந்த 2012–ம் ஆண்டு லீப் வருட நாளான...

பயங்கரவாதத் தடை சட்டத்திற்கு பதிலீடாக மாற்று சட்டம் அறிமுகம் ?

பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு பதிலீடாக மாற்றுச் சட்டமொன்று அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.   தற்போது நாட்டில் அமுலில் உள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு பதிலீடாக அல்லது அதில் திருத்தங்களைச் செய்யும் வகையிலான உத்தேச வரைவுத்...

மகிந்தராஜபக்ச அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கு காரணம் விமல் வீரவன்சவே !

கொழும்பிலுள்ள ஐக்கியநாடுகள் அலுவலகத்திற்கு வெளியே விமல் வீரவன்ச மேற்கொண்ட உண்ணாவிரதப் போராட்டமே மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் வீழ்ச்சியை ஆரம்பித்து வைத்ததாக அமைச்சர் மகிந்த சமரவீர இன்று தெரிவித்துள்ளார்.   வீரவன்ச ஐநா என்றால் வெறுமனே பிரிட்டனும்...

நாங்கள் ஊடகவியலாளர்களை கொலை செய்யவில்லை என்பதை விமல் வீரவன்ஸவிற்கு கூற விரும்புகிறேன் !

ஊடகவியலாளர்களை கொலை செய்த மற்றும் வெள்ளை வான்களில் கடத்திச் சென்றவர்களுக்கு அன்று ஊக்கம் கொடுத்தவர்கள், தற்போது ஊடக சுதந்திரத்தை பற்றி பேசுவதாக அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.  கண்டி கங்கவட்டகோரள பிரதேச அபிவிருத்தி குழுக்...

சிறுவனின் கழுத்தில் சூடு வைத்த தந்தை கைது !

க.கிஷாந்தன்   சிறுவனின் கழுத்தில் (9 வயது), சூடு வைத்த குற்றச்சாட்டில் அச்சிறுவனின் தந்தையை, தலவாக்கலை பொலிஸார் 02.03.2016 அன்று மாலை கைதுசெய்துள்ளனர்.   தலவாக்கலை, நானுஓய தோட்டத்தைச் சேர்ந்த மதுஷான் என்ற சிறுவனே இச்சம்பவத்தில்  பாதிக்கப்பட்ட நிலையில், லிந்துலை...

சமூக மேம்பாட்டுக்கு மர்ஹூம் புரவலர் பாயிக் மக்கீன் ஆற்றிய பணி மகத்தானது : ஏ.எச்.எம்.அஸ்வர் !

வட கொழும்பு முஸ்லிம்களின் மேம்பாட்டுக்கு கடந்த நான்கு தசாப்தங்களாக புரவலர் அல்-ஹாஜ் பாயிக் மக்கின் ஆற்றிய பங்களிப்புஅளப்பறியது என முன்னாள் முஸ்லிம் கலாசார ராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.அஸ்வர் தெரிவித்துள்ளார்.  அல்-ஹாஜ் பாயிக் மக்கீனின் மறைவு குறித்து விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் அவர் இதனைத் தெரிவத்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, இவரை நான் சிறு வயது முதல் நன்றாக அறிவேன். இவருடைய தந்தை மர்ஹம் மக்கீன் ஹாஜியார் வட கொழும்பு முஸ்லிம்களின்விடிவுக்காக பல வழிகளில் உழைத்தவர். வட கொழும்பில் பிரபலமான ஹம்ஸா பாடசாலையின் வளர்ச்சிகாக வேண்டியும்முகத்துவாரம் ஜும்ஆ பள்ளிவாசலின் அபிவிருத்திக்காக வேண்டியும் தந்தையோடு சேர்ந்து பாயிக் மக்கீன் மற்றும் அவரதுசகோதரர்களும் கடுமையாக உழைத்தனர். வட கொழும்பு முஸ்லிம்கள் மாத்திரமல்ல, ஏனையோர்கள் மத்தியிலும் பிரபலமாகத்திகழ்ந்தவர்.  தாராள மனப்பான்மை கொண்ட பாயிக், அனைத்து நன்மையான விடையங்களுக்கும் வாரி வாரி தன்னுடைய பணத்தைச்செலவழித்தார். அது மட்டுமல்ல, குறிப்பாக இலக்கியத்துறையில் ஆர்வம் கொண்டு உழைத்தவர். இளம் எழுத்தாளர்களுக்கு பலவழிகளிலும் உதவிகளைச் செய்தவர். இலங்கைகளிலும் பிற நாடுகளிலும் நடைபெற்ற இஸ்லாமிய தமிழ் ஆராய்ச்சி மற்றும்இலக்கியத்துறை மாநாடுகளிலும் கலந்து சிறப்பித்தவர். அல் - ஹாஜ் பாயிக் மாக்கீன் அவர்களுக்கு எல்லாம் வல்ல இறைவன் உயரியசொர்க்கமான ஜன்னதுல் பிர்தௌஸை வழங்குவானாக!   எம்.எஸ்.எம்.சாகிர் 

இலங்கை வரலாற்றில் முதன் முறையாக நுகர்வோர் வாரம் அனுஷ்டிப்பு , கழிவு விலையில் பொருட்கள் விநியோகம் !

இலங்கையில் முதன் முறையாக நுகர்வோர் வாரம் அனுஷ்டிக்கப்படவுள்ளது எனவும், இம்மாதம் 14 - 20 ஆம் திகதி வரை இந்த நுகர்வோர் வாரத்தை நாடெங்கிலும் சிறப்பாகக் கொண்டாட தாம்  நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கைத்தொழில்,...

அம்பாறை மாவட்ட அனைத்துப் பள்ளிவாசல் சம்மேளனத்தினால் யாப்பு மறுசீரமைப்பு ஆணைக்குழுவிற்கு சமர்ப்பிக்கப்பட்ட ஆலோசனைகள் !

சுலைமான் றாபி யாப்பு மறுசீரமைப்பு ஆணைக்குழுவிற்கு அம்பாறை மாவட்ட அனைத்துப் பள்ளிவாசல் சம்மேளனத்தினால் கடந்த 29.02.2016ம் திகதி விஷேட மகஜர் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அம்பாறை மாவட்ட அனைத்துப் பள்ளிவாசல் சம்மேளனத்தின் செயலாளர் எம்.ஏ.எம். றசீன் தெரிவித்தார்.  அவற்றுள்.. யாப்பு...

தான் போக வழியில்லையாம் , மூஞ்சூறு விளக்குமாற்றையும் காவிக்கொண்டு ஓடியதாம் !

ஹரீஸுக்கு வக்காலத்து வாங்கும் தவத்தின் கதை இது தான்…..     முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தவிசாளரும் பிரதியமைச்சருமான ஹரீஸின் பொட்டுக்கட்டுக்கள் வெளியே வந்ததை பொறுக்கமுடியாத தம்பி தவம் தனது முக நூலில் யார் யாரையெல்லாம் திட்டித் தீர்த்து...

Latest news

- Advertisement -spot_img