- Advertisement -spot_img

ARCHIVE

Monthly Archives: December, 0

மெகாபொலிஸ் மாநகர அபிவிருத்தி வேலை திட்டத்தை பல நகரங்களிலும் செயற்படுத்தவுள்ளோம் : பிரதமர் !

நாட்டை பொருளாதார ரீதியாக அபிவிருத்தி செய்டவதற்கு மேலும் பல வேலை திட்டங்களை முன்னெடுக்க இருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங் கூறியுள்ளார்.  மெகாபொலிஸ் மாநகர அபிவிருத்தி வேலை திட்டத்தை மேலும் பல நகரங்களிலும் செயற்படுத்த இருப்பதாகவும்...

இனவாதத்தை தூண்டுவோருக்கு தண்டனைகள் வழங்கக்கூடிய அதிகாரம் கொண்ட ஆணைக் குழுவொன்று அமைக்கப்பட வேண்டும் !

   நாட்டில் மீண்டும் இனலாதத்தைத் தூண்டும் சக்திகள் பரவலாகத் தலைதூக்க ஆரம்பித்திருப்பது நாட்டின் தேசிய நல்லிணக்கத்திற்கும், எதிர்காலத்திற்கும் ஆரோக்கியமானதல்ல என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா எச்சரித்துள்ளார்.  இவ் விடயம்...

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஐ. தே. கட்சி நிச்சயம் வெற்றி பெறும் :ராஜித

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் நிச்சயமாக ஐக்கிய தேசிய கட்சி வெற்றி பெறும் என்று சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவிக்கின்றார்.  பேருவளை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு அமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.  இந்நிலையில் கூட்டு...

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை வரவுள்ளார்!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் செய்யித் அல் ஹுஸைன் ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு அடுத்த மாதம் இலங்கை வரவுள்ளார்.  அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் அவர் அடுத்த மாதம் 06ம்...

லண்டனில் இருந்து 11 நிமிடத்தில் நியூயார்க் செல்ல புதிய விமானம் தயாராகிறது!

மணிக்கு 1195 கிலோமிட்டர் வேகத்தில் பறப்பது என்பது ஒலி பயணிக்கும் வேகத்துக்கு இணையானதாக கருதப்படுகிறது. இந்த வேகத்தை ஒரு மேக் (Mach) வேகம் என்று கூறுவதுண்டு. இந்நிலையில், கனடாவை சேர்ந்த ‘பொம்பார்டியர்’ விமான தயாரிப்பு...

ஸிக்கா தடுப்பு மருந்து இந்த ஆண்டுக்குள் அறிமுகம் ஆகலாம்!

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் படுவேகமாக பரவிவரும் கொடிய உயிர்க்கொல்லியான ஸிக்கா நோய்க்கு எதிரான தடுப்பு மருந்து இந்த ஆண்டின் இறுதிக்குள் அறிமுகம் ஆகலாம் என தெரியவந்துள்ளது. அமெரிக்கா, கனடா, தென்கொரியா உள்ளிட்ட நாடுகளை...

போலிக்குற்றசாட்டினை முன்வைத்து எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முனைகின்றனர்: ஏ எம் தில்சாத்

சாய்ந்தமருது 2ஆம் பிரிவு கடற்கரை சிறுவர் பூங்கா விவகாரம் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ எம் தில்சாத் அதிரடி அறிக்கை சில்லறை அரசியல் வாதிகளின் போலியான புகார்களுக்கு ஒரு போதும் அஞ்சப்போவதில்லை!    ஜி.முஹம்மட் றின்ஸாத்  என் மீது...

ஞானசார தேரருக்கு நிதி கிடைக்கும் வழிகள் தொடர்பில் விசாரணைகள் !

பொதுபலசேனா பொதுச்செயலர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு நிதி கிடைக்கும் வழிகள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. ஞானசாரருக்கு எங்கிருந்து நிதிக்கிடைக்கின்றது. அவர் பயன்படுத்தும் வாகனம் எவ்வாறு கிடைத்தது என்ற விடயங்கள் குறித்தே விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. முன்னாள் ஜனாதிபதி...

குணவர்தனவின் மறைவினால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்கு, சரத் பொன்சேகாவை நியமிக்குமாறு கோரிக்கை!

சரத் பொன்சேகாவிற்கு நாடாளுமன்ற உறுப்புரிமை வழங்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பௌத்த மதத் தலைவர்கள், சிவில் அமைப்புக்கள், படைவீரர்கள் அமைப்புக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர். முன்னாள் அமைச்சர் எம்.கே.டி.எஸ்...

சுதந்திர தின வைபவத்தின் போது சிங்களம், தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் தேசிய கீதம் பாடவேண்டும்!

இலங்கையில் பிப்ரவரி மாதம் நான்காம் தேதி நடக்கவுள்ள, சுதந்திர தின வைபவத்தின் போது தேசிய கீதத்தை சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் பாடவேண்டும் என்று அமைச்சரவை துணைக்குழு தீர்மானித்துள்ளதாக அமைச்சரவை...

Latest news

- Advertisement -spot_img