- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ்செரீப்பை கேலி – கிண்டல் செய்த போராட்டக்காரர்கள்!

  பாகிஸ்தானில் பலுகிஸ்தானில் உள்ள ஒரு அமெரிக்க நிறுவன விழாவில் அந்நாட்டு பிரதமர் நவாஸ் செரீப் கலந்து கொண்டார் அப்போது அவர் பேசினார். பலுகிஸ்தானுக்கு சுதந்திரம் வழங்க கோரி போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அவர்களை ஒடுக்க...

பாகிஸ்தானில் தீவிரவாத குழுககளுக்கு இடையே துப்பாக்கிச் சண்டை: தலிபான் தலைவர் முல்லா படுகாயம்!

    ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் தலிபான் தீவிரவாத இயக்கத்தை தொடங்கிய முகமது முல்லா உமர், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் இறந்துவிட்டார். எனினும் அவரது மரணத்தை கடந்த ஜூலை மாதம்தான் தலிபான்கள்...

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மக்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்ய தயார்; அமெரிக்கா அறிவிப்பு!

  வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மக்களுக்கு தேவையான அனைத்து உதவியையும் செய்ய தயாராக உள்ளதாக அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.  இதுதொடர்பாக, வாஷிங்டன் நகரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சக துணை செய்தி தொடர்பாளர் மார்க்...

ஜனாதிபதி அவர்கள் அதிகமான நிதியினை கல்விக்காக ஒதுக்கீடு செய்துள்ளார் – ஹிஸ்புல்லாஹ்

ஜவ்பர்கான் -   கடந்த பத்தாண்டுகளில் ஒதுக்கப்படாத நிதியை அடுத்த 2016ம் ஆண்டில் கல்விக்காக ,இம் முறை வரவு செலவுத்திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது.ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா அவர்கள் அதிகமான நிதியினை கல்விக்காக ஒதுக்கீடு செய்துள்ளார். ஆண் மாணவர்களை...

மருத்துவச் சான்றிதழ் இல்லாத உணவு சாலைகளின் ஊழியர்கள் 13 பேர் மட்டக்களப்பில் கைது!

  ;.uh[h utpth;kh njhptpj;jhh;. kl;lf;fsg;G Nghjdh itj;jparhiy #oypy; mike;Js;s N`hl;ly;fs;, cztfq;fs;,rpw;Wz;b rhiyfs; nghJRfhjhu mjpfhhpfspdhy; New;W khiy Rw;wptisf;fg;gl;ld.mjd; NghJ Rfhjhu mikr;rpd czTr;rl;lj;jpd; XOq;F tpjpfSf;fika kUj;Jtr; rhd;wpjopd;wp flikapy; <Lgl;l...

இலங்கை நிருவாக உத்தியோகத்தர்களினால் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம்!

அபு அலா - வரவு - செலவுத் திட்டத்தில் அரச உத்தியோகத்தர்களின் சம்பள அதிகரிப்பு மற்றும் வாகன வரிச் சலுகை வழங்கப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடளாவிய ரீதியில் இலங்கை நிருவாக சேவை சங்கத்தினால் பணிப்பகிஷ்கரிப்பு...

மூத்த முஸ்லிம் அரசியல் தலைவரான முன்னாள் செனட்டர் மசூர் மௌலானா !

ஜவ்பர்கான்   இலங்கையின் சிரேஸ்ட முஸ்லிம் அரசியல் தலைவர்களில் ஒருவரும் முன்னாள் செனட்டரும் கல்முனை மாநகர சபை மேயருமான அல்ஹாஜ் மசூர் மௌலானா நேற்றிரவு கொழும்பில் காலமானார்.இறக்கும் போது அவருக்கு வயது 84 ஆகும்.அன்னாரது ஜனாசா...

மர்ஹூம் மசூர் மௌலானா அவர்களின் அரிய புகைப்படங்கள் !

முன்னாள் செனட்டரும் , கல்முனை மாநகர சபையின் முன்னாள் முதல்வருமான மர்ஹூம் மசூர் மௌலானா அவர்கள் இலங்கை மற்றும் இந்தியத் தலைவர்களுடன் எடுத்துக் கொண்ட அரிய புகைப்படங்கள் ! பட உதவி - கலாபூசணம்  மீரா...

இன நல்லிணக்கத்தையும் நல்லுறவையும் ஏற்படுத்தி யுத்தம் மீண்டும் தலைதூக்குவதைத் தடுக்க சகலரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும்

நிறைவேற்று ஜனாதிபதியின் சகல அதிகாரங் களையும் பாராளுமன்றத்துக்கு வழங்கவும், அதிகாரப் பகிர்வுக் கோட்பாட்டின் கீழ் இன நல்லிணக்கத்தையும் நல்லுறவையும் ஏற்படுத்தி யுத்தம் மீண்டும் தலைதூக்குவதைத் தடுக்க சகலரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்றும் ஜனாதிபதி...

முன்னாள் செனட்டர் மசூர் மௌலானா வபாத்தானார் !

அஷ்ரப் .எ.சமட் முன்னாள் செனட்டரும் , கல்முனை மாநகர சபையின் முன்னாள் முதல்வருமான மசூர் மௌலானா தனது 83 ஆவது வயதில் இன்று அதிகாலை 2 மணியளவில் கொழும்பில் காலமானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி...

Latest news

- Advertisement -spot_img