- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

முன்னாள் கிழக்குமாகாணசபை உறுப்பினர் கலாநிதி ஜெமீல் இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபானத்தின் தலைவராக நியமனம் !

  -எம்.வை.அமீர்- கிழக்குமாகாணசபையின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பு முன்னாள் குழுக்களின் தலைவரும் உறுப்பினரும் தற்போதைய அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளருமான கலாநிதி ஏ.எம்.ஜெமீல் இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபானத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். சிறந்த...

சுகாதார அமைச்சர் நஸீரினால் அவசர சேவை வாகனம் உட்பட பல இயந்திரங்கள் கையளிக்கும் நிகழ்வு!

பைஷல் இஸ்மாயில் - கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் ஏற்பாட்டில் அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலைக்கு அவசர சேவைக்கான வாகனம் கையளிக்கும் நிகழ்வுடன் பல பொருட்கள் கையளிக்கும் நிகழ்வு வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் கே.எல்.நக்பர்...

அம்பாறை மாவட்டத்தில் 350 பேருக்கு வேலை வாய்ப்பு கழிவுப் பொருள் உர உற்பத்தி தொழில் சாலையில்…

சீனாவின் தனியார் முதலீட்டாளர் உதவியுடன் 45 மில்லியன் ரூபாய் முதலீட்டில் அமைய விருக்கும் கழிவு பொருட்களை மூலப் பொருளாகப் பாவித்து உரம் உற்பத்தியாக்கும் தொழில் சாலை அம்பாறை மாவட்டத்தில் அமைக்கப் படவுள்ளது.   குறிப்பாக கரை...

வீதி செப்பனிட்டுத் தருமாறு பொதுமக்கள் கோரிக்கை!

அபு அலா - அம்பாறை, அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்துக்குட்பட்ட அட்டாளைச்சேனை 11 ஆம் பிரிவு சரீப் ஹாஜியார் வீதியை செப்பனிட்டுத் தருமாறு அப்பிரதேச வாசிகள் கோரிக்கை விடுக்கின்றனர். குறித்த பிரிவில் வசிக்கும் மக்கள் இவ்வீதி தொடர்பில்...

ஐ.நா.அமைதிகாப்பு பணியில் ஈடுபட்ட 7 இலங்கை படையினர் பலி!

  [t;gh;fhd;--- If;fpa ehLfs; rigapd; mikjp fhg;G gzpfSf;fhf nrd;w ,yq;if gilapdhpy; ,Jtiu VONgh; caph; ePj;Js;sjhf If;fpa ehLfs; rigapd; Adpnrg; mikg;gpd; rpWth; ey mjpfhhp Nf.utPe;jpud; njhptpj;jhh;. ,d;W fhiy...

புதியதொரு கூட்டமைப்புடன் போட்டியிட தயார் !

உள்ளாட்சித் தேர்தலுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைபின் 10 கட்சிகள் மற்றும் சோமவங்ச அமரசிங்க அவர்களை சேர்த்துக்கொண்டு புதியதொரு கூட்டமைப்புடன் போட்டியிட போவதாக பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.  

முஸ்த்தக்கிம் அவர்களை ஆதரிப்பது பொத்துவில் தொகுதி இளைஞர்களின் கடமை!

எம்.ஏ.தாஜகான் பொத்துவில் பிரதேசத்தின் ஆளுமையுள்ள இளைஞர் ஆர். முஸ்த்தக்கிம்  அவர்களை ஆதரிப்பது பொத்துவில் தொகுதி இளைஞர்களின் கடமையாகும் என முன்னாள் பொத்துவில் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஐ.எல். இல்முதின் இன்று(5)தெரிவித்தார்.  தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்: பொத்துவில் எந்தவொரு...

மட்டு.வில் ஐக்கிய நாடுகள் தினவிழா!

    ; mjpfhhpfs;cl;gl gyh; fye;J nfhz;ldh;. If;fpa ehLfs; rigapd; ntspf;fs ,izg;ghsh; khh;f; ngl;lh;rd; cyf njhopy; mikg;gpd; Njrpa jpl;l ,izg;ghsh; Nf.rptg;gpufhrk; Adpnrg; jpl;l mjpfhhp v];.utPe;jpud’ cs;spl;l gyh; ciu...

மத்திய அரசு எம்மை புறக்கணிக்கிறது – முத­ல­மைச்சர் சி.வி.விக்­கினேஸ்­வரன்

  உள்­ளக விசா­ர­ணையில் எமக்கு நம்­பிக்­கை­யில்லை. எனினும் குறித்த விசா­ர­ணையில் சர்­வ­தேச நீதி­ப­தி­களைக் கொண்ட குழுவே இடம்­பெ­ற­வேண்­டு­ம் என்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்­கொண்ட இலங்­கைக்கான ஜப்பான் தூதுவர் கெனிச்சி சுக­னு­மா­விடம் வலியுறுத்தியதாக வட­மா­காண முத­ல­மைச்சர்...

மஹிந்த ஆத­ரவு அணி­யினை ஒன்­றி­ணைந்த எதிர்க்­கட்­சி­யாக அங்­கீ­க­ரிக்க முடி­யாது!

பிர­தான எதிர்க்­கட்­சி­யாக தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு செயற்­பட்­டு­வரும் நிலையில் மஹிந்த ஆத­ரவு அணி­யினை ஒன்­றி­ணைந்த எதிர்க்­கட்­சி­யாக அங்­கீ­க­ரிக்க முடி­யாது. மஹிந்த அணி­யி­ன­ருக்கு எதிர்த்­த­ரப்பில் அமர மட்­டுமே அங்­கீ­காரம் வழங்­கப்­பட்­டுள்­ளது என அமைச்சர் எஸ்.பி.திஸா­நா­யக்க தெரி­வித்தார்....

Latest news

- Advertisement -spot_img