அரசியல் புதியதொரு கூட்டமைப்புடன் போட்டியிட தயார் ! 5th November 2015 Facebook WhatsApp Viber Twitter/X Print உள்ளாட்சித் தேர்தலுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைபின் 10 கட்சிகள் மற்றும் சோமவங்ச அமரசிங்க அவர்களை சேர்த்துக்கொண்டு புதியதொரு கூட்டமைப்புடன் போட்டியிட போவதாக பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். Facebook WhatsApp Viber Twitter/X Print