- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

ஐமசுகூ உறுப்பினர்கள் சிலர் பாராளுமன்றத்தை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் !

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் பாராளுமன்றத்தில் இருந்து வௌியேறி ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.  நிதி தொடர்பிலான ஒழுங்கு விதிகள் குறித்து பாராளுமன்றத்தில் இடம்பெற்று வரும் விவாதத்தை புறக்கணித்தே இவர்கள் இவ்வாறு...

பெல்ஜியம் தூதுவர் ஜேன் லுயிக்ஸ் – அமைச்சர் ரவூப் ஹக்கீம் சந்திப்பு !

  புதுடில்லியில் இருந்து வருகை தந்துள்ள பெல்ஜியம் தூதுவர் ஜேன் லுயிக்ஸ் அவரது தூதுக்குழுவினருடன்,ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீமை புதன்கிழமை (23) மாலை...

கல்முனை மாநகர சபை உறுப்பினர் இஸட்.ஏ.எச்.றஹ்மானின் துரித நடவடிக்கையால் திவிநெகம பயனாளிகளுக்கான கொடுப்பனவு வழங்கப்படுகின்றது!

பி.எம்.எம்.ஏ.காதர்   கல்முனை பிரதேச செயலகத்திற்குட்பட்ட மருதமுனை,நற்பிட்டிமுனை திவிநெகும பயனாளிகளுக்கு கடந்த மூன்று மாதங்களாக வழங்கப்டாதிருந்த திவிநெகும உதவிக் கொடுப்பனவு தற்போது மருதமுனை-நற்பிட்டிமுனை திவிநெகும சமுதாய அடிப்படை வங்கியில் வழங்கப்பட்டு வருகிறது.   கல்முனை மாநகர சபை உறுப்பினர்...

ரஷ்யாவுடன் இணைந்து செயற்பட்டு சிரிய யுத்தத்தை நிறுத்த தயார் – அமெரிக்கா

  சிரியாவில் ஏற்பட்டுள்ள யுத்தத்தை நிறுத்த ரஷ்யாவுடன் இணைந்து செயற்பட தயாராக இருப்பதாக, அமெரிக்கா தெரிவித்துள்ளது.  அமெரிக்காவின் ராஜாங்க செயலாளர் ஜோன் கெரி இதனைத் தெரிவித்துள்ளார். கடந்த 4 வருடங்களாக இந்த யுத்தம் இடம்பெற்று வருகிறது. இதனால் 2...

ஜனாதிபதி இன்று அமெரிக்கா விஜயம் !

    ஐக்கிய நாடுகளின் 70வது பொது சபை கூட்டத்தில் கலந்துக் கொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று அமெரிக்காவுக்கான விஜயத்தை ஆரம்பித்துள்ளார்.  எதிர்வரும் 30ம் திகதி அமெரிக்காவின் நேரப்படி காலை 9.45க்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன...

மாகாண சபை உறுப்பினர் நஸீர் விடுத்துள்ள ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

  அபு அலா – இறைக் கட்டளையேற்று, பல்லாண்டு கேட்டுப்பெற்ற தன் இனிய மகனை இறைவனுக்காக பலியிட தயாரான‌ அந்த மாபெரும் தியாகச் சரித்திரம் படைத்த இப்ராஹீம் நபியவர்களின் இறையச்சத்தையும், அவரின் வரலாறு தொடர்பான பல்வேறு சம்பவங்களையும் உணரத்தும்...

ஜனாதிபதியினால் பலஸ்தீன், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு இராட்சியம் ஆகிய நாடுகளுக்கு தூதுவர்களாக நியமிக்கப்பட்ட மூவரையும் கௌரவிக்கும் நிகழ்வு!

ஏ.எஸ்.எம்.ஜாவித்   ஜனாதிபதியினால் பலஸ்தீன், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு இராட்சியம் ஆகிய நாடுகளுக்கு தூதுவர்களாக நியமிக்கப்பட்ட பௌஸான் அன்வர், அஸ்மி தாஸிம், எஸ்.ஜே. முஹைடீன் ஆகியோரை கௌரவிக்கும் நிகழ்வு ஒன்றினை அகில இலங்கை...

உலக குடியிருப்பு தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கான சித்திரக் கண்காட்சி !

அஸ்ரப் எ சமத்  அக்டேபா் 5ஆம் திகதி ஜக்கிய நாடுகளின் உலக குடியிருப்பு தினம் கொண்டாடப்படுகின்றது. அத்திணத்தினை முன்னிட்டு வீடமைப்பு அமைச்சு கொழும்பில் வாழும் 3000 மாணவா்களை கொழும்பு விகாரமாகாதேவி பாாக்கு அழைத்து  இலங்கையில் அழகான...

கிராமிய பொருளாதார பிரதி அமைச்சர் அமீர் அலியின் ஹஜ்ஜூப் பெருநாள் வாழ்த்து !

அஸ்ரப் ஏ சமத் உலகம் முழுதும் தியாகத்திருநாளான  ஹஜ்ஜுப் பெருநாளை கொண்டாடும் அனைத்து முஸ்லிம்களுக்கும் தனது பெருநாள் வாழ்துக்களை தெரிவித்து கொள்ளும் இந்நேரத்தில் அனைத்து இன மக்களும் ஒற்றுமையாகவும் விட்டுக்கொடுப்புடனும் பரஸ்பர புரிந்துணர்வுடனும் வாழ...

Latest news

- Advertisement -spot_img