- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்­க­வுடன் அர­சி­யலில் ஈடு­ப­டு­வது சுல­ப­மா­னது – மகிந்த

பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்­க­வுடன் அர­சி­யலில் ஈடு­ப­டு­வது சுல­ப­மா­னது என வும் அவர் துரத்தி துரத்தி பழி­வாங்க மாட்டார் என்றும் குரு­ணாகல் மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜ­பக் ஷ தெரி­வித்­துள்ளார். எதிர்க்­கட்சித்...

நிஷா இன்று தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பிர­தி­நி­தி­களை சந்­தித்து பேச்­சு­வார்த்தை!

இலங்­கைக்கு உத்­தி­யோ­க­பூர்வ விஜயம் ஒன்றை மேற்­கொண்­டுள்ள தெற்கு மற்றும் மத்­திய ஆசிய விவ­கா­ரங்­க­ளுக்­கான அமெ­ரி க்­காவின் பிரதி இரா­ஜாங்க செய­லாளர் நிஷா தேஷாய் பிஷ்வால் இலங்­கையின் பல்­வேறு தரப்­புக்­க­ளையும் சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­தி­வ­ரு­கின்றார். ஜனா­தி­பதி...

ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியை இல்­லா­தொ­ழிக்கும் ‘‘சதி” யின் ஒரு அங்­கமே ஐ.தே. கட்­சியின் தேசிய அரசுப் பொறி­யாகும்!

சம்­பந்­தனை எதிர்க்­கட்சித் தலை­வ­ராக்கி சர்­வ­தேச அந்­தஸ்தை பெற்றுக் கொடுத்து தமி­ழீ­ழத்தை ஏற்­ப­டுத்தும் திட்­டத்தை ஐ.தே. கட்சி முன்­னெ­டுப்­ப­தாக குற்றம் சாட்­டிய உதய கம்­மன்­பில எம்.பி. ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியை இல்­லா­தொ­ழிக்கும் ‘‘சதி”...

விருப்பு வாக்கு எண்ணும் நட­வ­டிக்­கையில் எவ்­வித முறை­கே­டு­களும் இடம் ­பெ­ற­வில்லை!

நடை­பெற்று முடிந்த பாரா­ளு­மன்ற தேர்­தலின் போது விருப்பு வாக்கு எண்ணும் நட­வ­டிக்­கையில் எவ்­வித முறை­கே­டு­களும் இட­பெ­ற­வில்லை என தேர்­தல்கள் ஆணை­யாளர் மஹிந்த தேசப்­பி­ரிய தெரி­வித்தார்.   விருப்பு வாக்­குகள் எண்­ணப்­ப­டும்­போது முறை­கே­டுகள் இடம்­பெற்­றுள்­ள­தாக, சில நாட்­க­ளாக...

மட்டு.மாவட்டத்தில் கடும் வரட்சி! குடிநீர் தட்டுப்பாடு! 15 ஆயிரம் குடும்பங்கள் பாதிப்பு!

ஜவ்பர்கான் மட்டக்களப்பு மாவட்டத்தில் கடுமையான வரட்சி ஏற்பட்டுள்ளது.இதனால் 15 ஆயிரம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.   இம்மாவட்டத்தில் வரட்சி காரணமாக வவுணதீவுஇ கொக்கடிச்சோலைஇ வெல்லாவெளி ஆகிய பிரதேச செயலகப்பரிவுகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதுடன்...

மர்லியா சித்தீக்குக்கு வை.எம்.எம். ஏ மகளிர் அணி போசன விருது கொடுத்து கௌரவிப்பு !

அஸ்ரப் ஏ சமத் வை.எம்.எம். ஏ  மகளிா் அணியில் 10வருடங்களாக செயலாளராகவும் ஓய்வு பெற்ற அல் இக்பால் மகளிா் கல்லுாியின் அதிபருமாக சேவையாற்றிய மா்லியா சித்தீக் கௌரவிக்கப்பட்டாா். இவா் கடந்த , 40 வருடகாலமாக  கல்வியல்துறையில்...

புதிதாக 5500 பட்டதாரிகளை அரச சேவையில் இணைத்துக்கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானம் !

புதிதாக 5500 பட்டதாரிகளை அரச சேவையில் இணைத்துக்கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கடந்த வருடம் பட்டதாரிகளை அரச சேவையில் இணைத்துக்கொள்வதற்காக பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக பொது நிருவாக மற்றும் உள்ளூராட்சி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதன்போது பல்வேறு காரணங்களால்...

Latest news

- Advertisement -spot_img