- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

சாய்ந்தமருது மக்களின் நகர சபை கோரிக்கை நியாயமானதே , இதைப் பெற்றுக் கொடுக்க வேண்டிய தார்மீகப் பொறுப்பு முகாவுக்கே உண்டு !

 gp.vk;.vk;.V.fhju; fpof;F khfhzj;jpy; gioik tha;e;j fpuhkq;fspy; rha;e;jkUJ Kf;fpa fpuhkkhFk;. ,f;fpuhk kf;fs; jq;fisj; jhq;fNs Mof; $ba kpff; Fiwe;j Ml;rp mjpfhuj;ijf; nfhz;l efu rigiaf; Nfhup epw;gJ epahakhdNj...

டயஸ் போரா என்பதற்கு பிழையான அர்த்தம் வழங்கப்படுகிறது – மங்கள சமரவீர !

வௌிநாடுளில் உள்ள இலங்கை தூதுவர்களை தௌிவுபடுத்தும் நிகழ்வொன்று கொழும்பில் இன்று (22) முன்னெடுக்கப்பட்டது. வௌிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. டயஸ் போரா என்பதற்கு பிழையான அர்த்தம் வழங்கப்படுவதாக இதன்போது வௌிவிவகார...

அரசியலமைப்பு திருத்தத்தை கொண்டுவர ஜனாதிபதி, பிரதமர் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றனர் !

20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை கொண்டு வருவதற்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுவருவதாக அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். வீரகெட்டியவில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். வீரகெட்டிய...

யோகாவில் கின்னஸ் சாதனை படைத்த இந்தியா !

 சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, இந்தியா ஏற்பாடு செய்த  யோகா நிகழ்ச்சி டெல்லி ராஜபாதை பகுதியில் நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி  2 வகையில் கின்னஸ் உலக சாதனை படைத்தது. ஒரே இடத்தில்...

ரமழான் மாதத்தில் ஏற்படும் சந்தேகங்களும் விளக்கமும் !

 தொகுப்பு -  முஹம்மட் றின்ஸாத் 1. நோன்பு காலங்களில் மனைவியுடன் கூடலாமா ?  நோன்புக் கால இரவில் நீங்கள் உங்கள் மனைவியருடன் கூடுவது உங்களுக்கு அனுமதிக்கப் பட்டுள்ளது அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும்...

20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு எதிராக செயற்பட்டால் ஹக்கீமை அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும் !

அமைச்சரவையில் ஏகமனதாக இணக்கம் தெரிவிக்கபட்ட 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு எதிராக செயற்படுவதாயின் ரவூப் ஹக்கீமை அமைச்சரவையில் இருந்து விலக வேண்டும் என எதிர் கட்சி தலைவர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்துள்ளார். இது முழு...

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஏனைய சமூகத்தைவிட அதிகளவில் சிந்தித்துச் செயலாற்ற வேண்டியது முஸ்லிம் சமூகம் என்பதை எந்த ஒரு வாக்காளரும் மறந்து விடவோ, மறுத்துவிடவோ முடியாது !

கலைமகன்   நாடு விரைவில் பொதுத் தேர்தல் ஒன்றை எதிர்நோக்கியுள்ளது. இந்நிலையில் ஏனைய சமூகத்தைவிட அதிகளவில் சிந்தித்துச் செயலாற்ற வேண்டியது முஸ்லிம் சமூகம் என்பதை எந்த ஒரு வாக்காளரும் மறந்து விடவோ, மறுத்துவிடவோ முடியாது.  இந்த சிந்தனை...

தென்கிழக்கு பலகலைக்கழகத்தின் நான்காவது உபவேந்தராக பேராசிரியர் எம்.எம்.எம். நாஜீம் நியமனம் !

எம்.வை.அமீர் இலங்கை தென்கிழக்கு பலகலைக்கழகத்தின் உபவேந்தராக கடமையாற்றிய கலாநிதி எஸ்.எம்.இஸ்மாயில் அவர்களது பதவிக்காலம் கடந்த 2015-06-21ம் திகதியுடன் நிறைவடைந்துள்ள நிலையில் தென்கிழக்கு பலகலைக்கழகத்தின் நான்காவது உபவேந்தராக பேராசிரியர் எம்.எம்.எம். நாஜீம் அவர்களை ஜனாதிபதி மைத்திரிபால...

மனித இனம் அழிவுறும் காலம் தொலைவில் இல்லை என விஞ்ஞானிகள் தெரிவிப்பு!

     உயிரினங்கள் பெரிய அளவில் அழியும் ஒரு காலகட்டம் பூமியில் உருவாகி வருகிறது என்றும், இந்த காலகட்டத்தில் மனித இனமும் அழியும் வாய்ப்பு உள்ளது என்றும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். விலங்கினங்கள் அதிக வேகத்தில் அழிந்துவருவதாக புதிய...

கட்சியையும், தலைமையையும் காப்பாத்துங்கள் என்று மன்டியிட்ட அமைச்சர் ஹக்கீம்!

சூறாவளி  வில்பத்து பிரச்சினை தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருக்கு, கட்சிக்கும் ஆதரவாக பத்திரிகையிலும், இணையத்தளங்களிலும், முகநூல் பக்கத்திலும் எழுதிய நண்பர்களுக்கும் மு.காவின் தலைவருக்குமிடையிலான முக்கிய சந்திப்பு நேற்று ஞாயிற்றுக்கிழமை (21) மாலை மு.காவின்...

Latest news

- Advertisement -spot_img