- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

சமூக நலன் பேணும் அமைப்பின் 5 வது மனித நேயம் பேணும் இரத்ததான முகாம் !

பழுலுல்லாஹ் பர்ஹான்   மட்டக்களப்பு - காத்தான்குடி பிரதேசத்தில் பல்வேறு சமூகப் பணிகளை முன்னெடுத்தவரும்(Movement For Social Wellness) எனும்  சமூக நலன் பேணும் அமைப்பினால் 5வது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்ட மனித நேயம் பேணும்...

காத்தான்குடி பூர்வீக நூதனசாலை சர்ச்சை தொடர்பில் ஜக்கிய மக்கள் ஒன்றியம் ஏற்பாடு செய்த விஷேட ஊடகவியலாளர் சந்திப்பு-ஓடியோ இணைப்பு !

பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி பூர்வீக நூதனசாலை சர்ச்சை தொடர்பில் ஜக்கிய மக்கள் ஒன்றியம் ஏற்பாடு செய்த விஷேட ஊடகவியலாளர் சந்திப்பு 07-06-2015 நேற்று  ஞாயிற்றுக்கிழமை இரவு காத்தான்குடி கடற்கரையிலுள்ள கடாபி பீச் காடன் மண்டபத்தில்...

டுவிட்டரில் பொய்யான தகவலை வெளியிட்ட நாமல் !

நாமல் ராஜபக்ஷவை குற்றப்புலனாய்வு பிரிவில் ஆஜராகுமாறு இதுவரை எந்த அழைப்பும் விடுக்கப்படவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குண­சே­கரதெரிவித்துள்ளார். இதற்கு முன்னரும் நாமல் ராஜபக்ஷ இதனை போன்று பொய்யான தகவல்களை தனது டுவிட்டரில் தெரிவித்திருந்ததாக...

பிரதமருக்கெதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு விசேட தினம் ஒதுக்கி தர கோரிக்கை !

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை விவாதத்துக்கு எடுத்துகொள்வதற்கு விசேட தினமொன்றை ஒதுக்கி தருமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். நாரஹேன்பிட்டியவில்...

நாமலுக்கு சி.ஐ.டி. நோட்டீஸ் !

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவை, குற்றப்புலனாய்வு பிரிவில் எதிர்வரும் 12ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. வாக்குமூலத்தை பெற்றுக்கொள்வதற்காக என்று குறிப்பிடப்பட்டுள்ள அந்த நோட்டீஸில்  காரணம்...

பதில் பிரதம நீதியரசராக சந்திரா ஏக்கநாயக்க !

பதில் பிரதம நீதியரசராக உயர்நீதிமன்ற நீதியரசர் சந்திரா ஏக்கநாயக்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இன்று சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

நாட்டில் சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் !

 நாட்டை ஒழுக்க சீர்கேட்டிலிருந்து பாதுகாப்பதற்காக சட்டங்கள் கடுமையாக அமுல்படுத்தப்படுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சிறப்பானதொரு நாட்டை கட்டியெழுப்புவதற்காக மத நல்வழிகாட்டல்கள் அவசியமாகுமென்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார். வாத்துவ சுனத்தாராம விஹாரையில் இரண்டு மாடி பிரிவெனா கட்டத்தை...

இன்று 2.30க்கு கோட்டாவின் மனு விசாரணை !

தன்னை கைதுசெய்வதை தடுக்குமாறு கோரி பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு, இன்று திங்கட்கிழமை 2.30க்கு விசாரணைக்கு எடுத்துகொள்ளப்படவுள்ளது.  உயர்நீதமன்ற நீதியரசர்களான ஈவா வனசுந்தர மற்றும் சரத் அபா...

ஊடகங்கள் சமூகப் பொறுப்புடன் செயலாற்ற வேண்டும் !

(jP.Njஸe;jd;) jPtputhj mikg;Gf;fisg; gw;wp rh;tNjr kw;Wk; cS;Sh; Clfq;fs; kpfTk; Kf;fpaj;Jtk; toq;fp tUtNjhL ,e;j mikg;gpdhy; Nkw;nfhs;sg;gLfpd;w ;nfh^u  nraw;ghLfshd thpirapy; epw;fitj;J jiyia ntl;LtJ> Jg;ghf;fpahy; RLtJ> rpYitapy; miwtJ...

அஞ்சல் திணைக்கள உத்தியோகத்தர்சங்கத்தின் 8வது வருடாந்த மாநாடு !

  -எம்.வை.அமீர் - வருடாந்தம் இடம்பெறும் அஞ்சல் திணைக்கள உத்தியோகத்தர்களின் சந்திப்பின் 8வது வருடாந்த சந்திப்பு 2015-06-07ம் திகதி சங்கத்தின் பொதுச்செயலாளர் யூ.எல்.எம்.பைஸர் அவர்களது நெறியாள்கையில் மாளிகைக்காடு பிஸ்மில்லா கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. குறித்த இம்மாநாட்டுக்கு கிழக்கு...

Latest news

- Advertisement -spot_img