- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

காட்டுத் தீயினால் மூன்று ஏக்கர் நாசம்!

நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காசல்ரீ நீர்தேக்கத்துக்கு அருகிலுள்ள காட்டுப்பகுதியில் நேற்று இரவு ஏற்பட்ட தீ காரணமாக 3 ஏக்கர் வரை முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. இரவு 9 மணியளவில் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததாக...

தமிழ் முற்போக்கு கூட்டணியின் உறுப்பினர்கள் விபரம் !

ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசனை தலைமையாக கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ள தமிழ் முற்போக்கு கூட்டணியின் உறுப்பினர் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இக்கூட்டணியின் அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று புதன்கிழமை கொழும்பு, தாஜ்சமுத்திரா ஹோட்டலின் நடைபெற்றது. இதன்போதே...

ரவி மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணையை உடனடியாக விவாதத்துக்கு எடுக்க வேண்டும் !

  நிதி­ய­மைச்சர் ரவி கரு­ணா­நா­யக்­க­வுக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையை உட­ன­டி­யாக பாரா­ளு­மன்­றத்தில் விவா­தத்­துக்கு எடுக்­கு­மாறு வலி­யு­றுத்­து­கின்றோம். அதே­வேளை பிர­தமர் ரணில் விக்­கிர­ம­சிங்­க­வுக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணைக்கும் கையொப்­பங்கள் சேர்க்­கப்­பட்­டு­வ­ரு­கின்­றன. விரைவில் அத­னையும் பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிப்போம்...

‘இலங்கையில் மரண தண்டனை அமுல்படுத்துவதை ஏற்க முடியாது’-ஐரோப்பிய ஒன்றியம்

  இலங்­கையில் மரண தண்­டனை அமுல்­ப­டுத்­தப்­ப­டு­வ­தனை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது என ஐரோப்­பிய ஒன்­றியம் தெரி­வித்­துள்­ளது.எவ்­வா­றா­ன­தொரு சூழ்­நி­லை­யிலும் மரண தண்­ட­னையை மீண்டும் அமுல்­ப­டுத்­தப்­ப­டு­வ­தனை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது என அந்த அமைப்பு வலி­யு­றுத்­தி­யுள்­ளது. ஏற்­க­னவே ஆட்­சியில் இருந்த அர­சாங்­கங்­க­ளுக்கும்...

ஐந்து எம்பிகள் பிரதி அமைச்சர்களாக….

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த மேலும் ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்கத்தின் பிரதியமைச்சர்களாக இன்று சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. நாடாளுமன்ற உறுப்பினர்களான திலங்க சுமதிபால, டுலிப் விஜேசேகர, விஜய தஹாநாயக்க, எரிக்...

பாராளுமன்றத்தில் பதிலடிகொடுத்த ரணில் !

சிறிலங்கா மத்திய வங்கியின் ஆளுநராக அர்ஜூன மகேந்திரன் நியமிக்கப்பட்டதை எதிர்க்கும் பின்னணியில், இனவாத நிகழ்ச்சி நிரல் உள்ளது என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தெரிவித்துள்ளார். மத்திய வங்கி ஆளுநர் நியமனம் தொடர்பாக நேற்றுக்காலை...

கட்டாரில் வாராந்த ஈமானிய அமர்வு !

  கத்தாரிலிருந்து அஷ்ஷெய்க் பழுலுல்லாஹ் பாஸி பஹ்ஜான்   ` அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு  தொழில் நிமித்தம் கடல் கடந்து வாழும் இஸ்லாமிய நெஞ்சங்களுக்கு வாராந்தம் கட்டாரில் இயங்கும் ஸ்ரீலங்கா  இஸ்லாமிய தஃவா நிலையத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் பயான்...

பெண்களின் ஆரோக்கிய வாழ்வுக்கு உணவுதான் அடிப்படை!

கணவன், குழந்தைகள், குடும்பத்தினர் என அனைவரின் உடல்நலனையும் கவனித்துக்கொள்ளும் பெண்கள், தங்கள் உடல்நலத்தில் அக்கறை செலுத்துவது இல்லை. இதனால் 40 வயதை நெருங்குவதற்குள் நடை தளர்ந்து, மூட்டுவலி, முதுகுவலி என முடங்கிப்போய் விடுகின்றனர்....

இஸ்லாமிய பெண் பயணியிடம் மன்னிப்புக் கேட்ட அமெரிக்க விமான நிறுவனம் !

இஸ்லாமிய பெண் பயணி ஒருவர் விமானப் பயணத்தின் போது மோசமாக நடத்தப்பட்ட சம்பவம் ஊடகங்கள் மற்றும் சமூக வலை தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சம்மந்தப்பட்ட விமான நிறுவனம் அந்த பெண்ணிடம்...

‘எங்களையும் ,காஷ்மீரையும் பிரிக்க முடியாது ‘-பாகிஸ்தான் ராணுவ தளபதி

எங்களையும், காஷ்மீரையும் பிரிக்க முடியாது என்று பாகிஸ்தான் ராணுவ தளபதி ரஹீல் ஷெரீப் கூறினார். இஸ்லாமாபாத் தேசிய ராணுவ பல்கலைக்கழகத்தில் நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் பாகிஸ்தான் ராணுவ தளபதி ரஹீல் ஷெரீப் பேசியதாவது:– 1947–ல்...

Latest news

- Advertisement -spot_img