- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

மட்டக்களப்பு மாவட்டத்தில் பலாப்பழ விற்பனை……

[t;gh;fhd; kl;lf;fsg;G khtl;lj;jpy; gyhg;gok; gUt fhyk; Muk;gkhfpAs;sJ.,k;khtl;lj;jpy; gyhg;gok; 300 &ghtpypUe;J 700 &gh tiuf;Fk; tpw;giz nra;ag;gl;L tUfpd;wJ. aho;g;ghzk;> kw;Wk; kiyafg;gFjpfspy; ,Ue;J kl;lf;fsg;G khtl;lj;jpw;F gyhg;gok; nfhz;L te;J nghJr;...

யூஸ் கல்வி மற்றும் சமூகத்திற்கான ஒன்றியத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா!

பழுலுல்லாஹ் பர்ஹான் யூஸ் கல்வி மற்றும் சமூகத்திற்கான ஒன்றியமும் அதன் இளைஞர் கழகமும் இணைந்து காத்தான்குடி பிரதேசத்தில் சமூக எழுச்சி திட்டத்தின் கீழ் நடைபெற் ற நிகழ்வுகளில் சிறப்பான முறையில் செயற்பட்ட அங்கத்தவர்களுக்கான வருடாந்த...

இலங்கை வெளிநாட்டு அமைச்சின் ஊடகப் பணிப்பாளரும் ,ஊடகப் பேச்சாளருமான மகேசினி கொலோன் ஊடக மாநாடு !

m~;ug;. V. rkj; Kd;dhs; ; gpupT Vw;fdNt ,th; gw;wpa Kiwg;ghL cs;sd. ,J gw;wp Kd;dhs;  ghJfhg;Gr; nrayhsh; Nfhl;lhga uh[gf;rtplKk;  tprhupf;fg;gl;Ls;sikAk; ,q;F Fwpg;gplj;jf;fJ.

விளக்கமறியல் நீடிப்பு !

நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவின் விளக்கமறியலை எதிர்வரும் 17ஆம் திகதி வரை நீடிக்குமாறு கொழும்பு, கொட்டை நீதவான் நீதிமன்றம் சற்றுமுன்னர் உத்தரவிட்டது.  தனக்கு கடந்த 2011ஆம் ஆண்டில் ஏற்பட்ட சலி பிரச்சினை...

“நாட்டை விட்டு செல்லமாட்டேன் “-கோத்தபாய !

தன்னை சிங்கப்பூருக்கு வருமாறு அழைப்பு கிடைத்துள்ள போதிலும், இந்த நாட்டுக்கு என்னுடைய தேவை உள்ள இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் நாட்டை விட்டுச் செல்லமாட்டேன் என பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தனது...

பாதணிக்கடையில் ஜனாதிபதி !

பாதணிகளை கொள்வனவு செய்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொழும்பிலுள்ள பாதணி கடைக்கு சென்றிருந்தார். அவர், சாதாரண பெஞ்சில் அமர்ந்திருந்து பாதணிகளை தெரிவுசெய்தார். பாதணி கடையின் பணியாளர்கள் பாதணிகளை ஜனாதிபதியின் அருகில் வைத்தனர். பாதணி கடைக்கு ஜனாதிபதி...

மு.கா. உறுப்பினர் சிலர் அ.இ.ம.கா. இல் இணைவு !

அஸ்ரப் ஏ சமத் வரப்பத்தான் சேனை முன்னாள் முஸ்லீம் காங்கிரசின் மத்திய  குழு உறுப்பினர்கள்  சிலர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் கட்சியின் தலைவர்  அமைச்சர்  றிசாத் பதியுத்தீனைச் சந்தித்து  அவரது கட்சியில் இணைந்து...

பொலன்னறுவையில் HDFC வங்கிக் கிளை ஜனாதிபதியால் திறந்து வைப்பு !

அஸ்ரப் .ஏ சமத் பொலன்னறுவை நகரில் வீடமைப்பு அபிவிருத்தி வங்கியின் கிளையொன்றை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா திறந்து வைத்தார். இவ் வங்கியின் மூலம்  நடுத்தர வர்க்கத்தினர் தத்தமது வீடுகளை நிர்மாணிக்கவோ அல்லது காணியை ஒன்றை...

வாய்ச்சவால் விட்ட பிரதி அமைச்சரிடம் விசாரணை !

மஹிந்த ராஜபக்ஷ பிரதமராகுமிடத்து இலஞ்ச ஊழல் விசாரணை பொலிஸ் பிரிவில் இருக்கும் கான்ஸ்டபிள் முதல் அனைவரையும் தூக்குமேடையில் ஏற்றி கொல்லுவார் என தென்மாகாண பிரதிஅமைச்சர் டீ.வி உபுல்,தெரிவித்திருத்த கருத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக...

வடக்கு ,கிழக்கு மீழ் குடியேற்றத்துக்கு ரூ.160 மில்லியன் ஒதுக்கீடு !

  வடக்கு, கிழக்கிலிருந்து இடம்பெயர்ந்த குடும்பங்கள், அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியேறுவதற்காக புதிய அரசாங்கத்தினால் 160 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் இந்துசமய விவகார அமைச்சு தெரிவித்தது. ஒரு குடும்பத்துக்கு...

Latest news

- Advertisement -spot_img