- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

ஆணின் சடலம் மீட்பு !

அசாஹிம்  kl;lf;fsg;G khtl;lj;jpd; thfiu gpuNjr nrayhsu; gpuptpy; kPahd;Fsj;jpy; ,de;njupahj xUtupd; rlyk; New;W (Qhapw;Wf;fpoik) fz;nlLf;fg;gl;Ls;sjhf thior;Nrid nghyp]hu; njuptpj;jdu;. New;W (Qhapw;Wf;fpoik) khiy kPahd;Fsk; gFjpapy; khL Nka;f;fr; nrd;w xUtu;...

நீதி கோரும் பிரச்சாரமும் கையெழுத்து வேட்டையும் !

ep];kp , ஏ.எல்.றமீஸ் mk;ghiu khtl;l ngz;fs; tiyaikg;gpdhy; Vw;ghL nra;ag;gl;l ngz;fSf;nfjpuhd td;Kiwf; nfjpuhd ;khngUk; mikjpg; Nguzp ,d;W ([{d; 01) mf;fiug;gw;W kzpf; $l;Lf; NfhGuj;jpw;fUfpy; eilngw;wJ. mf;fiug;gw;W> MiyabNtk;G > ml;lhisr;Nrid> mk;;ghiu>...

ராகம வைத்தியசாலைக்கு உதவி !

m];ug; V rkj;  uhfk itj;jpa rhiyapy; 90 tPjkhd ngsj;j kf;fNs Rfhjhu Nritiag; ngWfpd;wdh;. Mdhy; ,t; itj;jparhiyf;F fle;j 10 tUlq;fshf K];yPk; jdte;jh;fs; cjtp tUfpd;wdh;. ,jw;F %y...

பெண்களுக்கெதிரான வன்முறைகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் !

;gpuNahfj;jpdhy;  gypahd kw;Wk; ghjpf;fgl;l ngz;fs; njhlh;ghd tpguq;fSk; itf;fg;gl;bUe;jd. ngz;fSf;nfjpuhd td;KiwFs; xopf;fg;glNtz;Lk;,ngz;fSf;nfjpuhd nfhLikfSf;F ePjpNtz;Lk; Nghd;w thrfq;fs; cl;gl gy; Nfhrq;fs; vOg;gg;gl;ld.   

கிழக்கு மாகாண கல்விக்கு உதவி செய்ய யுனிசெப் அதிகாரியுடன் முதலமைச்சர் குழு பேச்சுவார்த்தை !

முதலமைச்சர் ஊடகப் பிரிவு  கிழக்கு மாகாணத்தில் கல்வியை மேம்படுத்த, கல்வியலாளர்களை ஊக்குவிக்க முடிந்த உதவிகளை கிழக்கு மாகாணத்துக்கு செய்யுமாறு  கிழக்கு மாகாண முதலமைச்சர் குழுவினர் இலங்கைக்கான யுனிசெப் நிறுவனத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். கிழக்கு மாணத்தில் சிறந்த...

கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஆசிரியர்களை வேண்டுமென்றே வெளி மாகாணங்களுக்கும் தூர இடங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டமை போன்ற பெரும் அநியாயங்கள் நடந்தேறியுள்ளன – முதலமைச்சர் !

  முதலமைச்சர் ஊடகப் பிரிவு  கடந்த அரசாங்கத்தின் போது கிழக்கில் சிறுபான்மை மக்கள் சகல விடயங்களிலும் பின் தள்ளப்பட்டு வந்தமை அனைவரும் அறிந்தது. கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஆசிரியர்களை வேண்டுமென்றே வெளி மாகாணங்களுக்கும் தூர இடங்களுக்கும்...

இந்திய – இலங்கை மீனவர்கள் பிரச்சினையை மனிதாபிமான முறையில் அணுக வேண்டும் – வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் !

இந்திய – இலங்கை மீனவர்கள் பிரச்சினையை மனிதாபிமான முறையில் அணுக வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார். நரேந்திர மோடி தலைமையிலான ஓராண்டு ஆட்சிக்காலத்தில் வெளியுறவுத் தறை அமைச்சின் செயற்பாடுகள்...

மஹிந்த ராஜபக் ஷ தலை­மையில் ஒரு­போதும் மூன்­றா­வது கூட்­டணி உரு­வா­காது – சுசில் !

 ஐக்­கிய தேசியக் கட்­சியே எமக்கு பிர­தான எதி­ரி­யாகும். ரணில் தலை­மை­யி­லான அர­சாங்­கத்தை வீழ்த்­து­வதே எமது கட்­சியின் பிர­தான இலக்­காகும். சுதந்­திரக் கட்­சியை பிள­வு­ப­டுத்த நாம் ஒரு­போதும் அனு­ம­திக்க மாட்டோம் என்று ஸ்ரீலங்கா சுதந்­திரக்...

வித்­தியா கொலை : சந்­தேக நபர்கள் அனைவரும் இன்று நீதி­மன்றில் ஆஜர் !

   யாழ்.புங்­கு­டு­தீவு மாணவி வித்­தியா படு­கொலை சம்­ப­வத்­துடன் சம்­பந்­தப்­பட்ட சந்­தே­க­ந­பர்கள் 9 பேரும் இன்று ஊர்­கா­வற்றுறை நீதி­மன்றில் ஆஜர் செய்­யப்­ப­ட­வுள்ள நிலையில் நீதி­மன்­றத்­திற்கு பலத்த பாது­காப்பு வழங்­கப்­பட்­டுள்­ளது. கடந்த 14ஆம், 17ஆம், 19ஆம் திக­தி­களில் வித்­தியா படு­கொலை சம்­ப­வத்­துடன்...

நம்பிக்கையில்லா பிரேரணை எதிர்த்து பாரிய ஆர்ப்பாட்டத்துக்கு தயாராகின்றது ஐ.தே.க !

அரசுக்கு எதிராக எதிர்க்கட்சியினர் பாராளுமன்றில் சமர்ப்பிக்க தயாராக உள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக பாரியளவில் எதிர்ப்பினை வெளியிடுவதற்கு ஆளும் ஐக்கிய தேசியக் கட்சி தயாராகி வருவதாக கட்சியின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன்பிரகாரம் ஐக்கிய தேசியக்...

Latest news

- Advertisement -spot_img