- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

நான்கு அமைச்சர்கள் இராஜினாமா!

  ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான டிலான் பெரேரா, சீ.பி. ரத்னாயக்க, மஹிந்த யாப்பா, பவித்ரா வன்னியாராச்சி ஆகியோர் அவர்களது அமைச்சு பதவிகளை சற்றுமுன்னர் இராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.    

கல்முனை அல் ஹாதி இஸ்லாமிய அரபுக் கல்லூரிக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளல்

  எம்.வை.அமீர்  கல்முனை அல் ஹாதி இஸ்லாமிய அரபுக் கல்லூரி ஊர் உலமாக்களால் திட்டமிடப்பட்டு அதற்காக தனியான ஓர் நிருவாகமும் அமைக்கப்பட்டு இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் புனித ரமழான் மாதத்தோடு அல்லாஹ்வின் உதவியோடு ஆரம்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்பதை தெரிவிப்பதில்...

வித்யாவின் கொலைவழக்கில் பத்தாவது சந்தேக நபர் கைது !

  வித்யாவின் கொலைவழக்கில் பத்தாவது சந்தேகநபரான சிவகுமாரிற்கு எதிராக ஜக்கிய தேசியக் கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் துவாரகேஷ்வரன் பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டதன் பிரகாரம் சிவகுமார் வெள்ளவத்தையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். வித்தியாவின் கொலையுடன் தொடர்புடைய...

கிஜாஸ் சர்வதேச பாடசாலையின் வருடாந்த விளையாட்டுப் போட்டி !

 அஸ்ரப் ஏ சமத் தெஹிவளையில் உள்ள கிஜாஸ் சர்வதேச பாடசாலையின்  ஆண்கள் பாடாசலையின் 2015 வருடத்திற்கான விளையாட்டுப்போட்டி சுகதாச விளையாட்டரங்கில் நடைபெற்றது. இந் நிகழ்வில் கல்லூரியின்   நிர்வாக உத்தியோகத்தர் பாத்திமா மலிக், கல்லூரியின் முகாமைத்தவ பணிப்பாளர்கள்...

அறுகம்பையில் உல்லாசப் பயணிகள் படையெடுப்பு!

ஆர்.குல்ஸான்  அதிக அளவிலான வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் தமது கோடை விடுமுறையை கழிப்பதற்கு பொத்துவில் அறுகம்பைக்கு வருகை தந்து கடற்கரையில் ஓய்வெடுப்பதை படங்களில் காண்க.    

சுயாதீன ஆணைக்குழு அமைக்கப்பட்டதன் பின்னரே பொதுத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் !

சுயா­தீன ஆணைக்­குழுக்கள் உரு­வாக்­கப்­பட்­டதன் பின்­னரே எதிர்­வரும் தேர்தல் நடத்­தப்­பட வேண்டும் என மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் ஊடகப் பேச்­சாளர் விஜி­த­ ஹேரத் தெரி­வித்தார். புதிய தேர்தல் முறைமை தொடர்­பி­லான கட்­சி­களின் நிலைப்­பாடு, முள்­ளி­வாய்க்கால் நினை­வேந்தல் தொடர்­பிலும்...

ரணில் நாட்டின் நீதிமன்றத் துறையை அச்சுறுத்த முயற்சிக்கின்றார் – சுசில் ..

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு தொடர்பில்  பொதுநலவாயத்தின்  ஆலோசனையை பெறவுள்ளதாக கூறுவதன் மூலம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க  நாட்டின் நீதிமன்றத் துறையை அச்சுறுத்த முயற்சிக்கின்றார் என்று  சுதந்திரக் கட்சியின்  தேசிய அமைப்பாளரும் எம்.பி. யுமான சுசில்...

தகவல் அறியும் சட்டமூலத்தை கொண்டுவருமாறு கோரிக்கை !

தகவல் அறியும் உரிமை தொடர்பான சட்டமூலத்தை விரைவில் பாராளுமன்றத்துக்கு கொண்டுவருமாறு சிறிலங்கா சுதந்திரக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.  இந்த சட்டமூலத்துக்கு  சுதந்திரக் கட்சி முழுமையான ஆதரவினை வழங்கும் என்றும் எனவே  உடனடியாக அதனை...

இன்றைய அதிர்வில் அதா !

அஸ்மி  இன்று வசந்தம் TV யின் அரசியல் நிகழ்ச்சி யான அதிர்வில் தேசிய காங்கிரஸின் தேசிய தலைவரும் முன்னாள் அமைச்சருமான அதாஉல்லாஹ் கலந்து கொள்கிறார்    

காத்தான்குடி பொது மைதானத்தை சீர் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் …!

[t;gh;fhd; கடந்த 4 வருடங்களாக அபிவிருத்தி என்ற போர்வையில் மூடப்பட்டு 120 இலட்சம் ரூபாய்க்கு மேல் அரசாங்கத்தினுடைய பொதுப்பணத்தினை செலவு செய்து செப்பணிடப்பட்ட காத்தான்குடி பொது மைதானத்தினை கடந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களினுடைய...

Latest news

- Advertisement -spot_img