கிஜாஸ் சர்வதேச பாடசாலையின் வருடாந்த விளையாட்டுப் போட்டி !

 அஸ்ரப் ஏ சமத்

தெஹிவளையில் உள்ள கிஜாஸ் சர்வதேச பாடசாலையின்  ஆண்கள் பாடாசலையின் 2015 வருடத்திற்கான விளையாட்டுப்போட்டி சுகதாச விளையாட்டரங்கில் நடைபெற்றது. இந் நிகழ்வில் கல்லூரியின்   நிர்வாக உத்தியோகத்தர் பாத்திமா மலிக், கல்லூரியின் முகாமைத்தவ பணிப்பாளர்கள் அதிபர் இணைந்து விளையாட்டு போட்டிகளில் திறமை வெளிப்படுததிய மாணவர்களுக்கு சான்றிதழ்களையும் வெற்றிக் கிண்னங்களையும் வழங்கி வைத்தனர்.
IMG_0403_Fotor_Collage_Fotor