CATEGORY

இலங்கை

தற்போது உயர் நீதிமன்ற உத்தரவு கிடைத்திருப்பதால், மார்ச் 19 ஆம் திகதிக்கு முன்னதாக தேர்தல் திகதி குறிக்கப்பட வேண்டும் -M.A.சுமந்திரன்

மார்ச் 20 ஆம் திகதிக்கு முன்னர் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி M.A.சுமந்திரன் தெரிவித்தார்.  தேர்தலுக்கான ஒத்துழைப்பு கிடைக்கவில்லை என திறைசேரி மற்றும் அரச...

தேர்தல் நடக்காது என்ற துணிவில்தான் சிலர் தேர்தல் வேண்டும் என்று அடம்பிடிக்கின்றனர் – வஜிர அபேவர்த்தன

"நாட்டின் நிலைமையைத் தெரிந்துகொண்டும் தேர்தல் வேண்டும் என்று சிலர் பிடிவாதமாகச் செயற்படுகின்றனர். இது தேர்தல் காலம் அல்ல. அனைவரும் ஒன்றிணைந்து நாட்டை மீளக்கட்டியெழுப்பும் நேரமே இது."என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் நாடாளுமன்ற...

“தாருஸ் ஸலாம்” கிளை ஏறாவூரில் திறந்து வைக்கப்பட்டது

  நேற்று ஏறாவூரில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் “தாருஸ் ஸலாம்” கிளை அக்கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது . இந்நிகழ்வில் கட்சியின் உயர் பீட உறுப்பினர்களும்...

லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றம் ?

லிட்ரோ எரிவாயு விலையில் நாளைய தினம் (05) திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது. எவ்வாறாயினும், விலை திருத்தம் தொடர்பில் இதுவரையில் இறுதித் தீர்மானம் எட்டப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. விலை திருத்தம் இடம்பெற்றாலும் பாரிய அளவில் இடம்பெறாது...

மின்சார உற்பத்திக்கு தேவையான நிலக்கரி கப்பல் நாளை..

மின்சார உற்பத்திக்கு தேவையான நிலக்கரி எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வரை தடையின்றி இலங்கைக்கு கொண்டு வரப்படும் என இலங்கை நிலக்கரி நிறுவனம் தெரிவித்துள்ளது. புதிதாக ஒப்பந்தம் செய்யப்பட்ட நிறுவனங்கள் ஊடாகவும் நிலக்கரித் தொகை...

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தவிசாளர் பதவியை இழக்கின்றார் ஜி.எல். பீரிஸ்

நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸை தமது கட்சியின் தவிசாளர் பதவியில் இருந்து நீக்குவதற்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நிறைவேற்றுக் குழு தீர்மானித்துள்ளது. நிறைவேற்றுக்குழு கடந்த வாரம் கூடியபோதே இந்த முடிவு எடுக்கப்பட்டது...

தற்போது வெளிவந்துள்ள நிதிமோசடி தொடர்பில் வங்குரோத்து அரசியல்வாதிகள் சிலர் எங்கள் மீது சேறு பூசுகின்றார்கள் – எச்.எம்.எம்.ஹரீஸ்

பாறுக் ஷிஹான் எமது கல்முனை மாநகர சபையில் இடம்பெற்றதாக கூறப்படுகின்ற நிதிமோசடி தொடர்பான விடயங்களை தவறாக பலர் பரப்பிவருகின்றார்கள்  திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார். அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியில் அமைந்துள்ள அவரது...

அடுத்த ஐந்து ஆண்டுகளில் இலங்கையின் பொருளாதாரத்தை சர்வதேச மட்டத்திற்கு உயர்த்தக் கூடிய அடித்தளத்தை உருவாக்குவதாக ஜனாதிபதி தெரிவிப்பு

பசுமை வலுசக்தி பொருளாதாரம் மூலம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் இலங்கையின் பொருளாதாரத்தை சர்வதேச மட்டத்திற்கு உயர்த்தக் கூடிய அடித்தளத்தை உருவாக்குவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  தெரிவித்துள்ளார். மின்னேரிய, வோல்டா ஒட்டோ டெக் இன்ஜினியரிங்...

கைவிடப்பட்ட நீரேந்து பிரதேச விவசாயக் காணிகள்,விவசாய நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட வேண்டும் – தேசிய காங்கிரஸ் தலைவர்

கைவிடப்பட்ட நீரேந்து பிரதேச விவசாயக் காணிகள்,விவசாய நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட வேண்டும். தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம் அதாஉல்லா (பா.உ) உணவு உற்பத்தி மற்றும் உணவு பாதுகாப்பு தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இராஜாங்க அமைச்சர் சசிந்திர ராஜபக்ஷ...

இன்று முதல் விவசாயிகளுக்கு இலவச எரிபொருள் டோக்கன்கள் வழங்கும் பணி ஆரம்பம்

விவசாயிகளுக்கு இலவச எரிபொருள் வழங்குவது தொடர்பான டோக்கன்கள் வழங்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி இன்று முதல் விவசாயிகளுக்கு எரிபொருளை வழங்கும் வகையில் டோக்கன்களை வழங்குவதற்கு விவசாய அபிவிருத்தி திணைக்களம் நடவடிக்கை...

அண்மைய செய்திகள்