CATEGORY

இலங்கை

தேர்தலுக்கு பணமில்லை என கூறினால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உயிருடன் இருக்கும் வரை தேர்தலே கிடையாது – திலங்க சுமதிபால

தபால் வாக்களிப்பை பிற்போடுவது தேர்தலை அறிவித்ததன் பின்னர் ஜனநாயகத்தின் மீதான அரசாங்கத்தின் முதல் துப்பாக்கிச் சூடு என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார். இவ்வாறு தேர்தலை பிற்போட்டால்...

குற்றப் பிரிவின் நிலையப் பொறுப்பதிகாரி உள்ளிட்ட 4 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு மரண தண்டனை

நபர் ஒருவரை சுட்டுக் கொன்ற வழக்கில் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்ட நான்கு பொலிஸ் அதிகாரிகளுக்கு நீதிமன்றம் இன்று (15) மரண தண்டனை விதித்துள்ளது. 2005 ஆம் ஆண்டு திஸ்ஸமஹாராம பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்...

குறைந்த விலையில் உரம் வழங்க நடவடிக்கை – விவசாய அமைச்சு அறிவிப்பு

வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக எதிர்வரும் போகத்தில் விவசாயிகளுக்குத் தேவையான TSP உரத்தை தற்போதைய சந்தை விலையை விட குறைந்த விலையில் வழங்க நடவடிக்கை எடுப்பதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். விவசாய...

தேர்தலை நடாத்தாமல் இருப்பது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு அல்ல – அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன

தேர்தல் நடைபெறக்கூடாது என்ற எண்ணம் சமகால அரசாங்கத்திற்கு இல்லை என்று அமைச்சரவைப் பேச்சாளரும், வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாடு இன்று (14)...

இந்தியாவிலிருந்து தரம் குறைந்த மருந்துகளை இறக்குமதி செய்யவுள்ள அரசாங்கம் ?

இலங்கை அரசாங்கத்தின் அங்கீகாரத்துடன் பதிவு செய்யப்படாத மற்றும் தரம் குறைந்த மருந்துகள் இறக்குமதி செய்யப்பட உள்ளதாக அரசாங்க மருந்தாளர் சங்கத்தைச் சேர்ந்த அஜித் தென்னக்கோன் இன்று குற்றஞ்சாட்டியுள்ளார். கறுப்புப்பட்டியலில் உள்ள இந்திய மருந்து நிறுவனங்களிடம் இருந்து...

நான் இப்போது வெளியே வர வேண்டிய அவசியமில்லை – முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச

"நான் இப்போது வெளியே வர வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால் நாம் ஒரு இளம் தலைமுறையை உருவாக்கியுள்ளோம். அவர்கள் இந்த நடவடிக்கைகளை தொடர வேண்டும். எப்படியிருந்தாலும், நான் சரியான நேரத்தில் வெளியே வருவேன். பின்னர்...

தபால் மூல வாக்களிப்பு கால வரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளது

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு கால வரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளது.  தபால் மூல வாக்களிப்பிற்கான வாக்குச்சீட்டுகள் அச்சிடுவதற்கு தேவையான பணம் கிடைக்காமையால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 22, 23, 24 ஆம் திகதிகளில்...

வாக்குச்சீட்டை அச்சிடும் பணிகளை மேற்கொள்ள முடியாது – அரச அச்சக அலுவலக தலைவர்

உள்ளூராட்சி சபை தேர்தல் தொடர்பான வாக்குச்சீட்டை  அச்சிடும் பணிகளை பணம் செலுத்தும் வரை மேற்கொள்ள முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அரச அச்சக அலுவலக தலைவர் எழுத்து மூலம் அறிவித்துள்ளார். அதற்கான மதிப்பிடப்பட்ட தொகை...

கடவுச்சீட்டுகளை வழங்கும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தம்

குடிவரவு - குடியகல்வுத் திணைக்கள அலுவலகங்கள் ஊடாக கடவுச்சீட்டுகளை வழங்கும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. குடிவரவுத் திணைக்களத்தின் இணைய முறைமையில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இவ்வாறு கடவுச்சீட்டுகளை வழங்குவது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், தற்போது...

இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் நாட்டு மக்களின் வாழ்க்கைச் செலவு குறையும் – மகிந்தானந்த அளுத்கமகே

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து இலங்கைக்கு முதல் கடன் தவணைமுறையில் கிடைக்கும் எனவும், பணம் கிடைத்தவுடன் இலங்கையில் டொலரின் பெறுமதி குறைவடைவதுடன், அதிகரித்துள்ள பொருட்களின் விலைகள் குறைவடையும் என முன்னாள் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே...

அண்மைய செய்திகள்