CATEGORY

இலங்கை

நோட்டன் பிரிட்ஜ் பகுதியில் பேருந்து விபத்துக்குள்ளானதில் இருவர் பலி

சிவனொளிபாதமலை யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த பேருந்து ஒன்று நோட்டன் பிரிட்ஜ் பகுதியில் சுமார் 100 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் 26 பேர் காயமடைந்துள்ள நிலையில்...

SLMC தலைமையிலான ஐக்கிய தேசிய கூட்டமைப்பில் தமிழரசு கட்சி போட்டியிட எடுக்கப்பட்டுள்ள தற்காலிக ஒன்றிணைவுத் தீர்மானம், நல்ல எதிர்காலத்தை உருவாக்கும் – ரவூப் ஹக்கீம்

முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச வபைத் தேர்தலில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய தேசிய கூட்டமைப்பில் இலங்கை தமிழரசு கட்சி போட்டியிட எடுக்கப்பட்டுள்ள தற்காலிக ஒன்றிணைவுத் தீர்மானம், நல்ல எதிர்காலத்தை உருவாக்கும் என...

தேர்தலின் போது வேட்பாளர் ஒருவர் அதிக பணம் செலவழிக்க வேண்டிய அவசியம் ஏற்படாத வகையில் தேர்தல் முறையை உருவாக்க வேண்டும் – ஜனாதிபதி

தேர்தலின் போது வேட்பாளர் ஒருவர் அதிக பணம் செலவழிக்க வேண்டிய அவசியம் ஏற்படாத வகையில் தேர்தல் முறையை உருவாக்குவது குறித்து ஆராய குழுவொன்று நியமிக்க எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். அரசாங்கத்தின் கொள்கைப்...

பிரபாகரன் என்ற ஒருவர் இருந்ததும் உண்மை, அவர் இறந்து விட்டார் என்பதும் உண்மை என்கின்றார் ஜனாதிபதி

"தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் என்ற ஒருவர் இருந்ததும் உண்மை, அவர் இறந்து விட்டார் என்பதும் உண்மை" இவ்வாறு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.  அண்மையில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கருத்து தெரிவிக்கும்...

புதிய உறுப்பினராக பதவியேற்றுள்ள UL. உவைஸின் ஊடக அறிக்கை

சாத்தியப்பிரமாணத்தைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள ஊடக அறிக்கை , பிஸ்மில்லாஹி ரஹ்மானிர் ரஹீம், உங்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு ... இவ்வாய்ப்பினை ஏற்படுத்திய எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும், சிரம் தாழ்த்தி...

தேர்தல் தொடர்பில் தேவையில்லாத குழப்பங்கள் அடையத்தேவையில்லை , தேர்தல் நடைபெறாது என்கின்றார் பசில் ராஜபக்ச

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறுவது தொடர்பில் பல்வேறு தரப்பினரும் தமது வாதப் பிரதிவாதங்களை முன்வைத்த வண்ணம் உள்ளனர். இந்தநிலையில், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தற்போதைய சூழ்நிலையில் நடைபெறாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும்...

தேர்தலை நடத்துவதற்கு பணம் வழங்குவது கடினம் என நிதி அமைச்சின் செயலாளர் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவிப்பு

தற்போதுள்ள பொருளாதார நெருக்கடியின் கீழ் உள்ளூராட்சி சபை தேர்தலை நடத்துவதற்கு பணம் வழங்குவது கடினம் என நிதி அமைச்சின் செயலாளர் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்ததாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா...

தற்காலிகமாக முட்டைகளை இறக்குமதி செய்ய அனுமதி – அமைச்சர் மஹிந்த அமரவீர

முட்டை இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். முட்டை இறக்குமதி மற்றும் கால்நடை அபிவிருத்திக்கான எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பான கலந்துரையாடல் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் நேற்று (16)...

மலையகத்தில் முன்னெடுக்கப்படும் வீடமைப்புத் திட்டம் தொடர்பில் அமைச்சர் ஜீவன் மற்றும் இந்திய உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள் சந்திப்பு

இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியின்கீழ் மலையகத்தில் முன்னெடுக்கப்படும் வீடமைப்புத் திட்டம் சம்பந்தமாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தலைமையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இந்த கலந்துரையாடல் இன்றைய தினம்...

சிவப்பு நிற சோசலிஸவாதிகள் தங்களுடைய கடந்த காலங்களை மறந்து விட்டார்கள் – சஜித் பிரேமதாஸ

இதற்கு முன்னர் தான் கணித்தபடி மீண்டும் மின் கட்டணம் அதிகரித்துள்ளதாகவும்,மின் கட்டணம் 75 சதவீதத்தால் அதிகரிக்கும் என தான் கணித்திருந்தாலும்,அது 250 சதவீதத்தால் அதிகரிக்கப் போகிறது எனவும், இதனால் அனைத்து தொழிற்சாலைகளும் அனைத்து...

அண்மைய செய்திகள்