அஷ்ரப் . ஏ . சமட்
மே 1 ஆம் திகதி (இன்று) காலை 8 மணிக்கு கொழு ம்பு புதுக்கடையில் பல்வேறு நினைவு தின நிகழ்வுகள் நடைபெறுகின்றன. அத்துடன் வறுமைக் கோட்டின் கீழ்...
நான்கு வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் 175 தனிநபர்களுக்கு நேற்று இரட்டைப் பிரஜாவுரிமை வழங்கப்பட்டது.
இந்நிகழ்வு நேற்றுக் கலை (30) கொழும்பு பண்டாரநாயக்கா ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் கிறிஸ்தவ விவகார மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்...
தொழிலாளர்களுக்கு எதிரான சர்வாதிகார ஆட்சி மக்கள் புரட்சியால் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு மக்கள் நிம்மதி மூச்சு விடக்கூடிய சுதந்திர சூழல் உருவாகியுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது மேதின செய்தியில் தெரிவித்துள்ளார். பிரதமரின் மேதினச்...
தொழிலாளர்கள் தொடர்ந்தும் சுரண்டப்படுவதை ஒழித்து உழைக்கும் மக்களின் உரிமைகளை பாதுகாக்கவும் பலப்படுத்தவும் நல்லாட்சி அரசாங்கம் திடசங்கற்பம் பூண்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மே தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள மேதினச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதியின் மேதினச்...
தொகுப்பு - மீரா அஹமட் அலி ரஜாய்
மே தின வரலாறு
மே தினம் எனப்படும் உலகத் தொழிலாளர் தினம் ஆண்டுதோறும் மே முதலாம் திகதி (மே 1 ) உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படுவதாகும்.
தொழிலாளர் போராட்டம்
18ஆம் நூற்றாண்டின் இறுதியிலும்...
அரச சொத்துக்களை மீள பெற்றுக் கொள்வது தொடர்பான விஷேட ஜனாதிபதி செயலணி ஒன்று நேற்று (30) நிறுவப்பட்டது ..
அரச சொத்துக்களை மீள பெற்றுக் கொள்வது தொடர்பான விஷேட ஜனாதிபதி செயலணியில் 13 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். இவர்களுக்கான நியமண கடிதங்களை ...