m~;ug; V rkj;
கிழக்கு மாகாணத்தில் ஆசிரியர் பயிற்சிகளை முடித்து வெளியான ஆசிரியர்களுக்கு நியமனம் வெளி மாகாணங்கள், மாவட்டங்களுக்கு வழங்கப்படவுள்ளதாக கிடைத்த தகவலை தொடர்ந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் தலைமையிலான குழுவினர் இன்று...
உத்தேச தேர்தல் மறுசீரமைப்பு சட்டமூலத்தில் எமது திருத்தங்கள் ஏற்றுக் கொள்ளப்படாவிட்டால் சட்டமூலத்தின் மீதான வாக்கெடுப்பை நாங்கள் பகிஷ்கரிப்போம். சிறுபான்மை கட்சிகளும், சிறு கட்சிகளும் ஒன்றிணைந்து பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்தி சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவம்...