CATEGORY

அறிவியல்

ரூ.251-க்கு ஸ்மார்ட் போன் : 7 கோடி பேர் முன்பதிவு செய்துள்ளனர் !

  மோஹித் கோயல். கடந்தவாரம் வரை இந்தப் பெயர் உத்தரப்பிரதேசத்தின் ஷாம்லி மாவட்டத்தை சேர்ந்த பலருக்கு பரிச்சயம்  இல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால், இன்று ஒரேநேரத்தில் ஆறுலட்சம் பேர் இணையதளத்தில் போட்டிப் போட்டுக் கொண்டு நுழையவைத்து...

வியாழன் போன்று 5 புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு!

  வியாழன் போன்று 5 புதிய கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இங்கிலாந்தில் உள்ள கீலே பல்கலைக்கழகத்தை சேர்ந்த நிபுணர்கள் கிரகங்களை ஆராய்ந்து வருகின்றனர். அதற்காக அதிநவீன சக்தி வாய்ந்த டெலஸ்கோப்பை பயன்படுத்துகின்றனர். அதில் 8 காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அவை...

எலும்பை பலவீனப்படுத்தும் உணவுகள்..!

    எலும்புகள் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால் அதற்கு கால்சியம் சத்துக்கள் அவசியம். ஆனால் நாம் அன்றாடம் உண்ணும் சில உணவுகளால் அந்த கால்சியம் சத்து எலும்புகளுக்கு கிடைக்காமல் போகிறது. இது நீடித்தால், பின் எலும்புகளின்...

அதிகமாக கோபப்படுபவர்களுக்கு மாரடைப்பு வர வாய்ப்புண்டு !

  ஒரு சிலர் எப்பொழுது பார்த்தாலும்  சிடு சிடு முகத்துடன் கோபத்துடனே இருப்பார்கள். இது போன்ற நபர்களுக்கு மாரடைப்பு எளிதில் தாக்கி மரணம் சம்பவிக்கும் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். கோபத்தினால் படிக்கும் மாணவர்களுக்கும் கூட...

1380 கோடி ஆண்டுகளுக்கு மேல் நிலைத்திருக்கக்கூடியதுமான ஐந்து பரிமாண குறுந்தகடு உருவாக்கம் !

பிரிட்டன் விஞ்ஞானிகள் 360 டெராபைட் மின்னணுத் தகவல்களை உள்ளடக்கக்கூடியதும் 1380 கோடி ஆண்டுகளுக்கு மேல் நிலைத்திருக்கக்கூடியதுமான ஐந்து பரிமாண குறுந்தகடு (5D data storage) ஒன்றினை உருவாக்கியுள்ளனர். பிரிட்டனைச் சேர்ந்த செளதாம்ப்டன் பல்கலைக்கழகத்தின் கண்ணாடி மின்னணுவியல்...

இரும்பு சத்து மாத்திரை டி.என்.ஏ.வை பாதிக்கும்: நிபுணர்கள் அதிர்ச்சி தகவல்!

  உடல் நலத்துக்கு இரும்பு சத்து மிக அவசியமாகும். உடலில் ஆக்சிஜனை எடுத்து செல்வதில் இதன் பங்கு மிகவும் அவசியமாகும். எனவே இதை உலகில் லட்சக்கணக்கானவர்கள் உட்கொள்கின்றனர். அதே நேரத்தில் அவற்றை அளவுக்கு அதிகமாக...

அதிக கொலஸ்டராலுக்கான காரணங்கள் !

  கொலஸ்ட்ரால் பொதுவாக இரண்டு விதங்களில் உடலில் சேர்கிறது.  1. நமது உடல் கொலஸ்ட்ராலைத் தன்னிலிருந்தே உற்பத்தி செய்து கொள்கிறது. நம் கல்லீரல் நாளொன்றுக்குச் சுமார் 1000 மில்லிகிராம்கள் வரை கொலஸ்ட்ராலை உற்பத்தி செய்கிறது .கல்லீரலும்...

காலையில் தூங்கி எழுந்தவுடன் குதிகால் மிகவும் வலிக்கின்றதா?

காலையில் தூங்கி எழுந்தவுடன் கால்களை கீழே வைத்தவுடன் பாதம் அதுவும் குதிகால் மிகவும் வலிக்கின்றதா? காலையில் எழுந்தவுடன் கால்களை கீழே வைக்கவே பயமாக இருக்கின்றதா? அதே போல் வெகுநேரம் உட்கார்ந்திருந்து எழுந்தாலும் இந்த...

இதய நோயாளிகளுக்கு அற்புத உணவான பார்லி…!

  பார்லி என்கிற பொருளே உங்களில் பலருக்கு நினைவில் இருக்குமா என்பது தெரியவில்லை. முன்பெல்லாம் உடம்பு சரியில்லாத போது கஞ்சி வைத்துக் கொடுக்கவாவது உபயோகத்தில் இருந்த பார்லி, இன்று இருக்கும் இடம் தெரியவில்லை.  ஆனால், அப்படி...

தூங்கும்போது அருகில் வைக்காதீர்கள்: செல்போனை நீண்ட நேரம் சார்ஜர் போடுவது ஆபத்து!

  செல்போன் வைத்திராதவர்களே இல்லை என்று கூறும் அளவுக்கு இன்று செல்போன் பயன்பாடு அதிகரித்துள்ளது. அலுவலகங்களுக்கு வேலைக்கு வரும் போதும், வேலை முடிந்து திரும்பும் போதும் பலர் ‘ஹெட்போன்’ மூலம் பாடல் கேட்டுக்கொண்டே செல்கிறார்கள். ஒரு...

அண்மைய செய்திகள்