CATEGORY

பொழுதுபோக்கு

உலக பல்கலைக்கழக(அமெரிக்க) விருது பெறும் எழுத்தாளர் வஸீலா ஸாஹிர்

எம்.எஸ்.எம்.ஸாகிர் இலங்கைப் பெண் எழுத்தாளர் வஸீலா ஸாஹிர் எழுதிய ‘மொழியின் மரணம்’சிறுகதை நூலுக்கு உலகத் தமிழ்ப் பல்கலைகழகத்தின் விருது கிடைக்கவுள்ளது. இந்நூல் கடந்த 2016 டிசம்பர் 03ஆம் திகதி இந்தியாவில் வெளியீட்டு வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க உலக தமிழ்ப் பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்துள்ள...

கண்ணீரில் கிண்ணியா

Mohamed Nizous கண்ணீர் வருகிறது கிண்ணியாவின் செய்திகளால் டெங்கெனும் கொடிய நோயால் சங்கடத்தில் மாட்டி நிற்கும் அங்குள்ள மக்களுக்காய் இங்குள்ளம் தவிக்கின்றது. சின்னஞ் சிறுசுகளும் சீவனுக்காய் போராட என்ன செய்வதென்று  எல்லோரும் ஏங்குகிறார். கரங்களை ஏந்துகிறார் கண்ணீரில் நீந்துகிறார். இருக்கின்ற பிள்ளைகளை இறைவா நீ காப்பாயென உருக்கமாய் வேண்டுகிறார் உள்ளுக்குள் நடுங்கிறார். பிள்ளையின் ரத்தத்தில் பிலேட் குறையுதென்று சொல்லுகின்ற போதே உள்ளம்...

இந்திய சினிமாவில் ஜொலிக்கும் நமது நட்சத்திரம் இளைய கவி மரபுக் கவிஞன், பாடலாசிரியர் பொத்துவில் அஸ்மின்

-மருதமுனை ஹரீஷா- ஏஞ் சண்டாளனே ஏதோ ஆகுறனே ஓங் கண்ணாலத்தான் தெனம் சாகுறனே அடி சண்டாளியே மனம் திண்டாடுதே ஒனக் கொண்டாடியே இப்ப பந்தாடுதே கடப்பாறக் கண்ணால ஒரு போடு போட்டாயே கருவாட்டுக் கொளம்போட சுடுசோறு சேத்தாயே ஆடு போல மனசத்...

பெண்

Mohamed Nizous பிள்ளையின் பெயரில் பேஷ் புக்கில் திரிபவள் வாப்பாவின் பெயரில் வட்ஸப்பில் இருப்பவள் மனைவி எனும் பெயரில் மன்னராட்சி செய்பவள் மாணவி எனும் பெயரில் மார்க்ஸ் கூட எடுப்பவள் சிறுமி எனும் பெயரில் செல்லமாய்க் கெஞ்சுபவள் உம்மா எனும் பெயரில் உயிர் தேய்ந்து வளர்ப்பவள் மகள் எனும் பெயரில் மனதை வருடுபவள் அக்கா...

டெங்கு..!!

Mohamed Nizous "நீ" எனும் ஓர் எழுத்து ஜீவன் 'நீர்" எனும் 2 எழுத்தை நிலத்தில் தேக்க 'டெங்கு' எனும்  3 எழுத்து  முஷோலினியை 'நுளம்பு" எனும் 4 எழுத்து காவி வரும்.  'காய்ச்சல்' எனும்  5 எழுத்து மூச்சை நெருக்க 'ஆஸ்பத்திரி' எனும் 6 எழுத்து அடைக்கலம் கொடுக்கும். 'இரத்த...

‘கல்’யாணம்

பொலிவூட் நடிகை போல் பொலிவுடன் இருக்கிறாள். கலியாணம் முடித்தால் ஜொலியாகும் என்று முடிச்சு வாழ்கிறார். மூன்றே வருடத்தில் பொடிச்சியாய் இருந்தவள் பூதமாய்ப் போகிறாள். அறிவுக் கொழுந்து. ஆங்கிலம் பேசுறா. சரியான சோடின்னு சட்டென்று முடித்தவர் கறி புளி ஆக்க தெரியாத அறிவால் சொறிகிறார் தலையை சொறிதமாய் ஜீவித. பேஷ்புக்கில் பிரண்டாய் 'பேஷா'ப் பழகினா பேசும் சொற்களில் பாசம் கொட்டும் ஆசைப் பட்டு ஐயா...

அன்றும் இன்றும் – மழை நாளில்

Mohamed Nizous மின்னல் அடிக்குது முன்னால் போகாதே அடி படுவாய் எனும் சத்தம் இடியாக இறங்கும் தூசு பிடித்த மண்ணில் தூறல் மழை வீழ வாசலெங்கும் புழுதி வாசனையால் நிரம்பும் காற்று சுழன்றடிக்க கீற்று கழன்று விழ 'உள்ளே.. போ' என்பார் உம்மா பாட்ஷாவாய். முனு முனுத்து உள் சென்று மூலையால் வெளிவந்து கிணுகிணுக்கும்...

புதிய ஆத்தி (கே)சூடி

Mohamed Nizous அ- அரபியிடம் நிதி சேர் ஆ- ஆட்டையைப் போடு இ- இரண்டு மடங்கு செலவு காட்டி ஈ- ஈமான் வளர்க்கப் பாடு படு உ- உள்ளடி அடி ஊ- ஊழல் செய் எ- எடுக்கின்ற கமிஷனில் ஏ- ஏழெட்டுத் தொழில் தொடங்கு ஐ-...

முகநூல் மொக்கைகள்…

Mohamed Nizous நெத்தலிக் கறியுடன் நேற்றைய மிச்ச சோற்றை மொத்தமாய் உண்டு விட்டு முகனூலின் சுவர்களிலே மெக்டொனால்ட் சென்று மிகுதமாக உண்டதனால் விக்குகிறது ப்ரண்ட்ஸ் என்று வீறாய்ப்பாய் போடுவார் விக்கி பீடியாவில் விபரத்தை கொப்பி பண்ணி கொக்கு கொத்துவது போல் கூகிளிலும் கொத்தி எடுத்து நெக்கும் இங்லீஸில் நிறையப் போடத் தெரியுமென்னு மொக்கையாய் போடுவார் முக...

குண்டு வைத்த கொடியவர்கள்

Mohamed Nizous குண்டு வைத்தவரை கண்டு பிடிக்க வேண்டும் கண்ட துண்டமாக்கி முண்டமாய் விட வேண்டும் பள்ளியில் தொழுதவரை பிள்ளைகளைப் பெரியோரைக் கொல்லும் அயோக்கியர்கள் இல்லாது ஒழிய வேண்டும் ஆயுதம் ஏந்தவில்லை தீய செயல் செய்யவில்லை தூயவனை வணங்கியோரை பேய் நாய்கள் கொன்றது ஏன்? அநியாயம் செய்தவர்கள் அக்கிரமம் புரிந்தவர்கள் துனியாவில் கேவலமாய்த் தொலைந்ததைக் கண்டுள்ளோம் சரியான...

அண்மைய செய்திகள்