CATEGORY

அரசியல்

உயர்நீதிமன்றம் செல்கிறார்கள்!

               ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்தியகுழுவிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன உள்ளிட்ட எஸ்.எம். சந்திரசேன, டி.பீ. ஏக்கநாயக்க, ரோஹித்த அபேகுணவர்தன மற்றும் சாலிந்த திஸாநாயக்க ஆகிய ஐவருமே கடந்த சனிக்கிழமை நீக்கப்பட்டிருந்தமை...

இந்தியாவில் முதலீடு செய்ய வாருங்கள் – பிரதமர் மோடி ஜெர்மனிக்கு அழைப்பு!

எங்களின் விலை மதிப்பு மிக்க நாடு ஜெர்மன், இந்தியாவில் முதலீடு செய்ய ஜெர்மனியை அழைக்கிறேன் என பிரதமர் நரேந்திர மோடி பேசினார். அரசுமுறைப்பயணமக பிரான்ஸ், ஜெர்மன் , கனடா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி,...

நச்சுத் தன்மையான உணவுப் பொருட்களால் நாளுக்கு நாள் செத்துக் கொண்டிருக்கின்றோம் – மாகாண அமைச்சர் மன்சூர் –

V.vy;.V.wgPf; gph;njs]; நிந்தவூர் murhq;fj;jpd;  E}Wehs; Ntiyj; jpl;lj;jpd; fPo; rk;khe;Jiwg; gpuNjrj;jpYs;s fw;gpzpj;jha;khUf;Fk;> ghY}l;Lk; jha;khUf;Fk; rj;JzT toq;Fk; Ntiyj;jpl;lj;jpd; Muk;g epfo;T ,d;W (11) rk;khe;Jiw gpuNjr Rfhjhu Nritfs; gzpg;ghsh; gzpkidapy;...

1959 ஆம் ஆண்டுக்குப் பின்னர் சந்தித்த அமெரிக்க , கியூபா தலைவர்கள் !!

பனாமாவில் நடைபெறவுள்ள உச்சி மாநாட்டுக்கு சென்றுள்ள அமெரிக்க வெளிவிவகார செயலர் ஜோன் கெரிக்கும் கியூப வெளிவிவகார அமைச்சர் புருனோ ரொட்ரிகாசுக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த சந்திப்பு இரு...

மத்தியக்குழுவின் தீர்மானத்துக்கு எதிராக செயற்பட்டமையினால் பந்துல நீக்கம்

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்தியக்குழுவிலிருந்து முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பந்துல குணவர்தன நீக்கப்பட்டுள்ளார். மத்தியக்குழு உறுப்புரிமையிலிருந்து நீக்கியமை தொடர்பில் தனக்கு கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக பந்துல குணவர்தன எம்.பி தெரிவித்தார். மத்தியக்குழுவின் தீர்மானத்துக்கு எதிராக...

நாடாளுமன்ற உறுப்பினராக வேண்டும் என்றால் 19 க்கு ஆதரவு வழங்கியே ஆகவேண்டும் !!

19வது அரசியல்  திருத்தச் சட்டத்தை பாராளுமன்றத்தில்  நிறைவேற்றுவதற்கு ஆதரவாக  வாக்களிக்காத நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அடுத்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்குவதில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் பிரதமர்...

மலேசியா நாட்டின் சட்டத்தில் புதிய மாற்றங்கள்

மலேசியாவின் தேசத்துரோக குற்றச் சட்டத்தில் புதிய மாற்றங்களாக சில கடுமையான தண்டனைகளை அந்நாட்டு நாடாளுமன்றம் அறிமுகப்படுத்தியுள்ளது. காலனித்துவ காலத்தில் அறிமுகப்படுத்த இந்தச் சட்டம், அரசியல் ரீதியான மாற்றுக்கருத்தாளர்களை அடக்க, பயன்படுத்தப்படுவதாக எதிர்கட்சி கூறுகிறது. ஆனால், ஒரு...

பித்தன் என்று கூறிய எனக்கு பீல்ட் மார்ஷல் பதவி – சரத் பொன்சேகா !

 மகிந்த ராஜபக்க்ஷ என்ற கற்பாறை மீது மோதி தலையை உடைத்துக்கொள்ள வேண்டாம் என்று பலர் எனக்குப் புத்திமதி கூறினர். ஆனால் அதன் பலாபலன் தற்போது கிடைத்துள்ளது என்று ஜனநாயகக் கட்சியின் தலைவர் பீல்ட்...

எதிர்க்கட்சி தலைவர் பதவி கேட்கின்றார் சம்பந்தன் !

  எதிர்க்கட்சி தலைவர் பதவியை  தனக்கு வழங்குமாறு   தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத்தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன், சபாநாயகர் சமல் ராஜபக்ஷவிடம் கோரியுள்ளார். இது தொடர்பில், சம்பந்தன் எம்.பி,...

இந்திய தலைமை தேர்தல் கமிஷனராக செய்யது நசீம் அகம்மது சைதி நியமிக்கப்பட்டுள்ளார்

  இந்திய தலைமை தேர்தல் கமிஷனராக செய்யது நசீம் அகம்மது சைதி நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமன உத்தரவை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பிறப்பித்துள்ளார். இவர் வரும் ஏப்ரல் -19ம் தேதி பொறுப்பேற்கவுள்ளார். ஜனாதிபதி அலுவலக...

அண்மைய செய்திகள்