தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று திங்கட்கிழமை அனைத்து கட்சித்தலைவர்களையும் சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார்.
இப்பேச்சுவார்த்தைகளில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, ஐ.தே.க. மற்றும் ஜாதிக ஹெல உறுமய உட்பட பிரதான அரசியல்...
இந்திய வம்சாவளி தமிழர்கள் செறிந்து வாழும் நான்கு மாகாணங்களில் அரசியல் கட்சிகளின் புதிய கூட்டமைப்பை உருவாக்க, வடக்கு மற்றும் கிழக்குக்கு வெளியே செயற்படும் மூன்று கட்சிகள் தீர்மானித்துள்ளன.
வடக்கு மற்றும் கிழக்கில் பெரும்பான்மை அங்கத்துவத்தை...
அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர், நாடாளுமன்றத்தை கலைத்து அடுத்த பொதுத்தேர்தலை நடத்துவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார் என்று மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.
கட்சி...
தேசியக்கொடி தொடர்பான நிர்ணயங்களை நாட்டின் பொதுச் சட்டத்தில் இணைத்துக்கொள்ளப்படுவதன் மூலம் அதற்கு எதிராக செயற்படுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என அரசாங்கத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிழையான கொடிகளை தயாரிப்போர், விநியோகஸ்தர்கள் மீது புதிய...
நாட்டில் நிலவும் தொடர்ச்சியான சீரற்ற கடும் மழையுடனான காலநிலை காரணமாக கடந்த 48 மணி நேர காலப்பகுதியில் 192 குடும்பங்களைச் சேர்ந்த 541 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
இது...
உடனடியாக பாராளுமன்றம் கலைக்கப்பட்டு புதிய அரசாங்கம் தெரிவு செய்யப்பட வேண்டும். மக்கள் பலம் இல்லாத அரசாங்கம் ஆட்சியில் இருப்பதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால...
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்த பாய ராஜபக் ஷவிடம் நிதிக் குற்றப் புலனாய் வுப் பிரிவினர் இன்று விஷேட விசாரணையொன்றை நடத்தவுள்ளனர். இன்று காலை 10.00 மணிக்கு இது தொடர்பில் கோத்தபாய ராஜபக்ஷவை...
அன்று பிரதமர் பதவி கேட்டு மைத்திரி மஹிந்தவை சுற்றிவந்தார். இன்று மஹிந்த பிரதமர் பதவி கேட்டு மைத்திரியை சுற்றி வருகிறார். இதுதான் விதியின் விளையாட்டு என பரிகாசம் செய்கிறார் ஜே.வி.பி. தலைவர் அனுரகுமார...