சஜின்வாஸ் குணவர்த்தன கைது !

பாராளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்த்தன குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

AG6K0826 copy

ஜனாதிபதி செயலக வாகனங்களை முறைகேடாக பாவித்தமை தொடர்பிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.