CATEGORY

சமயம்

அல்லாஹ் வாக்குறுதி செய்த நன்மைகளை இவ்வுலகில் பெற்றுக்கொள்வோம்..!

நமக்கு ஏற்படும் துன்பங்களை பொறுத்துக்கொண்டு அல்லாஹ்வின் மீது நம்பிக்கையை உறுதிப்படுத்தினால், தங்கத்தை உருக்கி அழுக்கு நீக்கி சுத்தம் செய்வது போல், நம் பாவங்கள் களையப்படும். ஏக இறைவன் அல்லாஹ் ஒருவனே என்ற கொள்கையை நிலைநாட்ட...

புறம் தவிர்ப்போம்…!

“நம்பிக்கையாளர்களே! நீங்கள் பிறர் குறைகளைத் துருவி ஆராய்ந்து கொண்டிருக்க வேண்டாம். இன்னும் உங்களில் சிலர் சிலரைப்பற்றி புறம் பேசிக்கொண்டிருக்க வேண்டாம்”. (திருக்குர்ஆன் 49:12) இந்த இறைவசனம் இறைவனை ஏற்றுக்கொண்ட ஓர் நல்லடியான் இவ்வுலகில் மற்ற...

மாடறுப்பு தடை பாராளுமன்றில் சமர்பிக்கப்பட்டால் நீதி மன்றம் செல்வோம். – CTJ

  இலங்கையில் மாடறுப்பை தடை செய்து, இறைச்சியை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்வதற்கான யோசனையை ஆளும் கட்சியின் குழுக் கூட்டத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் முன்வைத்துள்ள செய்திகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு மனிதர்களும் என்ன...

ஜனாஸாக் கடமைகள் தொடர்பில் ஜம்இய்யா விடுக்கும் முக்கிய வேண்டுகோள்

அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துல்லாஹி வபறகாத்துஹு ஜனாஸாக் கடமைகள் தொடர்பில் ஜம்இய்யா விடுக்கும் முக்கிய வேண்டுகோள் முழு உலகமும் பாரிய சோதனைக்குட்பட்டுள்ளதை நாம் அறிவோம். கொரோனா வைரஸ் காரணமாக நாளாந்தம் நூற்றுக் கணக்கானோர் உயிரிழந்தும் பலர் நோய்க்குள்ளாகி...

பள்­ளி­களை நிர்­மா­ணிக்க புத்­த­சா­சன அமைச்சின் அனு­மதி தேவை­யில்லை : புத்­த­சா­சன அமைச்சு

புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­படும் மத தலங்­க­ளுக்கு புத்­த­சா­சன மற்றும் மத விவ­கார அமைச்­சிடம் அனு­மதி பெறப்­பட வேண்டும் என 2008.10.16 அன்று வெளி­யி­டப்­பட்ட சுற்று நிருபம், பௌத்த மத தலங்­க­ளுக்கு மாத்­தி­ரமே செல்­லு­ப­டி­யாகும் எனவும்...

உங்களில் எவர் இறையச்சம் உடையவராக இருக்கின்றாரோ, அவர்தான் அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக மிகக் கண்ணியமானவர்.

நபி முஹம்மது (ஸல்) அவர்கள் மக்காவை வெற்றி கொண்டு, கஅபாவினுள் நுழைந்து கதவை தாழிட்டுத் தொழுதுவிட்டு, பின்பு கதவைத் திறந்தார்கள். குறைஷிகள் பள்ளிக்கு வெளியில் கூடி நின்று நபி(ஸல்) என்ன செய்யப் போகிறார்கள்...

“சத்தியம் தோன்றி அசத்தியம் மறைந்தது…”

நபி (ஸல்) அவர்களின் ஆலோசனையின்படி முஸ்லிம்களின் படை பலம் மக்காவாசிகளுக்குத் தெரியாமல் இருக்க, முஸ்லிம்கள் சிறு சிறு படை பிரிவுகளாக, ஒவ்வொரு படை பிரிவிற்கும் ஒவ்வொரு தலைவரை உருவாக்கி வெவ்வேறு இடங்களிலிருந்து மக்காவை...

முற்றிலும் ஞானம் நிறைந்த அல் குர்ஆன்

  இந்த உலகையும், அதைவிட பிரமாண்டமான பல ஆயிரம் கோள்களையும், அவை அனைத்தும் நீந்திச் செல்வதற்காக எல்லையற்ற பிரமிப்பூட்டும் இந்த பிரபஞ்சத்தையும் மிகநுட்பமாக படைத்து, பரிபாலித்து இயக்குபவன், பூரண ஞானமுள்ள இறைவனே. அவனுடைய வல்லமையை கொண்டே...

கைபர்வாசிகளுடனான போரும் முஸ்லிம்களுக்கு கிடைத்த வெற்றியும்

  மதீனாவிலிருந்து வடக்கே 80 மைல் தொலைவிலுள்ள ஊரான கைபர் முற்காலத்தில் விவசாயப் பூமியாகத் திகழ்ந்தது. குறைஷிகள் ஹுதைபிய்யா ஒப்பந்தத்திற்குப் பிறகு கொஞ்சம் அமைதியாகினர். ஆனால் கைபர்வாசிகள் முஸ்லிம்களுக்குப் பெரும் தொல்லை கொடுப்பவர்களாகவே திகழ்ந்தனர்....

அண்மைய செய்திகள்