- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

கால தேவைக்கேற்ப இறக்கப்பட்ட இறை வசனங்கள்…!

“உமக்குக் கட்டளையிடப்பட்டிருப்பதை வெளிப்படையாக அவர்களுக்கு அறிவிப்பீராக; இணைவைத்து வணங்குபவர்களைப் புறக்கணித்துவிடுவீராக!” என்ற இறை வசனம் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்டபோது அவர்கள் மிகத் தைரியமாக நிராகரிப்பவர்களின் முன்பு வந்து நின்று “என்...

ஸ்டீபன் ஹாக்கிங், புதிய செயற்கை அறிவாற்றல் ஆய்வு நிலையம் ஒன்றைத் தொடங்கியுள்ளார்!

இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகப் பேராசிரியரும் இயற்பியல், விஞ்ஞானியுமான ஸ்டீபன் ஹாக்கிங், புதிய செயற்கை அறிவாற்றல் ஆய்வு நிலையம் ஒன்றைத் தொடங்கியுள்ளார். எதிர்கால செயற்கை அறிவாற்றல் நிலையம் எனப்படும் அந்த நிலையம், செயற்கை அறிவாற்றலின் பல்வேறு...

எதிர்வரும் தேர்தலில் ஹக்கீமை நம்பியவர்கள் நடுத்தெருவில் நிற்க வேண்டிய நிலை வரும்..?

ஜெமீல் அகமட் இன்று நாட்டில் அரசியல்வாதிகள் பேசும் பேச்சாக உள்ளது  வட கிழக்கு இனைப்பு புதிய தேர்தல் முறை என்ற கதை தான் போகிறது அதில் வட கிழக்கு இனைப்பு விடயத்தில் சமுகதாய துரோகி...

சிறுபான்மை இனத்தவரின் உரிமைகளை சிறப்புடன் பாதுகாப்பதற்காக விசேட சட்டங்களை இயற்றியமைக்காக ஐநா நிபுணர் பாராட்டு!

அஷ்ரப் ஏ சமத் கடந்த 10 நாற்களாக இலங்கை வந்திருந்த ஜ.நா வின் சிறுபான்மையினர் பற்றிய அறிக்கையாளர் ரீடா ஜசாக் நதோய ஜ.நா. கொழும்பு அலுவலகத்தில் இன்று நடாத்திய ஊடகவியல் மாநாட்டில் தெரவித்த கருத்துக்கள். இலங்கையின்...

அஷோக் லேலண்ட் நிறுவனத்தை புதிய தலைவர் வெற்றிகரமாக இட்டுச் செல்வார்:கடமையேற்பு நிகழ்வில் அமைச்சர் றிசாத்

அஷோக் லேலண்ட் நிறுவனத்தின் புதிய தலைவராகத் தனது கடமைகளைப்  பொறுப்பேற்றிருக்கும் ஸிராஸ் மீரா சாஹிப் இந்த நிறுவனத்தை வெற்றிகரமானதாக முன்னெடுத்து கைத்தொழில் துறையில் புதிய மாற்றங்களை ஏற்படுத்துவார் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை...

மதிப்பிற்குறிய உயர்பீட உறுப்பினர்களுக்கு ஓர் அன்பான மடல்..!

அஸ்ஸலாமு அலைக்கும்.. மதிப்பிற்குறிய உயர்பீட உறுப்பினர்களுக்கு ஓர் அன்பான மடல், எமது 'ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்' மறைந்த மாமனிதர் மர்ஹும் அஷ;ரப் அவர்களின் அயராத முயற்சியாலும், பல தியாகங்களினாலும் உருவாக்கப்பட்டதுடன், இதன் வளர்ச்சிக்குறிய உழைப்பானது...

2017ம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்ட ஒதுக்கீட்டு சட்டமூலம் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது!

2017ம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்ட ஒதுக்கீட்டு சட்டமூலம் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.  இதற்கமைய 2017ம் ஆண்டு தொடர்பில் எதிர்ப்பார்க்கப்படும் அரசாங்க செலவு 1819.5 பில்லியன் ரூபா எனத் தெரியவந்துள்ளது.  2016ம்...

இயற்கை வளங்களுக்குப் பதிலாக சூழல் நட்புடைய கட்டிடங்களை நிர்மாணிப்பது தொடர்பாக ஜனாதிபதி கவனம்!

கட்டடங்களை அமைக்கும் நடவடிக்கைகளுக்கு கடல் மணலைப் பயன்படுத்தும் தொழிநுட்பம் தொடர்பில் ஆய்வுகளை மேற்கொண்டு கடல் மணலை அரச கட்டட நிர்மாணத்திற்குப் பயன்படுத்துவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இயற்கை வளங்களை பாதுகாப்பதற்கு அரசாங்கம்...

ஐ.நா.பிரதிநிதி கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களை மாத்திரம் சந்தித்திருப்பது மனவேதனை : யோகேஸ்வரன்

ஐக்கிய நாடுகள் சபையில் இருந்து அண்மையில் வருகைதந்த சிறுபான்மை சமூகங்களின் அறிக்கையிடும் பிரதிநிதி கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களை மாத்திரம் சந்தித்திருப்பது மனவேதனை அளிக்கின்றது எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற...

ஹஜ் கடமை மேற்­கொள்­ள­வுள்­ள­வர்கள் தங்­களை முக­வர்­க­ளிடம் பதிவு செய்யத் தேவை­யில்லை

அடுத்த வருடம் ஹஜ் கட­மையை மேற்­கொள்ளத் திட்­ட­மிட்­டி­ருப்­ப­வர்கள் அதற்­கென முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தில் தம்மைப் பதிவு செய்து பதி­வி­லக்­கத்தைப் பெற்­றுக்­கொள்­ளு­மாறு வேண்­டப்­பட்­டுள்­ளார்கள். ஹஜ் கட­மைக்­காக ஏற்­க­னவே திணைக்­க­ளத்தில் பதி­வு­செய்து கொண்­டுள்­ள­வர்­க­ளுக்கு அடுத்­த­வ­ருடம் ஹஜ்ஜில்...

Latest news

- Advertisement -spot_img