எதிர்வரும் தேர்தலில் ஹக்கீமை நம்பியவர்கள் நடுத்தெருவில் நிற்க வேண்டிய நிலை வரும்..?

ஜெமீல் அகமட்

இன்று நாட்டில் அரசியல்வாதிகள் பேசும் பேச்சாக உள்ளது  வட கிழக்கு இனைப்பு புதிய தேர்தல் முறை என்ற கதை தான் போகிறது அதில் வட கிழக்கு இனைப்பு விடயத்தில் சமுகதாய துரோகி என மக்கள் இன்று பேசும் ஹக்கீம் மட்டும் டயஸ்போராவின் விருப்பத்துக்கு ஏற்ப சாதாரம் சோதாரம் சானக்கியம் என்று பேசி வட கிழக்கை இனைத்து கிழக்கு மக்களை ஒரு இனத்துக்கு அடிமையாக்க மறைமுகமாக முயற்சி செய்கிறார் ஆனால் இவர் கதையை முஸ்லிம் சமுதாயம் கேக்க உத்தமனும் அல்ல நபி வங்கிசமும் அல்ல. அதனால் இவரின் கதை எடுபடாது ஹக்கீமுக்கு ரனில் மட்டும் தான் அரசியலில் ஆதரவாக இருக்கிறார் என்பது வெளிப்படையாக நமக்கு புரிகிறது அதனால் தனி நபர்  ஹக்கீமின் கதையை அரசாங்கம் கேட்காது. அத்தோடு நாட்டின் பெரும்பாலான சிங்கள மக்கள் வட கிழக்கு இனைய விரும்ப மாட்டார்கள் அப்படி வட கிழக்கு இனைந்தால் அரசாங்கம் பாரிய பிரச்சினைக்கு முகம் கொடுக்க நேரிடும் சில நேரம் அரசாங்கமும் மாறும் நிலை வரலாம் அதனால் அரசை பாதுகாக்க அரசாங்கம் வட கிழக்கை இனைக்க விரும்பாது.

அடுத்து தேர்தல் முறை என்பது ஜெ ஆரின் ஆட்சிக்கு முதல் நடந்த தொகுதி  வாரியான தேர்தல் நடைபெறும் என பேசப்படுகிறது அப்படி வந்தால் பல முஸ்லிம் அரசியல்வாதிகள் நிலை பரிதாபமாகவும் சிலரின் நிலை அதிஸ்டசாலியாகவும் அமையும் அதில் பரிதாபமான நிலைக்கு ஹக்கீம் தள்ளப்படுவார் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் மரச்சின்னத்தில் கன்டி கலகெதர தொகுதியில் போட்டியிட்டு வெல்ல முடியாது கட்டுப்பணமுன் இழந்து வாழ் நாளில் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இழப்பார் என்பது உறுதி அதனால் தான் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை உறிஞ்சிக் குடித்து கட்சியின் சொத்துரிமையை அபகரித்து தனது குடும்பத்துக்கு கொடுத்து விட்டு கட்சியை விட்டு ஓடிப் போய் ரனிலிடம் தஞ்சம் அடைந்து UNP மூலம் பாராளுமன்றம் செல்லவே தற்போது கட்சிக்குள் பித்னாவை உருவாக்கியுள்ளார் இது தெரியாமல் சில ஹக்கீமின் சிரிப்புக்கு மயங்கி தலைவர் என்று பேசுகின்றனர் ஆனால் எதிர்வரும் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் என்ற கட்சி இருக்காது அதன் தலைவர் மலேசியாவில் உள்ள தோட்டத்தில் ஓடி ஒழிந்து விடுவார் அதன் பின் ஹக்கீமை நம்பியவர்கள் நடுத்தெருவில் நிற்க வேண்டிய நிலை வரும்  

அதுபோல் அதிஸ்டத்துக்கு சொந்தக்காரர் யார் என்று பார்த்தால் கடைசி  வரை பாராளுமன்றம் செல்பவராக அதாவுல்லாஹ் காணப்படுகின்றார் அதாவது தொகுதி முறை என்று வரும் போது அதாவுல்லாஹ்வின் தொகுதியான பொத்துவில் தொகுதியை பொறுத்த வரை நிந்தவூர் அட்டாளைச்சேனை அக்கறைப்பற்று இந்த மூன்று ஊரில் உள்ள வேற்பாளர்களிடையே அதிக போட்டி உருவாகும் அதில் சொந்த ஊரில் அதிக வாக்கு எடுக்கின்றவர் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்படுவார் அந்த வகையில் நிந்தவூர் அட்டாளைச்சேனை வாக்குகள் பல கட்சிக்கு சொந்தமாகி பிரிந்து விடும் 40% வாக்குகளே கிடைக்கும் அதனால் பாராளுமன்ற உருப்பினராக வர முடியாது 

ஆனால் அக்கறைப்பற்று நிலையை பார்த்தால் அந்த ஊர் மக்கள் கடந்த தேர்தலில் செய்த தவறை இனிமேல் செய்யக் கூடாது என்ற நோக்கத்தோடு இருக்கின்றனர் அதனால் இனி வரும் தேர்தலில் அதாவுல்லாஹ்வை ஆதரிக்க வேண்டும் என்ற முடிவுடன் இருக்கும் மக்கள் 85% வீதம் அதாவுல்லாஹ்வுக்கு வாக்கு அளிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை அதனால் தனது ஊர் வாக்கு மற்ற ஊரில் கிடைக்கும் 2 /3/ 4 ஆயிரம் என்று வாக்குகளை சேர்த்தால் அதாவுல்லாஹ் கடைசி வரை பாராளுமன்றம் செல்வது என்பது உறுதி இதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது