- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

ஆறப்போட்டு இழுத்தடிக்கும் யுக்தியினால் வடக்கு கிழக்கு முஸ்லிம்களை நிரந்தர அடிமைகளாக்கி விட வேண்டாம்..!

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் 26.09.2016 ம் தேதிய தேசிய சேவையில், வடக்கு கிழக்கு இணைப்பு சம்பந்தமாக முஸ்லிம் காங்கிரஸ் எந்த கருத்தையும் வெளியிடவில்லை எனும் கேள்விக்கு அதுபற்றி தற்போது கருத்து சொல்லவேண்டிய அவசியம்...

சாப்பிட்டவுடன் குளிர்ந்த நீர் குடிப்பது ஆபத்தானதா?

நாம் உணவு சாப்பிடுவதற்கும் முன்பும், பின்பும் தண்ணீர் குடிக்கும் பழக்கம் சில பேரிடம் இருக்கும். உணவு சாப்பிடுவதற்கு முன் எவ்வளவு வேண்டுமானலும் தண்ணீர் குடிக்கலாம் அது மிகவும் உடம்பிற்கு நல்லது. ஏனெனில் அதிகமாக சாப்பிடுவதை...

அமைச்சர் ரிஷாட் தலைமையில் மாந்தை கிழக்கு பிரதேச அபிவிருத்திக்குழுக்கூட்டம்!

மாந்தை கிழக்கு பிரதேச அபிவிருத்திக்குழுக்கூட்டம் (26/09/2016) இணைத்தலைவரும் அமைச்சருமான றிஸாட் பதியுதீன் தலைமையில் ஆரம்பமானது இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான Dr.சிவமோகன், மஸ்தான், சிவசக்தி ஆனந்தன், சாந்தி சிரிஸ்கந்தராஜா ஆகியோரும் வடமாகாண சபை குழுக்களின்...

காலி இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரியில் 2017 ஆண்டு புதிய மாணவர் அனுமதிக்கு விண்ணப்பம் கோரல்!

பழுலுல்லாஹ் பர்ஹான் இலங்கையில் தென் மாகாணத்தில் அமையப்பெற்றுள்ள காலி இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரியில் இன்ஷா அல்லாஹ் 2017 ஆண்டு  ஜனவரி மாதம் ஆரம்பமாகும் புதிய கல்வியாண்டிற்கான மேற்படிக் கல்லூரியின் சரீஆ (மௌலவி ஆலிம்)...

தேசிய காங்கிரஸின் தலைமையை பலப்படுத்த வேண்டிய தருணம் இதுவே : எம்.எல்.ஏ.அமீர்

  J.M.Wazeer நாட்டின் அரசியலமைப்பு மாற்றப்படவுள்ள இந்த தருணத்தில் கிழக்கு மாகாண மக்களின் இறைமை ,பாதுகாப்பு அரசியல் இருப்பு என்பனவற்றை உறுதிப்படுத்துவதற்காக நாம் தேசிய காங்கிரஸ் தலைவர் முன்னாள் அமைச்சர் ஏ .எல்.எம் அதாஉல்லா அவர்களை...

தேர்தல் நேரடி விவாதம்: ஹிலாரிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்த பில் கிளிண்டன் காதலிக்கு டிரம்ப் அழைப்பு!

அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் 8-ந் தேதி நடக்கிறது. அதில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன், குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் இடையேயான நேரடி விவாதம் இன்று நியூயார்க்கில்...

அம்­பாறை மாவட்­டத்தில் சுமார் 13 ஆயிரம் குடும்­பங்கள் குடிநீர் தட்­டுப்­பாட்டை எதிர்கொண்டுள்ளனர்

  நாட்டில் ஐந்து மாகா­ணங்­களில் கடும் வரட்சி நில­வு­கின்ற நிலையில் பல்­லா­யிரக் கணக்­கான மக்கள் இதனால் நீரின்றி பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலையம் தெரி­வித்­துள்­ளது. இவற்றில் வட மத்­திய மாகா­ணமே அதி­களவில் வரட்­சி­யினால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாவும்...

ஹஜ் முகவர்களால் பாதிப்புகளுக்கு உள்ளாக்கப்பட்ட ஹஜ்ஜாஜிகள் அமைச்சரிடம் முறையிடலாம்

இவ்­வ­ருடம் ஹஜ் ஏற்­பா­டு­களைச் செய்த ஹஜ் முக­வர்கள் பலர் மீது ஹஜ்­ஜா­ஜிகள் முறை­ப்பா­டு­களை முன்­வைத்­துள்­ள­தா­கவும் கடந்த வருடம் போன்று முறைப்­பா­டுகள் விசா­ரிக்­கப்­பட்டு குற்­ற­வா­ளி­க­ளாக நிரூ­பிக்­கப்­ப­டு­ப­வர்­க­ளுக்கு அதி­க­பட்ச தண்­டனை வழங்­கப்­ப­டு­மெ­னவும் முஸ்லிம் சம­ய­வி­வ­கார மற்றும் தபால்,...

‘விடுதலைப் புலிகள் மீதான தடையை இலகுவில் அகற்ற முடியாது’ : மங்கள சமரவீர

ஐரோப்பாவில் விடுதலைப் புலிகள் அமைப்புக்கு எதிரான தடையை நீக்குமாறு கோரி விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் சிலர் பரிந்துரை செய்துள்ள நிலையில் தாம் அதற்கு இடம் வழங்கப் போவதில்லை என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர...

விமல் விசாரணைகளுக்காக பொலிஸ் நிதி மோசடி விசாரணைப்பிரிவில் ஆஜராகியுள்ளார்

நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ விசாரணைகளுக்காக இன்றும் பொலிஸ் நிதி மோசடி விசாரணைப்பிரிவில் ஆஜராகியுள்ளார். கடந்த ஆட்சிக்காலத்தில் ஜனாதிபதி காரியாலயத்திற்குச் சொந்தமான வாகனங்களை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியமை தொடர்பில் வாக்கு மூலம் வழங்குவதற்காகவே அவர்...

Latest news

- Advertisement -spot_img